புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_m10நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைக்க சில நகைச்சுவைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 4:53 pm

First topic message reminder :

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

1. ''டி.வி. சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்கறியே, முன் அனுபவம் இருக்கா?''

''சாவு வீட்டுக்கெல்லாம் போய் நல்லா ஒப்பாரி வெச்சு அழுதிருக்கேன் சார்.''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

2. ''உன் கணவரை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டியாமே.. ஏன்?''

''ரெண்டு பேருமே வேலைக்கும் போறோம்.. வீட்டு வேலைகளையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் செய்யணும்'னு சட்டம் பேசறார்.. அதான்!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

3. ''சார்... 'வேலைக்கு உணவு' திட்டம் மாதிரி உணவுக்கு வேலைத் திட்டம்னு ஏதாவது உண்டா சார்?''

''ஏன் கேட்கறீங்க?''

''சாப்பிட்டுட்டேன்... பர்ஸைக் காணோம்!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

4. ''அந்த டாக்டர் அவரோட மகள் பேர்ல பிரசவ ஆஸ்பத்திரி கட்டியிருக்கார்.''

''அப்போ அதை மகப்'பேரு' மருத்துவமனைனு சொல்லு!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

5. ''ஏன் டாக்டர் உங்க கைல 'மேஷம்'னு பச்சை குத்திட்டிருக்கீங்க?''

''நாலு பேரு என்னை கைராசி டாக்டர்னு சொல்லணுமில்ல!''

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Lines_green

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:08 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"என்னது! பரீட்சையிலே அத்தனை கேள்விகளையும் கரெக்டா
எழுதியிருந்தும் பெயிலா? |நம்ப முடியலையே!"
"ஆமா. மார்க் வேணும்னா பதிலையும் எழுதியிருக்கணுமாம்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

மானேஜர் : "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க் : "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"படிப்பு ஆர்வம்தான் உன்னை இவ்வளவு பெரிய திருடனாக்கியதா?"
"ஆமாண்ணே! முதலில் லைப்ரரியில் புத்தகம் திருட
ஆரம்பித்தவன்தான் இப்படி ஆயிட்டேன்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

காட்டுமிராண்டிச் சிறுவன் :
"அப்பா, அப்பா, தம்பிப் பாப்பாவை அண்ணன் தின்னுட்டான்!"
காட்டுமிராண்டி : "பச்சையாவே தின்னுட்டானா?
வயித்தைக் கியித்தை வலிக்கப் போவுது."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"சார் தொகுதி மூணுலே ஒரே அடிதடி."
"மேலிடத்துக்கு ஒரு போன் பண்ணிட்டு எம்.எல்.யேவோட
மச்சானைக் கைது பண்ணுங்க."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:09 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"நீங்க இப்போ எடுத்துக்கிட்டிருக்கும் படத்தோட பெயரென்ன?"
"எரிச்சலைக்கிளப்பாதேடா நாயே."
"படத்தோட பெயரைக் கேட்டா திட்டுறீங்களே.."
"அட, படத்தோட பெயரே அதுதாங்க!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சாப்பிட வந்தவர் : "வேஸ்ட்டாப் போன பேப்பர்
ரோஸ்ட்டை எல்லாம் என்னப்பா பண்ணுவீங்க?"
சர்வர் : "பில் புக் தயார் பண்ணிடுவோம்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

எழுத்தாளர் : "பழைய பேப்பர்கிலோ 4 ரூபா
வரைக்கும் விற்குது. நீ 3 ரூபாய்க்கு கேட்குறியே...!"
வியாபாரி : "கொஞ்சமாவது பிரபலமாகியிருந்தா சரி.
நீங்க எழுத ஆரம்பிச்சு 10 வருஷம்தானே ஆகுது!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

படம் முழுக்க ஒரு பெரிய உருவம் வந்துகிட்டே
இருக்கே... அது யார்?
அவர் தான் பைனான்சியர். படம் எடுக்கிறாங்களானு பார்த்துட்டு இருந்திருக்கிறார்.

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"அதான், பையனின் நம்பர் பேப்பரில் இல்லையே இன்னும்
என்னத்தைத் தேடறீங்க...?"
"குறைஞ்ச மார்க்கில் பாஸாகியிருந்தா, கடைசி
ரெண்டு நம்பராவது
இருக்குமே.... அதைப் பார்க்கிறேன்...!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:12 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

முதலிரவு அறையில்...

மனைவி : "இப்போ ஏன் விசிலடிச்சீங்க?"
கணவன் : "கரண்ட் கட்டாச்சே அதான்!"
மனைவி : "நான்தான் லைட்டை அணைச்சேன்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"நேற்று எங்க ஆபீசுக்குள்ள ஏழெட்டு கொள்ளைக்காரங்க நுழைஞ்சு ஊழியர்களையெல்லாம் கட்டிப் போட்டுட்டு...."

"ஐயயோ... பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சுட்டுப் போய்ட்டாங்களா...?"

"அப்படின்னாதான் பரவாயில்லையே... எங்க சீட்டுல உட்கார்ந்து, நாங்க வாங்க வேண்டிய இலஞ்சத்தையெல்லாம்
அவங்க வாங்கிட்டுப் போய்ட்டாங்க..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இருந்தாலும் நம்ம தலைவரை வரவேற்க இவ்வளவு ஆடம்பரமா ஆச்சு... கொடி தோரணம் எல்லாம் போடத் தேவையில்லை...!"

"ஏன்..?"

"இந்த வழியா அவர் விமானத்துலதானே போறார்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

அவர் : "என்ன சார் இது ஏன் இப்படிக் கீழே விழுந்து கிடக்கறீங்க?"

தமிழ் ஆசிரியர் : "என் தப்புத்தான். சுத்த தமிழ் பேசினேன். கீழே தள்ளிட்டாங்க."

அவர் : "ஏன்?"

த. ஆசிரியர் : "தமிழ் ட்யூஷனுக்கு எப்ப வரது சார்னு கேட்டாங்க.
'காலை வாருங்கள்'னு சொன்னேன்.

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இப்பெல்லாம், எங்க கட்சி நடத்துற எந்தப் பொதுக் கூட்டத்துக்கும், நாங்க நோட்டீஸ் அடிச்சு ஓட்டுறதோ,விளம்பரம் செய்றதோகிடையாது...!"
"ஏண்ணே...?"
"விளம்பரப்படுத்தினால், சும்மா அந்தப் பக்கம் 'வாக்கிங்' வர்ரவங்ககூட வராமப் போய்டுவாங்களே...?"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:13 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இன்றைக்கு என் ஆள் ஒரு பெரிய சிக்கலான கேள்வி கேட்டுட்டாரடி!"
"என்ன?"
"உன் வயசு என்ன என்று கேட்டார்!"
"நீ என்ன சொன்னே?"
"24 ஆ 25 ஆ என்று சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை!"
"அப்புறம் நீ என்னதான் சொன்னே?"
"பதினெட்டு என்று சொல்லிட்டேன்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

டாக்டர் : "பையனோட பேர் என்ன?"
தகப்பனார் : "இம்ரான்"
டாக்டர் : "என்ன செய்யுது?"
தகப்பனார் : "இரும்றான்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"கூட்ட நெறிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்..!"
"அடப்பாவமே... யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுட்டிருந்தவரா..."
"இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்...!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

அவன் : "எதை வச்சி உம் பொண்டாட்டியை மகா கஞ்சின்னு சொல்றே?"

இவன் : "நான் அவளுக்கு தலைக்குத் தேய்ச்சிக் குளிக்க வாங்கிட்டு வந்து கொடுத்த கடலை மாவைப் பாதியை தலைக்கு தேச்சி குளிச்சிட்டு,மீதி மாவுல போண்டா சுட்டு ஆளுக்கொன்னு கொடுத்தான்னா பாரேன்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

ஒருவர் : அவரை பாதர் ஆப் மேதமேட்டிக்ஸ் என்கிறார்களே! அவர் கணக்கில் நன்கு சிறந்தவரா?

அடுத்தவர் : அட போங்க சார்! அவரது இரண்டு பசங்க பி.எஸ்.சி. மேதமேட்டிக்ஸ் படிக்கிறாங்க!

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:24 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இந்த வயசிலேயும் எங்க அப்பா, சிம்ரன் படம்னா பார்க்கப் போயிடுறாரு..."

"அது பரவாயில்லையே! எங்கப்பா சிம்ரன் போஸ்டரைத் தரையில விரிச்சு, அது மேலேதான் படுக்கிறாரு."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

ஜானவாசக் காரில் வசதியாகத் தான் மட்டும் போவதற்காக ஒரு மாப்பிள்ளையின் ஐடியா!

வாண்டு ஸ்பெஷல் என்று குழந்தைகளுக்காக ஒரு டிரால் இணைக்கச் சொல்லிட்டார்.

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"அந்த பொண்ணு, அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே..

இப்ப என்னாச்சு தெரியுமா...?

"என்னாச்சு?"

"பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"நடிகைக்குத் தாலி கட்டற சமயம் மாப்பிள்ளை திடீர்னு மயக்கம் போட்டுட்டார்."

"ஏன்?"

"பொண்ணு கழுத்திலே ஏற்கனவே ஏகப்பட்ட தாலியாம். ஒரு தடவை கட்டிண்ட தாலியை அவள் கழற்றுகிற வழக்கமில்லையாம்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"அவளோட மாமியார் இறந்தவுடன், அவ கதறி அழுதா..."

"ஆச்சர்யமாயிருக்கே...?"

"இருக்காதா... சாகும்போது அவ மாமியார் கட்டியிருந்த சேலை அவளோடதாச்சே..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:24 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..."

"ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே..."

"அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"மாப்பிள்ளைப் பையன் மகா கஞ்சனாயிருப்பான் போலிருக்கு."

"எப்படிக் கண்டுபிடிச்சே?"

"ஆரத்தி தட்டுல பத்து பைசா போடறான். பொண்ணு அதுக்கு மேலே இருப்பா போலிருக்கு. எனக்கும் சேர்த்துதான்னு சொல்லிட்டாள்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"ஏன், முதியோர் பள்ளித் தாத்தாக்களெல்லாம் ஸ்கூலுக்குள்ளே போகாம ஸ்டிரைக் பண்றாங்க...?"

"அவங்களுக்கும் பல்லு போன பாட்டி டீச்சர் வேண்டாங்க, இளம் பெண் டீச்சர் வேணுமாம்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

அச்சுப்பிழை அற்புதசாமி -நிகில்
60 பள்ளிகள் பங்கேற்கும் கலைவிழா
60 பல்லிகள் பங்கேற்கும் கலைவிழா

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"அந்த நடிகை சாதாரணமா சிரிச்சாங்கன்னா பல் பூரா வரிசையாத் தெரியும்..."
"குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சா...?"
"கீழே விழுந்துரும்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:25 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"உடலின் படத்தை வரைந்து கிட்னியின் இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டு."

"மாட்டேன் சார்.நீங்க எடுத்து வித்துடுவீங்க."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

காதலி : "அன்பே... நாமிருவரும் எங்காவது ஓடிப் போயிடலாமா...?"

காதலன் : 'அது காசில்லாதவன் செய்ற வேலை. நாம, பஸ்ஸிலே போயிடுவோம்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"ஒரு பைசா நீங்க வரதட்சிணை தர வேண்டாம். ஆனால் இரண்டு கிட்னி மட்டும் கொடுத்திடுங்கோ போதும். பையனுக்கு இரண்டு கிட்னியும் சரியில்லே."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

அவன் : "ஏம்பா ஒரு வாரமா வரலை...?"

பிச்சைக்காரன் : "தேர்தல் பிரச்சாரத்திற்குப் போயிட்டேன் தாயீ..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"சார், கிட்னி ஷெல்டன் நாவல் இருக்கா."

"சிட்னி ஷெல்டன்தான் இருக்கு."

"ஸாரி. அதுதான் வேணும்.கிட்னி ஞாபகமாகவே இருந்ததால் தவறி உளறிட்டேன்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:26 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"உங்களுக்கு ரொம்ப ஞாபக மறதி. யாராவது கிட்னி கொடுங்கன்னா கொடுத்துடாதீங்க. ஏற்கனவே ஒரு கிட்னி நீங்க தானம் பண்ணியாச்சு."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"நாட்டிலே ஏன் கிட்னிக்கு இத்தனை டிமாண்டுன்னு தெரியுது. உங்க ஓட்டல் சாம்பார்லே கத்திரிக்கா நறுக்கிப் போடற மாதிரி கிட்னி போடறீங்க போலிருக்கு."

"எழுத்துப்பிழைங்க! சட்னின்னு எழுதறதுக்கு கிட்னின்னு எழுதிட்டாங்க."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"நேத்தைக்கு எங்க வீட்டுக்கு வந்த திருடன் அரசியல்வாதியா இருப்பான் போலிருக்கு..."

"எப்படிச் சொல்றீங்க?"

"ஒன்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒழுங்காக பீரோ சாவியக் கொடுத்திடுங்கன்னு சொன்னானே..."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"மூன்று டாக்டர்கள் நாலு பேரின் கிட்னிகளை அகற்ற இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால் நாலு டாக்டர்கள் மூன்று பேர் கிட்னியை அகற்ற எவ்வளவு நேரமாகும்?"

"போலீஸ் வருவதற்குள் அகற்றிவிடுவார்கள் சார்."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் புடிச்சுப் பார்த்தானாம். - இது பழமொழி.

ரத்ததானம் கொடுக்க வந்தவனை கிட்னியைப் புடிச்சுப் பாத்தானாம். - இதுபுதுமொழி.

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 5:27 pm

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar
அய்யா கொஞ்சம் சிரிங்கய்யா

"பொண்ணுக்கு சமையல் கற்றுத் தரலீங்களா?"

"அடநீங்க ஒண்ணு. செல்வமா வளர்த்துட்டதால இப்பத்தான் சாப்பிடவே கற்றுக்கொடுத்து இருக்கிறோம்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இவங்க நாலு பேரும் யாருங்க?"
"G-1, G-2, G-3, & G-4"

"அப்படின்னா?"

"நாலுபேரும் கோவிந்தனுடைய பிள்ளைங்கன்னு சொல்றேன்.

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"இன்னிக்கு ராசி பலனைப் படிச்சதும் உங்க ஞாபகம்தான் வந்தது."

"அப்படி என்ன பலன் போட்டு இருந்தது?"

"நண்பரால் சங்கடம்னு போட்டு இருந்ததே?"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"கரடிவித்தை காட்டுறதா சொல்லி அதை இம்சைபடுத்துறியா? நடம்மா ஸ்டேஷனுக்கு."

"இது நிஜக் கரடி இல்லீங்க சார். கரடி வேஷத்துல இருக்கற என் வூட்டுக்காரர்!"

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

"வெயில், மழைன்னு எந்த சீஸன்லயும் இந்த பஜ்ஜியைத் தைரியமா சாப்பிடலாம் சார்."

"அப்படி என்ன பஜ்ஜி இது?"

"குடை மிளகா பஜ்ஜி."

நகைக்க சில நகைச்சுவைகள் - Page 2 Eegarai_Bar

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 5:31 pm

எத்தனை காமெடி........... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது......... சூபர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக