புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_m10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_m10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_m10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_m10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_m10பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 11:16 am

மாணவ, மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டி.வி.டிக்களில் ஆபாச படங்கள் இருந்ததால் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் பயிற்சி கொடுப்பதற்காக டி.வி.டிகள் வழங்கப்பட்டன. இந்த டி.வி.டிக்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் என்ற பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த டி.வி.டிக்ககளை எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவ -மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் டி.வியில் போட்டுக் காண்பித்தனர்.

அப்போது அதில் திடீரென மலையாள கவர்ச்சி நடிகை மற்றும் பல்வேறு துணை நடிகைகள் நடித்த ஆபாசப் படங்கள் ஓடின. இதைப் பார்த்தது ஆசிரியர்களும், மாணவ, மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று இந்த ஆபாச டி.வி.டிக்களை திரும்பப் பெற்றனர்.

ஆசிரியர்களுக்கு தரப்பட்ட டி.வி.டி. கேசட்டுகளில் மலையாள ஆபாசப் பட 'பிட்டுகள்' எப்படி பதிவானது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தேமுதிகவினர், ஆபாச டிவிடிக்களை கண்டித்து எஸ்.புதூர் பஸ் நிலையம் முன் சுமார் ஒரு மணி நேரம் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 10, 2010 11:49 am

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 56667 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 56667 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 56667

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Thu Jun 10, 2010 12:05 pm

எதிர்ப்பு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 10, 2010 12:13 pm

உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 12:21 pm

காலப்போக்கில் அதுவும் ஒரு பாடத்திட்டமாக வந்தால் ஆச்சரியப்படுவதுகில்லை காரணம் அந்தளவு இப்போது எங்கு எதை எடுத்தாலும் பாலியல்(ஆபாசம்) மேலோங்கி நிற்கின்றது.

இப்படியான செயற்பாடுகளை எக்காலத்துக்கு நாம் முற்றாக ஒழித்துக்கட்டவேண்டும் இல்லாவிட்டால் வரும் இளைஞசர் சமுதாயம் என்னாகும் கேள்விக்குறிதான்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 12:43 pm

சிங்கம்புணரி அருகில் என்றால் அது மாணிக் ஏரியாவாயிற்றே! என்ன மானிக் சிடியை மாற்றிவிட்டீர்களா?



பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 10, 2010 2:40 pm

அதிகாரிகளின் அலக்ஷியபோகே இதற்கு காரணம். அவர்களை எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu Jun 10, 2010 2:49 pm

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 961517 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 740322

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Jun 10, 2010 2:55 pm

srisivaerd wrote:பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 961517 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம் 740322

சரி சரி விடுங்க இதல்லாம் சாதாரணம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக