புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
46 Posts - 70%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
211 Posts - 75%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 3:47 pm

First topic message reminder :

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:42 pm

சிவா wrote:உயிர்க் காதலின் உண்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 677196

அன்பு நன்றிகள் சிவா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:44 pm

சபீர் wrote:
கலை wrote:இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 359383 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 359383

கருத்தாலமிக்க மிகவும் உருக்கமான உண்மைவரிகள் கொண்ட உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது நன்றிக்கா தொடருங்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 154550

அன்பு நன்றிகள் சபீர்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 10, 2010 9:39 pm

மஞ்சு இந்த கவிதைய இன்னிக்குதாம்பா படிச்சேன்.என்ன அருமையான வரிகள்.காதலுக்கே இலக்கணம் சொன்ன மாதிரி



ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Uஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Dஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Aஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Yஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Aஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Sஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Uஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Dஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 Hஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 10:52 pm

உதயசுதா wrote:மஞ்சு இந்த கவிதைய இன்னிக்குதாம்பா படிச்சேன்.என்ன அருமையான வரிகள்.காதலுக்கே இலக்கணம் சொன்ன மாதிரி

ஆஹா சுதா கண்ல பட்டிருச்சா புன்னகை உணர்ந்து ரசித்து எழுதிய வரிகள்பா....

அன்பு நன்றிகள் என் செல்லக்கண்ணாட்டி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 3 47
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக