புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலைவனப்பணி......
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பாலைவனம் வெட்டவெளி
கொத்தனாரானதால்
கட்டிடம் அமைக்க
உச்சி வெயிலின்
கோரத்தாண்டவத்தில்
உடலே உருகி
உயிரும் துடிக்க
உஸ்ணக்காற்றின்
ஊசி குற்றலில்
பொறுத்துச் செத்து
போராட்ட வாழ்வுடன்
உயிர்நிலைக்க
உண்ண நினைத்து
கட்டுச்சோற்றை
அக்கரையாய் பிரிக்க
எதிர்பார்க்காத விருந்தினராய்
தூசிக்காற்றும் சோற்றை மறைக்க
வெந்த மனதுடன் வாழ்வை நினைத்து
வெற்று வயிற்றுடன்
வெறும் தண்ணீர் அருந்தி
வாழ்க்கைக்காய்
வாழும் வாழ்க்கை
பாலைவனத்தின் பணி
இந்த நிலை மழுப்பி
இன்னல்கள் சந்தித்து
உறவுகளின் சூபீட்சத்தை
கனவுகளாக்கி......
வாழ்க்கை தேடுகிறான்
பாலைவனத்தில்
குறிப்பு: அப்புவின் கருவிது அவர்கண்ட கோரச்சம்பவம் அவர்மனதை உருகச்செய்ததாக பகிர்ந்து கொண்டார் பாலைவனத்தில் உண்மை நிலையிது எங்கள் மனங்களையும் உருகச்செய்தது

நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:

சோலைவனம் என்றெண்ணி
பாலைவனத்தில் உயிரை
உழைப்பாய் வியர்வையாய்
குடும்பத்துக்கென தன்னை
முழுமையாய் இங்கே
அர்ப்பணித்த தியாக உள்ளங்கள்
அவர்களின் நிலையை மனம் கனக்க எழுதிய வரிகள் ஹாசீம் உனக்கு ஹாட்ஸ் ஆஃப் உழைத்து நாம் அல்லாடுவது ஒரு சாண்வயிற்றுக்க்கு தானே.. அந்த ஒரு சாண்வயிற்றுக்கு கூட சரியாக உணவிடமுடியாதபடி இவர்களின் வாழ்க்கை நிலை.....
அதை வரிகளில் அமைத்து எங்கள் மனம் நெகிழவைத்தாய் ஹாசிம்....
படிப்பவர் மனம் உருகும்... ஐயோ இப்படி ஒருநிலையில் தன் குடும்பம் விட்டு இத்தனை தூரத்தில் வந்து கனவுகளை ஆசைகளை எதிர்கால உரமாக்க இங்கே வியர்வையாக்கி உழைப்பாக்கி தன்னையே பலியிடும் ஒவ்வொருவரின் நிலையும் இங்கே உணரமுடிகிறது ஹாசிம்.... இப்படியே தொடர்க நிறைய கவிதைகளை...
அன்பு பாராட்டுக்கள் ஹாசீம்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உள்ளங்களை உருக செய்தது உங்களின் வரிகள் உண்மை சம்பவம் என்று சொன்னதும் தூசிபட்ட கண்ணாய் துடித்து வடித்தது என் கண்கள் கண்னீரை சோகங்கள் கோடி சொல்லி அழுகிறது இந்த கவி பாரட்டுக்கள் ஹாசிம்
வரிகள் அனைத்து முத்து கதை சொன்ன அப்பு நமக்கு ஒரு சொத்து
வாழ்த்துகள்
வரிகள் அனைத்து முத்து கதை சொன்ன அப்பு நமக்கு ஒரு சொத்து
வாழ்த்துகள்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote:
பாலைவனம் வெட்டவெளி
கொத்தனாரானதால்
கட்டிடம் அமைக்க
உச்சி வெயிலின்
கோரத்தாண்டவத்தில்
உடலே உருகி
உயிரும் துடிக்க
உஸ்ணக்காற்றின்
ஊசி குற்றலில்
பொறுத்துச் செத்து
போராட்ட வாழ்வுடன்
உயிர்நிலைக்க
உண்ண நினைத்து
கட்டுச்சோற்றை
அக்கரையாய் பிரிக்க
எதிர்பார்க்காத விருந்தினராய்
தூசிக்காற்றும் சோற்றை மறைக்க
வெந்த மனதுடன் வாழ்வை நினைத்து
வெற்று வயிற்றுடன்
வெறும் தண்ணீர் அருந்தி
வாழ்க்கைக்காய்
வாழும் வாழ்க்கை
பாலைவனத்தின் பணி
இந்த நிலை மழுப்பி
இன்னல்கள் சந்தித்து
உறவுகளின் சூபீட்சத்தை
கனவுகளாக்கி......
வாழ்க்கை தேடுகிறான்
பாலைவனத்தில்
குறிப்பு: அப்புவின் கருவிது அவர்கண்ட கோரச்சம்பவம் அவர்மனதை உருகச்செய்ததாக பகிர்ந்து கொண்டார் பாலைவனத்தில் உண்மை நிலையிது எங்கள் மனங்களையும் உருகச்செய்தது
சோலைவனம் என்றெண்ணி
பாலைவனத்தில் உயிரை
உழைப்பாய் வியர்வையாய்
குடும்பத்துக்கென தன்னை
முழுமையாய் இங்கே
அர்ப்பணித்த தியாக உள்ளங்கள்
அவர்களின் நிலையை மனம் கனக்க எழுதிய வரிகள் ஹாசீம் உனக்கு ஹாட்ஸ் ஆஃப் உழைத்து நாம் அல்லாடுவது ஒரு சாண்வயிற்றுக்க்கு தானே.. அந்த ஒரு சாண்வயிற்றுக்கு கூட சரியாக உணவிடமுடியாதபடி இவர்களின் வாழ்க்கை நிலை.....
அதை வரிகளில் அமைத்து எங்கள் மனம் நெகிழவைத்தாய் ஹாசிம்....
படிப்பவர் மனம் உருகும்... ஐயோ இப்படி ஒருநிலையில் தன் குடும்பம் விட்டு இத்தனை தூரத்தில் வந்து கனவுகளை ஆசைகளை எதிர்கால உரமாக்க இங்கே வியர்வையாக்கி உழைப்பாக்கி தன்னையே பலியிடும் ஒவ்வொருவரின் நிலையும் இங்கே உணரமுடிகிறது ஹாசிம்.... இப்படியே தொடர்க நிறைய கவிதைகளை...
அன்பு பாராட்டுக்கள் ஹாசீம்...
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சம்சுதீன் wrote:உள்ளங்களை உருக செய்தது உங்களின் வரிகள் உண்மை சம்பவம் என்று சொன்னதும் தூசிபட்ட கண்ணாய் துடித்து வடித்தது என் கண்கள் கண்னீரை சோகங்கள் கோடி சொல்லி அழுகிறது இந்த கவி பாரட்டுக்கள் ஹாசிம்
வரிகள் அனைத்து முத்து கதை சொன்ன அப்பு நமக்கு ஒரு சொத்து
வாழ்த்துகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote:
பாலைவனம் வெட்டவெளி
கொத்தனாரானதால்
கட்டிடம் அமைக்க
உச்சி வெயிலின்
கோரத்தாண்டவத்தில்
உடலே உருகி
உயிரும் துடிக்க
உஸ்ணக்காற்றின்
ஊசி குற்றலில்
பொறுத்துச் செத்து
போராட்ட வாழ்வுடன்
உயிர்நிலைக்க
உண்ண நினைத்து
கட்டுச்சோற்றை
அக்கரையாய் பிரிக்க
எதிர்பார்க்காத விருந்தினராய்
தூசிக்காற்றும் சோற்றை மறைக்க
வெந்த மனதுடன் வாழ்வை நினைத்து
வெற்று வயிற்றுடன்
வெறும் தண்ணீர் அருந்தி
வாழ்க்கைக்காய்
வாழும் வாழ்க்கை
பாலைவனத்தின் பணி
இந்த நிலை மழுப்பி
இன்னல்கள் சந்தித்து
உறவுகளின் சூபீட்சத்தை
கனவுகளாக்கி......
வாழ்க்கை தேடுகிறான்
பாலைவனத்தில்
குறிப்பு: அப்புவின் கருவிது அவர்கண்ட கோரச்சம்பவம் அவர்மனதை உருகச்செய்ததாக பகிர்ந்து கொண்டார் பாலைவனத்தில் உண்மை நிலையிது எங்கள் மனங்களையும் உருகச்செய்தது
சோலைவனம் என்றெண்ணி
பாலைவனத்தில் உயிரை
உழைப்பாய் வியர்வையாய்
குடும்பத்துக்கென தன்னை
முழுமையாய் இங்கே
அர்ப்பணித்த தியாக உள்ளங்கள்
அவர்களின் நிலையை மனம் கனக்க எழுதிய வரிகள் ஹாசீம் உனக்கு ஹாட்ஸ் ஆஃப் உழைத்து நாம் அல்லாடுவது ஒரு சாண்வயிற்றுக்க்கு தானே.. அந்த ஒரு சாண்வயிற்றுக்கு கூட சரியாக உணவிடமுடியாதபடி இவர்களின் வாழ்க்கை நிலை.....
அதை வரிகளில் அமைத்து எங்கள் மனம் நெகிழவைத்தாய் ஹாசிம்....
படிப்பவர் மனம் உருகும்... ஐயோ இப்படி ஒருநிலையில் தன் குடும்பம் விட்டு இத்தனை தூரத்தில் வந்து கனவுகளை ஆசைகளை எதிர்கால உரமாக்க இங்கே வியர்வையாக்கி உழைப்பாக்கி தன்னையே பலியிடும் ஒவ்வொருவரின் நிலையும் இங்கே உணரமுடிகிறது ஹாசிம்.... இப்படியே தொடர்க நிறைய கவிதைகளை...
அன்பு பாராட்டுக்கள் ஹாசீம்...
உங்கள் பாராட்டு வரிகள் அத்தனையும் ஏணிப்படிகள் அக்கா தங்களுக்கு அன்பு நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4