புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_c10இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_m10இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_c10இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_m10இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 6:10 pm

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.

“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.

“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 6:14 pm

ஒரு நாள் விடியும்

விடியலில் நாமிருப்போம்

நமக்காக பலரிருப்பர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக