ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:17 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

மாதுளம் பழத்தின் குணதிசயங்கள்

Go down

மாதுளம் பழத்தின் குணதிசயங்கள் Empty மாதுளம் பழத்தின் குணதிசயங்கள்

Post by சபீர் Thu Jun 10, 2010 9:42 pm


மாதுளம் பழத்தின் குணதிசயங்கள் Pomegranateவிதை முத்துகளால் நிரம்பிய பழம். நான்கு பக்கமும் வகுத்து பழத்தைப்
பிளந்தால் சிவப்பும், வெண்மையும் கலந்த முத்துகள் கைதேர்ந்த பொற்கொல்லரால்
பதித்துச் செய்யப்பெற்ற ஆபரணம் போல் தோற்றமளிக்கும்.
மாதுளை ரசத்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் விருத்தியாகும்.
நினைவாற்றல் வளரும். பித்த நோய்கள் அணுகாது. எலும்புகளும், பற்களும் உறுதி
பெரும்.
மாதுளை ரசத்துடன் சுத்தமான தேன் தேக்கரண்டி அளவு கலந்து காலை உணவுக்குப் பிறகு
தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் அறவே ஒழியும்.
மாதுளம் பழச் சாற்றை க்ஷயரோகிகளுக்குக் கொடுத்து வந்தால் மிகுந்த பலனைத் தரும்.
புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் வலுவடையும்.
மது மயக்கத்தில் இருப்பவர்களுக்கு முழு மாதுளம் பழத்தை இடித்துச் சாறு பிழிந்து
தந்தால் மயக்கம் தெளியும். மாதுளை முத்துகள் நீர்த்துப்போன சுக்கிலத்தை இறுக்கும்.
தாது புஷ்டி லேகியங்களில் மாதுளை முத்துகள் சேர்க்கிறார்கள்.
மாதுளம் பழச் சாற்றில் சிறு இரும்புத் துண்டை பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து,
இரும்புத்துண்டை அகற்றி திரித்து சர்க்கரையும் நீரும் கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை
குணமாகும் என்று கருதப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் கொடுத்து வர
வேண்டும்.
மாதுளத் தோலை உலரவைத்து எடுத்து வைத்தால் சீதபேதி உண்டாகும்போது அரைத்து மோரில்
கலந்து தரலாம். சீதபேதி உடன் நிற்கும். குடலுக்கு இதந்தரும்.
வட இந்தியாவில் மாதுளை முத்துகளை வெயிலில் உலர்த்தி விற்பனை செய்கிறார்கள்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாதுளம் பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாதுளம் பழத்தின் குணதிசயங்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 9:45 pm

அடேங்கப்பா இத்தனை விஷயம் இருக்கா... விடறதில்லை இனி மாதுளம் பழம் சோம்பல் படாமல் உறிச்சு தர சொல்லி சாப்பிட்டே ஆகனும் புன்னகை

அன்பு நன்றிகள் சபீர்... தொடருங்கள்பா...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாதுளம் பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாதுளம் பழத்தின் குணதிசயங்கள்

Post by ஹாசிம் Thu Jun 10, 2010 10:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாதுளம் பழத்தின் குணதிசயங்கள் Empty Re: மாதுளம் பழத்தின் குணதிசயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum