புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
MR OLYMPIA
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
First topic message reminder :
முதல் MR OLYMPIA வீரர் LARRY SCOTT
இவர் 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் பட்டம் வென்றவர் , இவர் அமெரிக்க இனத்தவர் .இவர் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர் . இவர்தான் முதலாவதாக 20 அங்குல BICEPS கொண்டவர் .இவரை "THE LEGEND " என்ன அழைப்பர் .
அடுத்ததாக SERGIO OILVA
இவர் கியூபா நாட்டை சேந்தவர் இவர் தொடர்ந்து மூன்று முறை இப் பட்டத்தை வென்றவர் (1967 1968 1969 ) இவர் 5 அடி 9 அங்குல உயரம் கொண்டவர் .இவர்தான் முதலாவதாக MR AMERICA ,MR WORLD ,MR INTERNATIONAL ,MR UNIVERSE மற்றும் MR OLYMPIA ஆகிய பட்டங்களை வென்ற கறுப்பினத்தவர் .1968 இவர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார் .
அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டவரும் மிக பிரபல்யமான HOLLY WOOD நடிகரும் இன்றைய KALIFORNIYA GOVERNOR உம் ஆன ARNOLD SCHWARZENEGGER இப் பட்டத்தை வென்றார்
இவர் பிறப்பிடமாக ஆஸ்திரியா நாட்டை கொண்டவர் .பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறியவர் .இவர் தகப்பன் ஒரு போலீஸ் அதிகாரி .இவர் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் உடையவர் .இவர் ஆரம்பத்தில் RUGBY விளையாட்டு வீரராக இருந்தார் .
இவர் மொத்தமாக ஏழு முறை இப்பட்டத்தை வென்றார் . இதில் ஆறு முறை தொடர்ச்சியாகவும் (1970 -1975 )பின்னர் ஒரு முறையுமாக மொத்தம் ஏழு முறை வென்றார் (1980 ) பின்னர் நடிப்பு துறையிலும் சாதனை நாட்டினர் . இவர் நடித்த TERMINATOR உலகம் முழுக்க பிரபல்யமானது .
அடுத்ததாக இப்பட்டதினை வென்றவர் FRANCO COLUMBU
இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் .இவர் 5 அடி 5 அங்குல உயரம் உடையவர்
இவர் இரண்டு முறை (1976 , 1981 ) இப்பட்டதினை வென்றார்
அடுத்ததாக FRANKE ZANE வென்றார்
இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 5 அடி 9 அங்குல உயரம் உடைய வீரர் இவர் மூன்று முறை இப்பட்டதினை வென்றார் (1977 -1979 )
அடுத்ததாக அமெரிக்கரான CHRIS DICKERSON ,இவர் 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் .இவர் 1982 இப்பட்டதினை பெற்றார் .
அடுத்ததாக லெபனான் நாட்டை சேர்ந்த SAMIR BANNOUT
இவர் 1983 இப்பட்டதினை வென்றார் . இவர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் . இவர் "THE LION OF LEBANON " என அழைக்கபட்டார் .
அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த LEE HANEY எட்டு முறை இப்பட்டதினை வென்றார்
இவர் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர் ,இவர் 1984 -1991 வரை இப்பட்டதினை தொடர்ச்சியாக வென்றார் .
அடுத்ததாக லண்டன் நாட்டை சேர்ந்த DORIAN YATES இப்பட்டதினை ஆறு முறை தொடர்ச்சியாக வென்றார்
இவர் 5 அடி 10 அங்குல உயரம் உடையவர். இவர் 1992 -1997 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார்
அடுத்ததாக இப்போ பிரபல்யமான அமெரிக்காவை சேர்ந்த RONNIE COLEMAN
இவர் 5 அடி 11 அங்குல உயரம் உடையவர் . எட்டு முறை இப்பட்டத்தை வென்றவர் . ARONOLD இற்கு பிறகு பிரபல்யமான BODY BUILDER . 1998 -2005 வரை தொடர்ச்சியாக இப்பட்டதினை வென்றார் .
அடுத்ததாக நடப்பு வெற்றியாளர் JAY CUTLER
இவர் அமெரிக்காவை சேந்தவர் , 175 cm உயரம் உடையவர் இதுவரை மூன்று முறை வென்றுள்ளார் (2006 ,2007 AND 2009 )
இறுதியாக 2008 பட்டம் வென்ற அமெரிக்கரான DEXTOR JAKSON இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் .
8 முறை வென்றவர்கள் --LEE HANEY
RONNIE COLEMAN
7 முறை வென்றவர்கள் --ARNOLD SCHWARZENEGGER
6 முறை வென்றவர்கள் --DORIAN YATES
3 முறை வென்றவர்கள் --SERGIO OILVA
FRANK ZANE
JAY CUTLER
2 முறை வென்றவர்கள் --LARRY SCOTT
FRANCO COLUMBU
1 முறை வென்றவர்கள் --SAMIR BONNOUT
CHRIS DICKERSON
DEXTOR JACKSON

thiva
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ரிபாஸ் wrote:அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)
அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சொல்லுங்க மாமு இன்னக்கு வேலை இல்லையா[/quote]
அலுவலகம் சென்று விட்டு இப்பதான் வீட்டிலே தான் இருக்கேன்....
சூப்பர் கிளைமேட் இங்கே .... அதை ரசித்து கொண்டே ஈகரை வந்து கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சே என்று .......................................................
நிர்மல் wrote:ரிபாஸ் wrote:அந்த பயம் இருக்கட்டும் ....
எஸ்கேப்பாகும் நிம்மி (மாப்ள தயவு செய்து என் போட்டோவை போட்டுடாதே, தாங்க முடியாது)
அப்படி வரணும் வழிக்கு ஒகே வா சொல்லுங்க மாமு இன்னக்கு வேலை இல்லையா
அலுவலகம் சென்று விட்டு இப்பதான் வீட்டிலே தான் இருக்கேன்....
சூப்பர் கிளைமேட் இங்கே .... அதை ரசித்து கொண்டே ஈகரை வந்து கலாய்ச்சு ரொம்ப நாள் ஆச்சே என்று .......................................................[/quote]
அப்படியா மாமு எங்க வந்துடின்களா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆமாம் ஆமாம் வந்தாச்சு .....
கொஞ்ச நேரத்திலே எஸ்கேப்பு ஆயிருவேன் மாப்ள
கொஞ்ச நேரத்திலே எஸ்கேப்பு ஆயிருவேன் மாப்ள
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|