புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
கல்லறை - Page 3 I_vote_lcapகல்லறை - Page 3 I_voting_barகல்லறை - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லறை

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:52 pm

First topic message reminder :

கல்லறை
இது வாழ்க்கையின் வரலாறு அல்ல
காலத்தின் விதி

காதல்
இது காலத்தின் விதி அல்ல
கல்லறையின் முதல் அடி

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:21 pm

கல்லறைகள் ஆண்களால் உருவாகிறது

ஆனால் அந்த கல்லறைக்கு பௌண்டேசன் போடுவது ........ ஒன்னும் புரியல

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 8:25 pm

உருப்படியா வேலை வெட்டி இல்லமே சுத்துர ஆம்பல தான் இப்ப்டி வெட்டி தனமா கல்லறை கட்டுறேன் twin tower கட்டுறேன்னு பொண்ணுகளை ஏமத்திகிட்டு சுத்துவான்....வெளிப்படையாதானே பௌண்டேசன் போடுறாங்க பின்ன எதுக்கு தேவை இல்லமே கட்டனும்..அப்புறம் குத்துதே கொடையுதே னு சொல்லனும்...மடசாம்பறானிகள்!!!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:30 pm

செரி நீங்க போட்ட அந்த பௌண்டேசன வீடா மாத்தலாம்லா

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:32 pm

பெண்களை நம்பி ஆண்கள் பௌண்டேசன் போடுகிறார்கள் அவர்கள் ஒத்துழைப்புடன்

பின்னர் இருவரின் மனப்போக்குகளை பொறுத்து அது வீடாகவோ அல்லது கல்லறையாகவோ உயிர்த்தேழுகிறது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 10, 2009 8:38 pm

amloo wrote:உருப்படியா வேலை வெட்டி இல்லமே சுத்துர ஆம்பல தான் இப்ப்டி வெட்டி தனமா கல்லறை கட்டுறேன் twin tower கட்டுறேன்னு பொண்ணுகளை ஏமத்திகிட்டு சுத்துவான்....வெளிப்படையாதானே பௌண்டேசன் போடுறாங்க பின்ன எதுக்கு தேவை இல்லமே கட்டனும்..அப்புறம் குத்துதே கொடையுதே னு சொல்லனும்...மடசாம்பறானிகள்!!!

இன்னைக்கு கொஞ்சம் கார சாரமா பேசிக்கிட்டு இருக்கீங்க.............. ஆண்கள் மட சாம்பிராணிகள் தான் எப்பொழுது பெண்களை நினைக்கின்றானோ

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:43 pm

Manik wrote:

ஆண்கள் எப்பொழுதுமே சாம்பிராணிகள் தான்

சில மடத்தனமானவர்களுடன் சேரும் பொழுது மடசாம்பிராணிகள் ஆகின்றனர்

அந்த சிலர்தான் பின்னர் தூபமும் போடுகின்றனர் என்பதுதான் இங்க காமெடி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 8:48 pm

Manik wrote:
amloo wrote:உருப்படியா வேலை வெட்டி இல்லமே சுத்துர ஆம்பல தான் இப்ப்டி வெட்டி தனமா கல்லறை கட்டுறேன் twin tower கட்டுறேன்னு பொண்ணுகளை ஏமத்திகிட்டு சுத்துவான்....வெளிப்படையாதானே பௌண்டேசன் போடுறாங்க பின்ன எதுக்கு தேவை இல்லமே கட்டனும்..அப்புறம் குத்துதே கொடையுதே னு சொல்லனும்...மடசாம்பறானிகள்!!!

இன்னைக்கு கொஞ்சம் கார சாரமா பேசிக்கிட்டு இருக்கீங்க.............. ஆண்கள் மட சாம்பிராணிகள் தான் எப்பொழுது பெண்களை நினைக்கின்றானோ

இப்படி எப்போதும் பெண்களைக் குத்தம் சொல்லும் ஆண்கள் இருக்கும் வரை......
எதற்கு நினைக்கனும்...மனசு நினைக்குது அப்புறம் வலிக்குதுனு பழைய பாட்டை தொடங்க வேண்டியது....காதல் என்ற உணர்வே இப்போலாம் இருதரப்பினர்கள் இடையே இல்லாத போது கல்லறை எங்கே இருந்து வரும்...!!!!atleast ஒரு கூடு கூட கட்ட முடியதா நிலை!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:50 pm

செரி இனிப்பாவே இருந்தா எப்டி

காரமும் சேத்தாத்தானே ஒடம்புக்கு நல்லது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 10, 2009 8:51 pm

காதல் இல்லையா......... என்ன இப்படி சொல்லிட்டீங்க நான் சொன்னது ஆண்களை ஏமாற்றுகிற பெண்களை...... உண்மையை சொல்லப்போனா பெண்கள் இல்லாவிடில் ஆண்கள் இல்லை...... ஆனால் காதல் இல்லைனு சொல்லாதீங்க

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 8:53 pm

.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.................அப்டியும் வெச்சுக்கலாம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக