புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_m10வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 9:35 pm

எப்பருவத்திலும் கிடைக்கக் கூடிய பழங்களாக இயற்கை மனித குலத்துக்கு அளித்துள்ள
கருணைப் பழம் வாழைப்பழம், முக்கனிகளில் இதுவும் ஒன்று.
பத்துக்கும் மேற்பட்ட வாழைப் பழங்கள் உண்டு. ஆனாலும் எல்லாவற்றிற்கும்
கூறப்பட்டுள்ள பொதுவான குணம் ஒன்று எனினும் பல சிறப்புகளும் உண்டு. ருசியில்
வேறுபாடு உண்டு. வாழைப் பழங்களில் செவ்வாழைக்கு மட்டுமே தனித்த பயன் உண்டு.
நமது இயற்கை விஞ்ஞானிகளான சித்தர்கள் மருத்துவ பயன் கருதி வீரியமூட்டி
செவ்வாழயாக்கி இருக்கிறார்கள்.
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பல வியாதிகளுக்கு வாழைப்பழங்கள் நிவாரணம்
தருகின்றன. வைட்டமின் ஏ, பி, பி- 2, சி, உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது.
அடுக்கு வாழைப்பழம்
அக்கினி மானத்தை உண்டாக்கும். பித்தம் மிகுவதையும், மலம் தீய்வதையும்
வெளியாக்கும், தேகவனப்பை வளப்படுத்தும்.
கருவாழைப் பழம்

இக்கனி தற்பொழுது எங்கும்
கிடைப்பதில்லை.
நவரை வாழைப் பழம்
வாத குணமுள்ள மேனியுடயோர்க்கு இது ஆகாது. உடம்பில் எவ்வகை நோய் இருந்தாலும் அதை
வளர்க்கும் குணம் இந்த வாழைப்பழத்திற்கு உண்டு. சுகதேசிகள் மட்டுமே இதனை
அருந்த்தலாம்.
பூவன் வாழைப் பழம்
உடலுக்கு வலுவுண்டாக்கும். இரத்த விருத்தி அதிகமாகும். இரவு உணவிற்குப் பிறகு
ஒரு பழம் வீதம் தினமும் உட்கொள்ளலாம். செரிமானம் சுகமாகும்.

பச்சை வாழைப் பழம்

‘பச்சை நாடன்’ என்று இதற்கு வேறு பெயரும் உண்டு. உடல் சூட்டையும்,
பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும்.

பேயன் வாழைப் பழம்
பெரியவர்களுக்கு பித்தமும் உட்சூடும் அகலும், வாத ஆதிக்கம் குறையும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் கனிச் சூட்டிற்கு இது நல்ல மருந்தாகும். பழத்தை ஆமணக்கு
எண்ணெயில் போட்டு ஊறவைத்துப் பயன்படுத்த நல்ல பயன் தரும்.

ரஸ்தாளி வாழைப் பழம்
அக்கினி மாந்தம் உண்டாகும். வாதத்தை உபரியாக்கும்.
மலை வாழைப் பழம்
மிகுந்த றுசியுடயாது. இரத்த சோகை நிற்கும். உட்சூட்டை அதிகமாக்கும். இரத்த
விருத்தியாகும், மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும்.
மலைப் பகுதியில் பயிராவதால் இதற்கு மலை வாழை என்று பெயர் உண்டாயிற்று.
திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள சில மலையில் பயிராகும் மலைவாழைப் பழமே மிகுந்த
சுவையுடன் கூடிய பயன் தரவல்லது.
செவ்வாழைப் பழம்
எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம்
பலப்படும். தோற்ருநோஇகள் அணுகுவதில்லை, நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.
இளமை முறுக்கில் காணுவதிலும், கர்பத்திலும் ஏற்படும் சில மன வக்கிரங்களுக்கு
ஆளாகி, தங்களது பெருமைக்குரிய ஆண்மையை வீணடித்துக் கொள்ளும் வாலிபர்கள்
திருமணத்திற்குப் பிறகு மிகவும் அவதியுறுவார்கள். தாம்பத்திய உறவு செயலர்றதால் மன
அமைதியை இழப்பார்கள். இத்தகைய நபும்சகத் தன்மையைக் குணப்படுத்த வல்லது,
செவ்வாழைப்பழம்.
செவ்வாழை எல்லாவித நிலங்களிலும் பயிராகிவிடும் என்று கூறுவதற்கில்லை.
சிறப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் மட்டுமே பயிராகும். பாதரஸ் சத்து நிறைந்த வளமான
பகுதிகளில் பயிராகும் செவ்வாழை, மிகுந்த மருத்துவத்தன்மை கொண்டது.
பொதிகை மலைச்சாரல் அத்தகைய சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.
மேற்கூறிய நபும்சகத் தன்மையுடவர்கள் நன்கு கனிந்த செவ்வாழைப் பழத்தை தினம்
ஒன்றாக தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். நரம்புகள் திடப்பட்டு
புத்துனற்சியடையும், சுறுசுறுப்பும் மனத்தேம்பும் பெறுவர்.பருவ ஞானக்கேட்டால் இழந்த
ஆண்மையை மீட்கலாம்.
ஆண், பெண் இருபாலரும் மலடாக இருந்தாலும் மேற்கூறிய முறையை அனுசரித்தால் மலடு
நீங்கிக் கருத்தரிக்கலாம். மங்கலப் பொருளான மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழம்
இறைவழிபாடு நிவேதனத்தில் படைக்கப் படுகிறது. எவ்விதமான மங்கள நிகழ்ச்சிகளும் பிரதான
இடம் வகிப்பது.
ஒன்றின் பாரம்பரியச் சிறப்பைக் கூறுகையில் ‘வாழையடி வாழை’ என்று சிறப்பிக்கும்
மரபு, வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ
என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை.
சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.
பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம்.
எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண
மருத்துவப் பயன் மிக்கது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 9:38 pm

ஹப்பப்பா வாழைப்பழத்தின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்.....

அல்சருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லதாமேப்பா வாழைப்பழம்....

காசும் குறைவு.... உடல்நலத்துக்கும் நல்லது...

சபீர் அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 47
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Jun 10, 2010 10:22 pm

மிகவும் நல்லது அருமை நண்பரே அன்பு மலர் அன்பு மலர்



வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 9:57 am

மஞ்சுபாஷிணி wrote:ஹப்பப்பா வாழைப்பழத்தின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்.....

அல்சருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லதாமேப்பா வாழைப்பழம்....

காசும் குறைவு.... உடல்நலத்துக்கும் நல்லது...

சபீர் அன்பு நன்றிகள்பா...
நன்றி அக்கா நன்றி வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 வாழைப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக