புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_m10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_m10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10 
2 Posts - 20%
heezulia
வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_m10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_m10வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண் குருதி கலங்கள் (LEUKOCYTES)


   
   
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jun 08, 2010 7:17 pm

WBC மனித குருதியில் உள்ள முக்கியமான கலங்களில் ஒன்றாகும் .
இவை IMMUNE SYSTEM உடைய கலங்கள், இவை நுண்ணங்கி தொற்றினையும் , உடலிற்கு பரீட்ச்சயமற்ற பிற பொருட்களையும் உடலில் பரவ விடாமல் தடுக்கிறது .WBC மனித குருதியிலும், நிணநீர் தொகுதியிலும் பரந்து காணப்படுகிறது.பொதுவாக 4 ௦௦௦௦௦௦ 000 000 -10 000 000 வரையான WBC ஆனது 1 ml மனித இரத்தத்தில் உண்டு .இவைகளின் எண்ணிக்கையிலான வேறுபாடுகள் நோய்களிட்கான அறிகுறி ஆகும் .எண்ணிக்கையிலான உயர்வு LEUKOCYTOSIS எனவும் எண்ணிக்கையிலான குறைவு LEUKOPENIA எனவும் அழைக்கப்படும் ;
WBC கலங்கள் பிரதானமாக GRANULOCYTES மற்றும் AGRANULOCYTES என பிரிக்கப்படும் . GRANULOCYTES மேலும் NEUTROPHILS BASOPHILS மற்றும் EOSINOPHILS என பிரிபடும் , AGRANULOCYTES மேலும் LYMPHOCYTES மற்றும் MONOCYTES என பிரிக்கப்படும் .
இப்போ இவைகளை பற்றி தனி தனியே பார்போம்

1 - NEUTROPHILS
இவை குருதியில் அதிக எண்ணிக்கையிலான GRANULOCYTES ஆகும் .இவை பிரதானமாக பகுதியை IMMUNE SYSTEM இல் வகிக்கின்றன .இவை கரு கொண்டவை, கரு 2 -5 வரையான பகுதிகளை (LOBES ) கொண்டது .உடலின் ஒரு பகுதியில் மாற்றம் (INFLAMMATION ) நடைபெறும் போது முதலில் அதற்கான விளைவை காட்டும் ( FIRST RESPONDERS OF INFLAMMATORY CELLS TO MIGRATE TOWARDS THE SITE OF INFLAMMATION ) இச் செயற்பாடுCHEMOTAXIS . எனப்படும் .
( INFLAMMATION - பொதுவாக பக்டீரியா தொற்று மற்றும் கான்செர் (CANCER ). )இவைகளுடைய வாழ்நாள் 12 மணி நேரம் .
தொழில் ----
1 - ANTIMICROBIAL ( நுணங்கி தொற்றுக்கு எதிராக )
2 -PHAGOCYTOSIS ( நுண் அங்கிகளை தன்னுள்ளே உள்ளெடுத்து கொல்லுதல்)
3 -DEGRANULATION ( புரதத்தினை வெளியேற்றல் )
ஏனைய கலங்களை பற்றி அடுத்த பகுதியில் தொடரும் -------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 08, 2010 7:20 pm

வெள்ளை இரத்த அணுக்கள் பற்றிய தகவலுக்கு நன்றி திவா!



வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 08, 2010 7:22 pm

மிகவும் பயனுள்ள நல்லதொரு பதிவு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.......உங்கள் தொடரை நாங்கள் எதிர்பார்த்தவர்களாக.......





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 08, 2010 7:28 pm

மிக்க நன்றி நண்பா தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
வெண் குருதி கலங்கள்  (LEUKOCYTES) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக