புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
24 Posts - 53%
heezulia
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
Barushree
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
nahoor
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
prajai
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
78 Posts - 73%
heezulia
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
4 Posts - 4%
prajai
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_m10வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 7:52 pm

வயிற்றுக்கோளாறுகள்புதினா துவையல்
வயிற்றுக்கோளாறுகளுக்கு

நல்ல மருந்து.

சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு
மறையும்
.

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக
பனைவெல்லம் சேர்த்து சாப்பிட
நன்கு பசி எடுக்கும்.

மலச்சிக்கல் குணமாகசுரக்கொன்னை மர பூவை தேனில்
ஊற வைத்து
சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.

குடல் வலிமை பெறவில்வமர பூக்களை புளி
சேர்க்காமல் ரசம்
வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.

மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்
கடுப்பு குணமாகும்.

சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது
நிற்கும்.

குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு
வைத்தால்
பொருமல் வலி குணமாகும்.

வயிற்று வலிக்கு - கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி
செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.

மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது
நிற்கும்.

வயிற்றுப் பூச்சி ஒழியபாகற்காய் விதையை
அரைத்து பாலுடன்
கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.

பேதி குணமாகமாங்கொட்டையை பருப்பு பொடி செய்து
பசும்பாலுடன்
கலந்து சாப்பிட பேதி நிற்கும்.

அஜீரணம் சரியாக - ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை. இஞ்சி, சீரகம்
இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க
நிவர்த்தியாகும்.

வாயு தொல்லை நீங்கவெள்ளைப்பூண்டு பசும்பாலில்
வேகவைத்து
சாப்பிட்டு வர விலகும்.

வாயு நீங்கி நல்ல பசி எடுக்கவிளாம்பழத்தின்
கொழுந்து இலைகளை
பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.

வயிற்று நோய் குணமாகசீரகத்தை வறுத்து
பொடி செய்து மோரில்
சாப்பிட குணமாகும்.

குடல் புழுக்கள் - தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.

வயிற்று வலி தீரஆமணக்கு துளிரை
விளக்கெண்ணையில் வதக்கி

தொப்புளில் வைத்து கட்ட சூடால் வரும் வயிற்று வலி தீரும்.

வயிற்று போக்கு தீர - நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில்
கலந்து சாப்பிட்டு வர மோகம்
, வயிற்றுப் போக்கு தீரும்.

வயிற்று பூச்சிகள் ஒழியவேப்பிலையை நன்றாக
அரைத்து சாறு
எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள்
தொந்தரவு தீரும்.

குடல் புண் குணமாகமணத்தக்காளி கீரை
சாப்பிட்டால் குடல் புண்

குணமாகும்.

வயிற்றுவலி குணமாககுறிஞ்சி கீரையை சாப்பிட்டு
வர தீரும்.
கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

வயிற்று புண், வாயு, பசியின்மை, மாதருக்கு
உதிரப்போக்கு சரியாக
- நாய்வேளை இலையை சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர சரியாகும்.

வயிற்று வலி, வயிற்று
பொருமல். அஜீரணம் குணமாக
ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி
, வயிற்று பொருமல். அஜீரணம்
குணமாகும்.

வயிற்றுப் புழுக்கள் வெளியேறஎருக்கம் இலைச்சாறு 3 துளியை 10 துளி தேனில் கலந்து
கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். ( குழந்தைகள்ளுக்கு
கூடாது ).

வயிறு பெருத்து உடல் சிறியதாக இருக்கும் குழந்தைகளுக்குகோரை கிழங்கை
தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.

வயிற்றுப் பூச்சிகள் வராமல் தடுக்கஅன்னாசிப்பழம்
தினமும்
சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.

பேதி நிற்கஅவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.

தொடர் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள்
பப்பாளிப்பழம் சாப்பிட

குணமாகும்.

வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.

உஷ்ணபேதி குணமாக உலர்ந்த
மாம்பூ
, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.

கழிச்சல் குணமாக மாங்கொட்டை
பருப்பு
, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.

குடல் புழுக்கள் அழிய - மாதுளம்பழம் பழம்
படுக்கைக்கு செல்லும்

முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க அரச
இலை கொழுந்தை மோருடன் அரைத்து
மோருடன் கலந்து சாப்பிடலாம்.

குடல் புண் குணமாகவும், வயிற்றுப்
புழுக்கள் அழியவும் -
அகத்திக் கீரை நல்ல உணவு.

குடல் புண் தீர - முட்டைகோஸை நறுக்கி சிறிதளவு உப்பு
சேர்த்து
கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.

பித்தத்தை குறைக்கவிளாம்பழம் கிடைக்கும்
காலங்களில் தினம்
ஒரு பழம் சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.

பேதி நீங்க - ஜாதிக்காயை தண்ணீர்
விட்டு அரைத்து தொப்புளைச்
சுற்றி பற்றுபோட பேதி நிற்கும்.

வயிற்று பூச்சி அழிய பாகற்காய்
கொடி இலையை சாறு பிழிந்து
உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும்.

வயிற்று வலி தீர - இரவில் கண்விழித்து
நெடுநேரம் வேலை
செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட 8 நாட்களில் வயிற்று
வலி
தீரும்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்க முள்ளங்கி
கிழங்கு சமைத்து உண்டு

வர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

மகோதரம் தீர கரிசலாங்கண்ணி
கீரையை சமைத்து உண்டு வர மகோதரம்
தீரும்.

ஜீரண மண்டலம் சீர்பட - இரவு சாப்பாட்டை 7 மணிக்குள்ளாக முடித்துவிட்டால்
ஜீரண மண்டலம் சீர்படும். பசியிருப்பின் பழச்சாறுகள் மட்டும்
அருந்தலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 8:14 pm

நன்றி docter.நன்றி.

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:20 pm

ஒவ்வொன்றும் ரொம்ப ரொம்ப முக்கியமானது எல்லாருக்குமே பயன் தரக்கூடியது...

புதினா தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் நல்லா பசி எடுக்கும் ரத்த விருத்தி....

மாதுளை கர்ப்பப்பைக்கு அருமருந்து பெண்கள் பூப்படைந்ததுமே தொடர்ச்சியாக மாதுளைப்பழம் கொடுத்துக்கொண்டே வந்தால் கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட எந்த நோயும் காலத்துக்கும் வராது....

சபீரின் ஈகரையில் மருத்துவக்கட்டுரைகளின் பங்களிப்பு காலத்துக்கும் இங்கே கொட்டி கிடக்கும் பொக்கிஷங்களாய் இருந்து எல்லோருக்கும் மிக மிக பயன்படும்....

அன்பு நன்றிகள் சபீர் தொடருங்கள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 8:27 pm

எஸ்.அஸ்லி wrote:நன்றி docter.நன்றி.

நன்றி டாக்டர் அம்மா வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:29 pm

நன்றி ஜி இந்த அற்புத பணி தொடரட்டும்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Jun 10, 2010 11:01 pm

நன்றி நன்றி நன்றி

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக