புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு அழகியின் அந்தரங்க வாழ்க்கை!
Page 1 of 1 •
வனேஸா ஒரு நீக்ரோ பெண். 1984 -ம் ஆண்டு அமெரிக்காவின் மிகச் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அதாவது மிஸ் அமெரிக்கா என்ற அங்கீகாரத்தைப் பெற்றாள். ஒரு கருப்புப் பெண் அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் முதல் முறையாக நிகழ்ந்தது.
அமெரிக்க அழகி வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவளுடைய புத்திசாலித்தனம், பொது அறிவு, விளையாட்டுப் போட்டிகளில் அவளுக்குள்ள ஈடுபாடு, அவளுக்கென்று உள்ள விஷேசத் திறமைகள், நடையழகு, தோற்றக் கவர்ச்சி அகிய அனைத்தையும் வைத்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வனேஸா மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவளுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசாகக் கிடைத்தது. மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்கு உலகம் முழுதும் சுற்றிவரும் வசதியும் செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் வேடிக்கை என்னவென்றால், ஒருத்தி மிஸ் அமெரிக்காவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், அவளைப் பற்றிய எல்லா வதந்திகளும், புரளிகளும் கிளப்பி விடப்படும். பத்திரிக்கைகாரர்கள் அவளுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள லோ.... லோ.. வென்று அலைவார்கள். சினிமாக்காரர்கள் அவளை நடிக்க வைக்கும் பிரயத்தனங்களில் ஈடுபடுவார்கள்.
அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வனேஸாவும் இதற்குத் தப்ப முடியவில்லை. அவள் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாவது நாள் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியாயிற்று. அமெரிக்காவில் பிரபலமான செக்ஸ் பத்திரிக்கையில் ஒன்று “பெண்ட் ஹவுஸ்”. இந்தப் பத்திரிக்கையில் அவளுடைய நிர்வாணப் படம் ஏற்கனவே வெளியாகியிருப்பதாக அந்த தொலைக்காட்சி கூறியது.
இது பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியது. அவளுடைய நிர்வாணப்படம் வெளியாகிய பழைய பெண்ட் ஹவுஸ் இதழுக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டது. பழைய பத்திரிகைக் கடைக்காரர்கள் அந்த இதழ் தங்களிடம் இருக்கிறதா என தேடிக் கண்டுபிடித்து, அதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
பெண்ட் ஹவுஸ் பத்திரிகையும் சும்மாயிருக்கவில்லை. அது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வனேஸா விரும்பினால், அவளைத் தங்களுடைய பத்திரிகையிலேயே வேலைக்கு வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக விளம்பரம் கொடுத்தார்கள். மிஸ் அமெரிக்காவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவளுக்குக் கிடைத்ததைப் போல் பல மடங்கு ஊதியம் தரவும் முன் வந்தார்கள்.
வனேஸா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. பத்திரிகையாளர்களைக் கூட்டினாள். தனக்குக் கிடைத்த மிஸ் அமெரிக்கா பட்டத்தைக் கைவிட்டு விட்டதாக அறிவித்தாள் - இதற்குக் காரணம் இருந்தது.
மிஸ் அமெரிக்காவாக அவள் நீடித்திருந்தால் ஓராண்டு வரையாவது சில கட்டுப்பாடுகளுக்கு அவள் உட்பட வேண்டியிருக்கும். அந்தப் பட்டத்தால் தனக்குக் கிடைக்கும் புகழையும் வருமானத்தையும் விடத் தனது நிர்வாணப் படங்களின் மூலம் அதிகமான புகழும், வருமானமும் கிடைக்குமென்பதை அறிவாள்.
துணிந்து இறங்கிவிட்டாள், பெரிய பெரிய பத்திரிகைக்கெல்லாம் தாராளமாக நிர்வாண போஸ் கொடுக்க ஆரம்பித்தாள். பல பத்திரிகைகளிலும் அவளுடைய நிர்வாணப் படங்கள் வெளியாகத் தொடங்கின.
பிரபலமான சில பெண்களின் நிர்வாணப் படங்கள் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவருவது சாதாரண விஷயம்தான். அதனால் ஒரு முக்கியமான பத்திரிகை நிர்வாணப் படங்களிலும் மிகுதியான பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வனேஸாவின் நிர்வாணக் காட்சியொன்றை வெளியிட்டது.
பெண் மீது பெண்ணே ஆசை கொண்டு செக்ஸ் உறவு கொள்ளுவது லெஸ்பியனிசம் என்று அழைக்கப்படுகிறது. வனேஸா ஒரு லெஸ்பியன் என்று எடுத்துக்காட்டும் புகைப்படமொன்றை ஒரு பத்திரிகை வெளியிட்டது. நிர்வாண நிலையிலிருக்கும் இன்னொரு பெண் நெருக்கமாக இருக்கும் காட்சி இது?
இது வனேஸாவைப் பெரும் சிக்கலில் மாட்டி வைத்தது. வனேஸா அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையின் மீது நஷ்ட ஈடு கோரப் போவதாக, வக்கீல் நோட்டீஸ் விட்டாள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் தங்களுடைய வாசகர்களின் ரசனைதான் முக்கியம் என்றும், வனேஸா பெரும் தொகையைப் பெற்று அவ்வாறு புகைப்படமெடுக்க ஒப்புக் கொண்டு அனுமதித்ததாகவும், ஆகவே தொடர்ந்து அவளை வைத்தெடுத்த புகைப்படங்களைப் பிரசுரிப்பதைத் தடுப்பதற்கு ஒப்பந்தப்படி அவளுக்கு உரிமையில்லையென்றும் பதில் நோட்டீஸ் விட்டார்கள்.
அதுபோன்றே வனேஸாவைச் சித்தரிக்கும் மிக ஆபாசமான படமொன்றை பெண்ட் ஹவுஸ் பத்திரிகையும் வெளியிட்டது. அந்தக் குறிப்பிட்ட இதழ் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் டாலர் பிரதிகள் விற்பனையயின. ஒரு பிரதியின் விலை நான்கு டாலர்கள்.
பத்திரிகைகளால் இந்த அளவிற்கு துன்புறுத்தப்பட்ட வனேஸாவின் திறமைகளை அறிய இங்கே செல்லுங்கள்!
http://en.wikipedia.org/wiki/Vanessa_L._Williams

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1