புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
69 Posts - 36%
heezulia
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
2 Posts - 1%
manikavi
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
320 Posts - 48%
heezulia
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
23 Posts - 3%
prajai
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 0%
Barushree
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பு நெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:09 pm

இந்தியக் கலாச்சாரம் பற்றி அமெரிக்காவில் மகரிஷி தந்த விளக்கம்
அமெரிக்காவில் ஒரு பெண் மகரிஷியிடம் "அய்யா! ஆண் பெண் உறவைப் பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இது பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?" எனக் கேட்டாள்.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு அவசியம் என்ன? என்றும் கேட்டாள்.

மகரிஷி சொன்னார்:

"அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அது மட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை. உடல் நலத்தை எடுத்துக் கொண்டோமானால் ஒரு ஆணினுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன் வயப்படுத்திக் கொள்வதற்குக் குறிப்பிட்ட சில நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக் கொள்வதற்கு முன்னதாக வேறு ஒரு வகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால் இரத்தத்தில் Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்ற போது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்ற போது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டு பண்ணி அந்தப் பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.

பிறகு அந்தப் பெண்ணுடன் யார் யார் உறவு வைத்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அது மட்டுமல்ல, அத்தகைய Virus ஏற்பட்டு பற்றிக் கொண்டால் 'எக்ஸிமா' என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒரு வித நமைச்சலை உண்டுபண்ணும். அது போன்ற நமைச்சல் கருப்பையில் ஏற்பட்டு விடுமேயானால் ஒருநாள் கூட உடலுறவு இன்றி அந்தப் பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தை விட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்து விடும்.

அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்தில் வந்து முடியும். ஆகையினால்தான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள். மேலும் எங்கள் நாடு ஒரு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது. அது சரி அய்யா! திருமணத்திற்கு முன்னர் (Premarital Sex) பழகுவது கூடப் ஏன் தடுக்கப்படுகிறது? என அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து கேட்டார்.

சுவாமிஜி சொன்னார். அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் அதுகூடப் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது எங்கள் நாடு பொருளாதார ரீதியிலே பின் தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டு பேருமே கூடி வளர்க்கக் கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தாலேயும் ஒரு பெண்ணிற்கு ஓர் ஆண் என்று வைத்திருக்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்ப்பட வேண்டும். என விளக்கி கூறினார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:23 pm

அருமை கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:11 pm

நவீன் wrote:அருமை கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:17 pm

மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 6:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:21 pm

arun_vzp wrote:மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

என்னை நம்பாமல் கெட்டவர் பலபேர் உண்டு ஆனால் நம்பிகெட்டவர் யாருமே இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:21 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 6:26 pm

யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:26 pm

balakarthik wrote:
arun_vzp wrote:மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

என்னை நம்பாமல் கெட்டவர் பலபேர் உண்டு ஆனால் நம்பிகெட்டவர் யாருமே இல்லை
என்ன அரசியல்வாதி மாத்ரி வாக்கு லம் கொடுக்கக ஆரம்பிச்சா ச

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:27 pm

gunashan wrote:யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......

எனக்கு குணா அளவுக்கு மூல கிடையாது அதுனாலதான் அபிராமி அபிராமி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக