புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
MR OLYMPIA
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
முதல் MR OLYMPIA வீரர் LARRY SCOTT
இவர் 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் , இவர் அமெரிக்க இனத்தவர் .இவர் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர் . இவர்தான் முதலாவதாக 20 அங்குல BICEPS கொண்டவர் .இவரை "THE LEGEND " என்ன அழைப்பர் .![MR OLYMPIA Larryscott](https://2img.net/r/ihimizer/img42/4158/larryscott.jpg)
அடுத்ததாக SERGIO OILVA
இவர் கியூபா நாட்டை சேந்தவர் இவர் தொடர்ந்து மூன்று முறை இப் பட்டத்தை வென்றவர் (1967 1968 1969 ) இவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் .இவர்தான் முதலாவதாக MR AMERICA ,MR WORLD ,MR INTERNATIONAL ,MR UNIVERSE மற்றும் MR OLYMPIA ஆகிய பட்டங்களை வென்ற கறுப்பினத்தவர் .1968 இவர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார் .
![MR OLYMPIA Sergiooliva](https://2img.net/r/ihimizer/img704/1386/sergiooliva.jpg)
அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டவரும் மிக பிரபல்யமான HOLLY WOOD நடிகரும் இன்றைய KALIFORNIYA GOVERNOR உம் ஆன ARNOLD SCHWARZENEGGER இப் பட்டத்தை வென்றார்
இவர் பிறப்பிடமாக ஆஸ்திரியா நாட்டை கொண்டவர் .பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறியவர் .இவர் தகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி .இவர் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் உடையவர் .இவர் ஆரம்பத்தில் RUGBY விளையாட்டு வீரராக இருந்தார் .
இவர் மொத்தமாக ஏழு முறை இப்பட்டத்தை வென்றார் . இதில் ஆறு முறை தொடர்ச்சியாகவும் (1970 -1975 )பின்னர் ஒரு முறையுமாக மொத்தம் ஏழு முறை வென்றார் (1980 ) பின்னர் நடிப்பு துறையிலும் சாதனை நாட்டினர் . இவர் நடித்த TERMINATOR உலகம் முழுக்க பிரபல்யமானது .
![MR OLYMPIA Arnoldschwarzeneggerbig](https://2img.net/r/ihimizer/img228/1525/arnoldschwarzeneggerbig.jpg)
அடுத்ததாக இப்பட்டதினை வென்றவர் FRANCO COLUMBU
இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் .இவர் 5 அடி 5 அங்குல உயரம் உடையவர்
இவர் இரண்டு முறை (1976 , 1981 ) இப்பட்டதினை வென்றார்![MR OLYMPIA Francocolumbu](https://2img.net/r/ihimizer/img263/3383/francocolumbu.gif)
அடுத்ததாக FRANKE ZANE வென்றார்
இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 5 அடி 9 அங்குல உயரம் உடைய வீரர் இவர் மூன்று முறை இப்பட்டதினை வென்றார் (1977 -1979 )
![MR OLYMPIA Frankzane](https://2img.net/r/ihimizer/img35/8572/frankzane.jpg)
அடுத்ததாக அமெரிக்கரான CHRIS DICKERSON ,இவர் 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் .இவர் 1982 இப்பட்டதினை பெற்றார் .![MR OLYMPIA Chrisdickerson](https://2img.net/r/ihimizer/img408/826/chrisdickerson.jpg)
அடுத்ததாக லெபனான் நாட்டை சேர்ந்த SAMIR BANNOUT
இவர் 1983 இப்பட்டதினை வென்றார் . இவர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் . இவர் "THE LION OF LEBANON " என அழைக்கபட்டார் .![MR OLYMPIA Samirbannout](https://2img.net/r/ihimizer/img404/381/samirbannout.jpg)
அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த LEE HANEY எட்டு முறை இப்பட்டதினை வென்றார்
இவர் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர் ,இவர் 1984 -1991 வரை இப்பட்டதினை தொடர்ச்சியாக வென்றார் .![MR OLYMPIA Leehaney](https://2img.net/r/ihimizer/img405/6268/leehaney.jpg)
அடுத்ததாக லண்டன் நாட்டை சேர்ந்த DORIAN YATES இப்பட்டதினை ஆறு முறை தொடர்ச்சியாக வென்றார்
இவர் 5 அடி 10 அங்குல உயரம் உடையவர். இவர் 1992 -1997 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார்![MR OLYMPIA Dorianyates](https://2img.net/r/ihimizer/img35/6427/dorianyates.jpg)
அடுத்ததாக இப்போ பிரபல்யமான அமெரிக்காவை சேர்ந்த RONNIE COLEMAN
இவர் 5 அடி 11 அங்குல உயரம் உடையவர் . எட்டு முறை இப்பட்டத்தை வென்றவர் . ARONOLD இற்கு பிறகு பிரபல்யமான BODY BUILDER . 1998 -2005 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் .![MR OLYMPIA 11544092046ronniecolema](https://2img.net/r/ihimizer/img189/4232/11544092046ronniecolema.jpg)
அடுத்ததாக நடப்பு வெற்றியாளர் JAY CUTLER
இவர் அமெரிக்காவை சேந்தவர் , 175 cm உயரம் உடையவர் இதுவரை மூன்று முறை வென்றுள்ளார் (2006 ,2007 AND 2009 )![MR OLYMPIA Jaycutlero](https://2img.net/r/ihimizer/img251/636/jaycutlero.jpg)
இறுதியாக 2008 பட்டம் வென்ற அமெரிக்கரான DEXTOR JAKSON இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் .
![MR OLYMPIA Dexterjackson](https://2img.net/r/ihimizer/img571/1184/dexterjackson.jpg)
8 முறை வென்றவர்கள் --LEE HANEY
RONNIE COLEMAN
7 முறை வென்றவர்கள் --ARNOLD SCHWARZENEGGER
6 முறை வென்றவர்கள் --DORIAN YATES
3 முறை வென்றவர்கள் --SERGIO OILVA
FRANK ZANE
JAY CUTLER
2 முறை வென்றவர்கள் --LARRY SCOTT
FRANCO COLUMBU
1 முறை வென்றவர்கள் --SAMIR BONNOUT
CHRIS DICKERSON
DEXTOR JACKSON
இவர் 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் , இவர் அமெரிக்க இனத்தவர் .இவர் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர் . இவர்தான் முதலாவதாக 20 அங்குல BICEPS கொண்டவர் .இவரை "THE LEGEND " என்ன அழைப்பர் .
![MR OLYMPIA Larryscott](https://2img.net/r/ihimizer/img42/4158/larryscott.jpg)
அடுத்ததாக SERGIO OILVA
இவர் கியூபா நாட்டை சேந்தவர் இவர் தொடர்ந்து மூன்று முறை இப் பட்டத்தை வென்றவர் (1967 1968 1969 ) இவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் .இவர்தான் முதலாவதாக MR AMERICA ,MR WORLD ,MR INTERNATIONAL ,MR UNIVERSE மற்றும் MR OLYMPIA ஆகிய பட்டங்களை வென்ற கறுப்பினத்தவர் .1968 இவர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார் .
![MR OLYMPIA Sergiooliva](https://2img.net/r/ihimizer/img704/1386/sergiooliva.jpg)
அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டவரும் மிக பிரபல்யமான HOLLY WOOD நடிகரும் இன்றைய KALIFORNIYA GOVERNOR உம் ஆன ARNOLD SCHWARZENEGGER இப் பட்டத்தை வென்றார்
இவர் பிறப்பிடமாக ஆஸ்திரியா நாட்டை கொண்டவர் .பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறியவர் .இவர் தகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி .இவர் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் உடையவர் .இவர் ஆரம்பத்தில் RUGBY விளையாட்டு வீரராக இருந்தார் .
இவர் மொத்தமாக ஏழு முறை இப்பட்டத்தை வென்றார் . இதில் ஆறு முறை தொடர்ச்சியாகவும் (1970 -1975 )பின்னர் ஒரு முறையுமாக மொத்தம் ஏழு முறை வென்றார் (1980 ) பின்னர் நடிப்பு துறையிலும் சாதனை நாட்டினர் . இவர் நடித்த TERMINATOR உலகம் முழுக்க பிரபல்யமானது .
![MR OLYMPIA Arnoldschwarzeneggerbig](https://2img.net/r/ihimizer/img228/1525/arnoldschwarzeneggerbig.jpg)
அடுத்ததாக இப்பட்டதினை வென்றவர் FRANCO COLUMBU
இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் .இவர் 5 அடி 5 அங்குல உயரம் உடையவர்
இவர் இரண்டு முறை (1976 , 1981 ) இப்பட்டதினை வென்றார்
![MR OLYMPIA Francocolumbu](https://2img.net/r/ihimizer/img263/3383/francocolumbu.gif)
அடுத்ததாக FRANKE ZANE வென்றார்
இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 5 அடி 9 அங்குல உயரம் உடைய வீரர் இவர் மூன்று முறை இப்பட்டதினை வென்றார் (1977 -1979 )
![MR OLYMPIA Frankzane](https://2img.net/r/ihimizer/img35/8572/frankzane.jpg)
அடுத்ததாக அமெரிக்கரான CHRIS DICKERSON ,இவர் 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் .இவர் 1982 இப்பட்டதினை பெற்றார் .
![MR OLYMPIA Chrisdickerson](https://2img.net/r/ihimizer/img408/826/chrisdickerson.jpg)
அடுத்ததாக லெபனான் நாட்டை சேர்ந்த SAMIR BANNOUT
இவர் 1983 இப்பட்டதினை வென்றார் . இவர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் . இவர் "THE LION OF LEBANON " என அழைக்கபட்டார் .
![MR OLYMPIA Samirbannout](https://2img.net/r/ihimizer/img404/381/samirbannout.jpg)
அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த LEE HANEY எட்டு முறை இப்பட்டதினை வென்றார்
இவர் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர் ,இவர் 1984 -1991 வரை இப்பட்டதினை தொடர்ச்சியாக வென்றார் .
![MR OLYMPIA Leehaney](https://2img.net/r/ihimizer/img405/6268/leehaney.jpg)
அடுத்ததாக லண்டன் நாட்டை சேர்ந்த DORIAN YATES இப்பட்டதினை ஆறு முறை தொடர்ச்சியாக வென்றார்
இவர் 5 அடி 10 அங்குல உயரம் உடையவர். இவர் 1992 -1997 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார்
![MR OLYMPIA Dorianyates](https://2img.net/r/ihimizer/img35/6427/dorianyates.jpg)
அடுத்ததாக இப்போ பிரபல்யமான அமெரிக்காவை சேர்ந்த RONNIE COLEMAN
இவர் 5 அடி 11 அங்குல உயரம் உடையவர் . எட்டு முறை இப்பட்டத்தை வென்றவர் . ARONOLD இற்கு பிறகு பிரபல்யமான BODY BUILDER . 1998 -2005 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் .
![MR OLYMPIA 11544092046ronniecolema](https://2img.net/r/ihimizer/img189/4232/11544092046ronniecolema.jpg)
அடுத்ததாக நடப்பு வெற்றியாளர் JAY CUTLER
இவர் அமெரிக்காவை சேந்தவர் , 175 cm உயரம் உடையவர் இதுவரை மூன்று முறை வென்றுள்ளார் (2006 ,2007 AND 2009 )
![MR OLYMPIA Jaycutlero](https://2img.net/r/ihimizer/img251/636/jaycutlero.jpg)
இறுதியாக 2008 பட்டம் வென்ற அமெரிக்கரான DEXTOR JAKSON இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் .
![MR OLYMPIA Dexterjackson](https://2img.net/r/ihimizer/img571/1184/dexterjackson.jpg)
8 முறை வென்றவர்கள் --LEE HANEY
RONNIE COLEMAN
7 முறை வென்றவர்கள் --ARNOLD SCHWARZENEGGER
6 முறை வென்றவர்கள் --DORIAN YATES
3 முறை வென்றவர்கள் --SERGIO OILVA
FRANK ZANE
JAY CUTLER
2 முறை வென்றவர்கள் --LARRY SCOTT
FRANCO COLUMBU
1 முறை வென்றவர்கள் --SAMIR BONNOUT
CHRIS DICKERSON
DEXTOR JACKSON
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
மாமிச மலைகளின் தகவல் பிரமிக்க வைக்கிறது திவா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![MR OLYMPIA Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ரிபாஸ் wrote:நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு![]()
ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
![MR OLYMPIA Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![MR OLYMPIA Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![MR OLYMPIA Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நிர்மல் wrote:ரிபாஸ் wrote:நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு![]()
ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
![]()
![]()
அயோ மாமு அப்படி மட்டும் பண்ணிடாதிங்க மாமு
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![MR OLYMPIA Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ரிபாஸ் wrote:நிர்மல் wrote:ரிபாஸ் wrote:நிர்மல் wrote:அருமை அருமை
ஆனால் ரொம்ப பொறாமையா இருக்கு இந்த உடம்புகளை பார்த்து
எஸ்கேப்பாகும் நிம்மி
என்னுடைய உடம்பும் இப்படித்தான் இருக்கும் மாமு![]()
ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ள தனமாவிள்ள இருக்கு ....
மாப்ளேய் உன் போட்டோவை இங்கே போட்டு விடட்டுமா ......
எல்லாரும் பார்த்து கருத்துரை சொல்வார்கள்
![]()
![]()
அயோ மாமு அப்படி மட்டும் பண்ணிடாதிங்க மாமு![]()
அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|