புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
3 Posts - 5%
prajai
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
2 Posts - 4%
viyasan
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
1 Post - 2%
Rutu
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
1 Post - 2%
சிவா
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
2 Posts - 13%
Rutu
நபி மருத்துவம் - தேன் Poll_c10நபி மருத்துவம் - தேன் Poll_m10நபி மருத்துவம் - தேன் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மருத்துவம் - தேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 5:12 pm

தேன் என்றாலே பலரது நாவுகள் சப்புக் கொட்ட ஆரம்பித்து விடும். ஆம்! அந்தத் தேன் வயிற்றுப் பிரதேசத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் இந்தத் தேன் வைத்தியத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்த மனித குலத்திற்கு பட்டியலிட்டும் காட்டியுள்ளன.

அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய சகோதரன் வயிற்றுத் தொந்திரவால் சிரமப்படுவதாகக் கூறுகின்றார். சிரமப்படும் அந்த சகோதரனுக்கு தேன் கொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பின் அந்த மனிதர் வந்து, தன்னுடைய சகோதரனுக்கு தேன் கொடுத்ததாகவும், ஆனால் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் கூறினார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனையே கொடுக்குமாறு அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைக் கொடுக்கச் சொல்வதும், மீண்டும் மீண்டும் அந்த மனிதர் வருவதுமாக மூன்று முறை நடைபெற்றது. இறுதியாக, அல்லாஹ் உண்மையே கூறினான், ஆனால் உன்னுடைய சகோதரனின் வயிறு அவ்வாறு (உண்மையைக்) கூறவில்லையே! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறி விட்டு, திருமறையின் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 69 வது வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இறுதியில் மீண்டும் தேன் கொடுக்கப்பட்ட பொழுது, அவரது சகோதரர் முன்பைக் காட்டிலும் நலம் பெற்றார்.

இமாம் நவவீ மற்றும் பல உலமாப் பெருமக்கள் மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, தேனுக்கு குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்கும் தன்மை உண்டு என்றும், நிச்சயமாக அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்கள்.

குழந்தைகளுக்கு வயிற்று நோவினைகளுக்கு!

1985 ல் பிரிட்டிஷ் ல் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் இந்த தேனின் பயன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை நடத்தியது. ஆறிலிருந்து பதினொரு வயதுள்ள சிறுவர்களில், வயிற்று உபாதை உள்ளவர்களுக்கு இந்த தேன் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. இந்த ஆய்வில் 169 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

இவர்களில் ஒரு பிரிவினருக்கு வழக்கமாக வயிற்றோட்டத்திற்குக் கொடுக்கப்படும் குளுகோஸ், உப்புக் கரைசல், மற்றும் பொட்டாஷியம் கலந்த திரவம் மற்றும் நீர்ப் பொருள்கள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரண்டாவது குழுவுக்கு குளுகோஸ் மாவுக்குப் பதிலாக, தேன் பயன்படுத்தப்பட்டது. இதில் கீழக்கண்ட முடிவுகள் பெறப்பட்டன.

சால்மோனெல்லா, சிஜெல்லா, மற்றும் ஈ கோலி ஆகியவற்றினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கை இந்த தேன் மருத்துவம் கட்டுப்படுத்தியது.

தேனில் நோய் எதிர்ப்பு சக்தி கலந்திருக்கின்றது என்பது முன் உள்ள ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.

தேன் கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டு பண்ணும் மருந்துகள் குறைவாகவே தேவைப்பட்டது.

குளுகோஸ் க்கு மாற்றாக மற்ற திரவங்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில், ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்ட அளவீடுகளின்படி கலக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கொடுக்க முடிந்தது.

தேனில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்த போதிலும், வயிற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து மற்றும் உப்புச் சத்தை கவர்ந்திழுக்க பயன்பட்டது, இது அரிசிக் கஞ்சிக் கரைசல் மற்றும் சுக்ரோஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை ஒத்திருந்தது.

50 மி.லி. தேனை ஒரு லிட்டர் அளவுள்ள கரைசலாகக் கலந்து (அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியக் கரைசலுடன் கலந்து) பயன்படுத்துவதானது, குளுகோஸ் கலந்த 111 மி.லி. கரைசலுக்கு ஈடாக இருந்தது.

தேனில் கலந்துள்ள ஃபிரக்டோஸ், வயிற்றில் உள்ள சோடியத்தை உறிஞ்சாமல் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்ள உடலுக்குத் துணை செய்கின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சோடியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு, சோடியத்தின் அளவு இரத்தத்தில் கூடி எதிர் விளைவு ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றது.

தேன் அதிக அளவு சர்க்கரைச் சத்தை உடையதாக இருப்பினும், அதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தும் பொழுது, வயிற்றோட்டம் (நீராகப் பீச்சயடிப்பது) ஏற்படுத்துவதில்லை.

மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய நோய்க் கிருமிகளினால் உண்டாகும் வயிற்றோட்டத்தின் அளவை தேனானது குறைக்கும் அதேவேளையில், அந்தக் கிருமிகள் அல்லாத மற்ற கிருமிகளினால் ஏற்படும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தப் பயன்படுவதில்லை.

தேனை வயிற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதால் எதிர் விளைவுகளோ, அலர்ஜி போன்ற ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. பாதுகாப்பானது. இன்னும் அநேகமாக எல்லா இடங்களிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. அதை குறிப்பிட அளவு விகிதங்களில் பயன்படுத்தும் பொழுது சில வயிற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேனைப் பற்றிச் சுட்டிக் காட்டிய அறிவுரையானது, இந்த மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாகவும், ஆன்மீக நோய்களைத் தீர்க்க வந்த தூதர், மனிதர்களின் மனங்களை மட்டும் அல்ல, அவர்களது உடல் நோவுகளையும் அவர்களது அறிவுரைகள் தீர்க்கவல்லது என்பதை நாம் உணர முடிகின்றது.

நபித்தோழரின் சகோதரருக்கு மூன்று முறை தேன் கொடுக்கப்பட்டவுடன் அவரது நோவினை நீங்கியது போல, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் மனிதனின் மன நோய்களையும் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது.

பின்பற்றுவோம்! நேர்வழி பெறுவோம்! அனைத்து நோவினைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.



நபி மருத்துவம் - தேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 5:18 pm

தேனை போன்ற சுவையான அறிவுரையும் கலந்து தேன் இறைத்தூதர் திரும்ப திரும்ப கொடுக்க சொன்ன முறைகளும் அதனால் நலம் பெற்றவரும்.....

தேன் உட்கொள்ளுவதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் தீர்வதும்....

தேனை உட்கொண்டு உடலை காத்து தேனைப்போன்ற நல் அறிவுரைகளை மனதில் கொண்டு நேர்வழி நடக்க அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மருத்துவம் - தேன் 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 5:19 pm

அரிய பதிவிது பயனுடையது நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
நபி மருத்துவம் - தேன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:31 pm

ஹாசிம் wrote:அரிய பதிவிது பயனுடையது நன்றி அண்ணா

சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மருத்துவம் - தேன் Logo12
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 2:00 am

பதிவுக்கு நன்றி நன்றி நன்றி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Jun 10, 2010 9:37 am

சிறந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 10:04 am

மஞ்சுபாஷிணி wrote:தேனை போன்ற சுவையான அறிவுரையும் கலந்து தேன் இறைத்தூதர் திரும்ப திரும்ப கொடுக்க சொன்ன முறைகளும் அதனால் நலம் பெற்றவரும்.....

தேன் உட்கொள்ளுவதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் தீர்வதும்....

தேனை உட்கொண்டு உடலை காத்து தேனைப்போன்ற நல் அறிவுரைகளை மனதில் கொண்டு நேர்வழி நடக்க அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....அண்ணா
நபி மருத்துவம் - தேன் 359383 நபி மருத்துவம் - தேன் 359383 நபி மருத்துவம் - தேன் 359383 நபி மருத்துவம் - தேன் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக