புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
6 Posts - 33%
heezulia
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
88 Posts - 38%
i6appar
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_m10தடுமாற்றாத்தின் தேடல்........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுமாற்றாத்தின் தேடல்........


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 10:20 am

தடுமாற்றாத்தின் தேடல்........ Aids1
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஒல்லி உடம்புக்காரி
ஒய்யார நடைநடந்து
ஒரப்பார்வையில்
கிறங்கடித்துச் செல்கிறாள்

கட்டுடல் வாலிபன்
கன்னியவள் பார்வையில்
கதிகலங்கி மதிமயங்கி
தொடர்ந்தவன் அடைந்தான்

பெற்றசுகம் மறக்காதவன்
திகைப்பில் தினமும் நாடி
உலகமே அவளாக
காலடி தவழ்ந்தான்

கரைந்த காலன்
உணர்த்திய வடுவாய்
இவன் ஒல்லியாகி
ஊனநிலையில்
உலகையே வெறுக்கிறான்

பகட்டு என்றும் அழகு என்றும்
இன்பம் அதுதானென்று
விழுந்ததன் விளைவாய்
வியாதியின் பிடியில்
விம்மி அழுகிறான்

நிலை தடுமாறி
நடந்த பாதையில்
நிதானித்திருந்தால்
என்று நினைத்து
மரணத்தை தேடுகிறான்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
தடுமாற்றாத்தின் தேடல்........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 11:05 am

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தும் வரிகள்! தடுமாற்றாத்தின் தேடல்........ 677196



தடுமாற்றாத்தின் தேடல்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 10, 2010 11:11 am

அருமையான வரிகள் தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 10, 2010 11:14 am

சூப்பர் நண்பா உன்வரிகளுக்கு எனது முத்தம் முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தடுமாற்றாத்தின் தேடல்........ Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 1:22 pm

சிவா wrote:ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தும் வரிகள்! தடுமாற்றாத்தின் தேடல்........ 677196

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
தடுமாற்றாத்தின் தேடல்........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Jun 10, 2010 1:29 pm

அருமை அருமை.... மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி



தடுமாற்றாத்தின் தேடல்........ Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 10, 2010 3:08 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான வரிகள் தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196தடுமாற்றாத்தின் தேடல்........ 677196

மிக்க நன்றி நண்பா தடுமாற்றாத்தின் தேடல்........ 678642 தடுமாற்றாத்தின் தேடல்........ 678642



நேசமுடன் ஹாசிம்
தடுமாற்றாத்தின் தேடல்........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 4:20 pm

சிவா wrote:ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தும் வரிகள்! தடுமாற்றாத்தின் தேடல்........ 677196

ஆம் வரிகள் மிகவும் சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தடுமாற்றாத்தின் தேடல்........ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 4:59 pm

அட்டகாசமான வரிகள்....

சிறிய வயதில் சீரிய சிந்தனைகள்....

ஒய்யார இடுப்பழகி
ஒவ்வாத நோயழகி
ஒட்டி இருந்தான்
நோயை பெற்றான்
பெற்றதை பகிர்ந்தான்
தன் மனைவியிடத்து
அறியாதவள் சுமந்தாள்
சின்ன சிசுவை தன்வயிற்றில்
சிசுவுக்கும் கொடுத்தான்
தன் சொத்தாய் நோயை.....

என்னப்பா ஹாசீம் இத்தனை சின்ன வயதில் சிந்தனைகள் முதிர்ச்சியாய் மிக அழகாய் எளிய நடையில் கொடுத்திருக்கீங்களே எத்தனை சிறப்புன்னு வார்த்தையால் சொல்லமுடியவில்லை என்னால்....

அதை ஒற்றை வரியில் அழகு சேர்த்தது சிவாவின் வரிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று....

அன்பு பாராட்டுக்கள் ஹாசீம் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தடுமாற்றாத்தின் தேடல்........ 47
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:44 pm

ஆளமான வரிகள் அருமை.



தடுமாற்றாத்தின் தேடல்........ Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக