புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகராதி மென்பொருள் ஆக்கம்
Page 1 of 1 •
அனைவரிற்கும் இனிய வணக்கங்கள்,
ஒரு தமிழ் தமிழ் ஆங்கில அகராதியை
மென்பொருளாக உருவாக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் தனிமரமாய் அது மிகவும் கடினம்...நீங்கள் யாரவது குறைந்தபட்ச உதவி...(என்ன
உதவி என்று இப்பவே கூறுகின்றேன்)..வழங்கும் பட்சத்தில் இதனை தொடங்கலாம் என்று முடிவு....
உதவி என்ன?
Copy -- Paste அவ்வளவுதான்..! மென்பொருளின்
தரவுத் தளம் (database)
Microsoft Access வடிவில் அமையும், இணயத்தில் காணப்படும் அகராதிச் சொற்களையும் வேறு சொற்களையும் கொண்டு மேலும்
(சொற்கள் சரி பிழை பார்க்க தேர்ச்சி பெற்றோரின் உதவி தேவை), புதிய தமிழ் சொற்களும், கணிணி, கலைச்சொற்களும் சேர்த்து அகராதி அமையும்.
அகராதியின் வடிவமைப்பு தமிழ்- தமிழ் - ஆங்கிலம்
என்ற ரீதியில் இருக்கும்.
ஆலோசனைகள், உதவ நினைப்பவர்களைப் பொறுத்து இதனை முடிக்க ஆறு மாதங்களும் ஆகலாம் ஒரு
வருடங்களும் ஆகலாம், அதேவேளையில் ஒரு மாதத்திலும் முடிக்கலாம்.
இதைப் படித்து அப்படியே சென்று விடாதீர்கள்..
சரியோ பிழையோ விமர்சிக்கப்படுவது சாலச்சிறந்தது...
இதனுடன் நான் ஏற்கனவே வடிவமைத்த அகராதி
மாதிரியின் படிமத்தை இணைகின்றேன்..
என்ன...சாதகமான பதில்...உண்டா...?
உங்கள் உதவி கிட்டுமாயின் இதன் உரிமை இதில்
பங்கேற்ற அனைவருக்கும் அவர்களது இணையத்திற்கும் வழங்கப்படும்.
இது ஒரு இலவச வெளியீடு.
(இது ஒரு இணய மன்றங்களின் கூட்டு முயற்சியாகும்.....ஈகரை,
நிலாமுற்றம்..)
ஒரேயொரு Microsoft Access கோப்பில் பலர் இடுகையிடுவது ஒவ்வொருவராக செய்யவேண்டியதால் முதலில் ஒருவர்
குறிப்பிட்ட கால அவகாசத்துள் சில இடுகைகள்
இட்டுப் பின்னர் மற்றவரிடம் கொடுக்கவேண்டும்..இப்படியே எவர் எவருக்கு நேரம் உள்ளதோ
அவர்கள் மற்றவரிடம் இருந்து பிரதான கோப்பை வேண்டிப் பதியவேண்டும். இதற்கென்று ஒரு இணையதளம்
நான் செய்து தருவேன் அங்கு நீங்கள் இலகுவாகத் தரவேற்றம் தரவிறக்கம் செய்யலாம்..
உங்கள் சம்மதத்தின் பின்னர் மிகுதி விபரங்கள்....!!!
புதுவிதமாக ஒன்று செய்வோம்...!
நீங்கள் தயாரா?
தேவையானோர் குறைந்தபட்சம் 20 பேர்..(நிலாமுற்றம்
+ ஈகரை இணைந்த முயற்சி)
20 x 500 = 10000 சொற்கள்
(Software:-
Platform: Visual studio 2008 (Visual
basic)
Data base: Ms Access 2003 format)
http://img339.imageshack.us/img339/7241/mmodel.png
http://img714.imageshack.us/img714/1900/accesssample1.png
http://img228.imageshack.us/img228/6905/accesssample2.png

நிச்சயம் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம் நண்பா!
இணையதளத்திற்கு தேவையான உதவிகளையும் நான் செய்கிறேன்! என்ன தேவையோ எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம்!
இணையதளத்திற்கு தேவையான உதவிகளையும் நான் செய்கிறேன்! என்ன தேவையோ எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி சிவா...மீண்டும் விபரத்தை (இன்று அல்லது நாளை) முழுமையாக எழுதுகின்றேன்..
விபரங்கள் புதுபிக்கப்பட்டுள்ளது:
அக்செஸ் தரவுத்தளம் மற்றும் பரீர்ச்சார்த்த மென்பொருள் பின்வரும் முகவரியில் தரவிறக்கம் செய்யலாம்.
http://akarathi.enthamil.co.cc/index.php
பொதுவான பயனர் நுழைவு: eegarai
கடவுச்சொல்: eegarai123
உங்கள் உதவி ...ஒரு அகராதியின் உருவாக்கத்துக்கு வழிகோலுகின்றது...
உதவி செய்ய விரும்புவோர் இங்கே தெரியப்படுத்தி பின்னர் அக்செஸ் தரவுத்தளத்தை தரவிறக்கம் செய்யுங்கள்..
நன்றி...
*****நேரடியாகவும் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பின்பு தரவுகளை இடலாம், இதுவே சுலபமான வழியாகும், எனினும் அதனைப் பற்றி விளக்கத்தை பின்பு கூறுகின்றேன்..***

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது..என்னால்
இயன்ற பங்களிப்பை செய்கிறேன்
.மேலும் விபரங்களுக்கு காத்திருக்கிறேன்
இயன்ற பங்களிப்பை செய்கிறேன்
.மேலும் விபரங்களுக்கு காத்திருக்கிறேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நன்று, இதோ விபரங்கள்...யூடியூப்பில்
youtube
மென்பொருள் நேரடித்தரவிறக்கம்: எம்தமிழ் அகராதி
இந்த
விவரணப் படத்தின் உதவி போதுமா என்று பாருங்கள், மேலும் விளங்காவிடில்
தயக்கமின்றிக் கேளுங்கள்...
நான் ஏற்கனவே கூறியது போல அன்றி இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பின்னர் சொற்களைச் சேர்க்கலாம். சில தமிழ் - ஆங்கில - தமிழ் சொற்கள் காணப்படும் இணையங்கள்:
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
http://www.tamildict.com/english.php
http://yarl.wordpress.com/2009/05/26/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
http://ikmahal.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=212&Itemid=315

உங்கள் முயற்சி வெற்றிப் பெற வாழ்த்துக்கள். இது வரை இணையத்தில் உள்ள அகராதிகளின் பட்டியல் இங்கே
http://ethirneechal.blogspot.com/2010/06/tamil-dictionary.html
தொகுக்கப்பட்டுள்ளது. அவர்ரைஎல்லாம் மிஞ்சும் விதமாக ஒரு அகராதி உருவாக்க வாழ்த்துகிறேன்.
http://ethirneechal.blogspot.com/2010/06/tamil-dictionary.html
தொகுக்கப்பட்டுள்ளது. அவர்ரைஎல்லாம் மிஞ்சும் விதமாக ஒரு அகராதி உருவாக்க வாழ்த்துகிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1