புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
79 Posts - 68%
heezulia
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
3 Posts - 3%
prajai
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%
nahoor
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
133 Posts - 75%
heezulia
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
7 Posts - 4%
prajai
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%
nahoor
பார்வைக்கு முன்னுரிமை Poll_c10பார்வைக்கு முன்னுரிமை Poll_m10பார்வைக்கு முன்னுரிமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைக்கு முன்னுரிமை


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:34 pm

உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடினால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்திருப்போமா? கண்ணில் வரும் நோய்களை அலட்சியப் படுத்துகிறோம் . முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது தானே நமது வழக்கம் !

அதனால் தானே உலகில் இன்று 4.5 கோடிப் பேர் பார்வையில்லாமலும்இ 13.5 கோடிப் பேர் பார்வைக் குறைவாலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் உலக சுகாதார நிறுவனம்இ பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 - ம் ஆண்டுக்குள் பார்வையிழப்பைக் கட்டுப் படுத்த வேண்டி 'பார்வைக்கு உரிமை' என்ற திட்டத்தைச் செயல் படுத்தி வருகிறது.

பார்வையிழப்புக்கான முக்கிய காரணங்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லிஇ பார்வையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (அக்.10) உலகம் முழுவதும் உலக பார்வை நாள் (றுழசடன ளுiபாவ னுயல) கடைப் பிடிக்கப்படுகிறது.

பார்வையிழப்புக்கு ஊயவயசயஉவ என்று சொல்லப் படும் கண் புரை தான் முக்கிய காரணம். நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் குறைவு ஏற்பட்டால் அது பெரும்பாலும் கண் புரையினால் இருக்கலாம். பொதுவாக நம் கண்ணில் உள்ள விழி ஆடிஇ ஒளி ஊடுருவுந் தன்மையை விழி ஆடி இழந்து விடலாம். கண்ணின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருந்து விழி ஆடி மட்டும் கெட்டுப் போய் விடுவதால் கண்ணுக்குள் ஒளிக் கதிர்கள் செல்ல முடியாது. இதனால் தாற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இது தான் கண்புரை.கண்புரையைச் சொட்டு மருந்தால் கரைக்க இயலாது. இன்றளவில் அறுவை மருத்துவம் ஒன்றே வழி. மருத்துவர் கூறும் உரிய நேரத்தில் அறுவை மருத்துவம் செய்து கண்ணில் விழி உள் ஆடி (ஐவெசய ழுஉரடயச டுநளெ) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகிவிட்டது. கண்ணில் பார்வைக் குறைவோடு பலர் கஷ்டப்படுவதை காணலாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.

பார்வைக் குறைவுக்கு கண்ணாடி நல்ல தீர்வு எனும் போது கண்ணாடி அணிவதற்கு வெட்கப் படக் கூடாது. உரிய நேரத்தில் கண்ணாடி போடாமல் விட்டு விட்டால்இ 'பவர்' அதிகமாகி ஒரு நிலையில்இ கண்ணாடி போட்டாலும் பார்வை இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே கண் ஆய்வு செய்து கொள்வது நல்லது.

குழந்தைக்கு அடிக்கடி கண்ணில் இமைக் கட்டி ஏற்பட்டாலோஇ படிக்கும் போதும் எழுதும் போதும் கண்ணில் நீர் வடிந்தாலோ ஒரு வேளை

பார்வைக் குறைவாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து கண்ணாடி போட வேண்டும். அடிக்கடி தலைவலிஇ மின்சார பல்பைச் சுற்றி ஒளி வட்டம்இ பக்கப் பார்வையில் குறைபாடு இருந்தால் ஒரு வேளை கண் நீர் அழுத்த உயர்வாக (புடயரஉழஅய) இருக்கலாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (னுயைடிநவiஉ சுநவinழியவால) குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அவ்வளவாக இல்லை. நீரிழிவு நோயினால் கண்ணின் விழித் திரை பாதிக்கப் பட்டுஇ அதன் ரத்தக் குழய்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலையில் லேசர் மருத்துவத்தால் மேற் கொண்டு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப் படுத்த முடியுமே ஒழியஇ ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய முடியாது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வதோடு இ 6 மாதத்திற்கொரு முறை கட்டாயமாகக் கண்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
கண்ணில் ஏற்படும் எல்லா சிவப்புகளுமே 'மெட்ராஸ் - ஐ' - யினால் ஏற்படுவதல்ல. பல வித கண் நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனவே நீங்களாகக் கடைக்குப் போய் சொட்டு மருந்து வாங்கி போட்டு கண்களைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கண்ணில் ஏற்பட்ட சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு கண் மருத்துவரால் மட்டுமே கண்டறிந்து மருத்துவம் செய்ய இயலும். சுய மருத்துவம் செய்து கொண்டால்இ ஆரம்ப நிலையில் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் வாய்ப்பினை இழந்து போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 9:35 pm

கண் கோளாறா? - உடனே கவனியுங்கள்

கிளாகோமா என்பது ஒருவித கண் நோய். இதன் சிறப்பு என்ன? பலருக்கு இந்நோய்
இருப்பது தெரியாது. அதன் காரணம்இ கண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித
வலியோ மற்ற அறிகுறிகளோ அதிகமாக இருக்காது. ஆனால் பார்வைஇ முக்கியமாக
பக்கப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து கொண்டே இருக்கும்.

இறுதியில் சிறு குழாய் வழியாக பார்ப்பது போல் ஆகி மேலும் குறைந்து
முற்றிலுமாக போய் விடும் என்கிறார் டாக்டர் ஏ.செந்தூர் பாண்டியன். அவர்
மேலும் கூறியதாவது:-

சாதாரணமாக நம் கண்கள் காற்றடைத்த பந்து போன்றவை. கண்களுக்கு உருவம்
கொடுக்கஇ காற்றுக்குப்பதிலாக கண்களுக்குள் ஒரு வித திரவம் உள்ளது. அதனால்
கண் தன் உருவத்தைப் பெறுகிறது. அதற்கு கண்ணுள் அழுத்தம் தேவைப்படுகிறது.
இந்த அழுத்ததின் அளவு சாதாரணமாக 15-21 எம்எம்எச்ஜி இருக்கும்.

ஆனால்இ எந்த காரணத்தாலும் இந்த அழுத்தம் 22 எம்எம்எச்ஜிக்கு மேல்
அதிகரித்தால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
நரம்பிற்கு இரத்தம் கொடுக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் சரியாக செயல்பட
முடியாமல் அதனால் நரம்பு கெட்டுவிடும். இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக
பக்கப்பார்வை இழப்பு ஏற்படும். பார்வை போனது திரும்பக் கிடைக்காது.

இந்த "கிளாகோமா" நோயில் 40 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சில வகைகளில் வலி
இருக்கும். வலியிருந்தால் அதற்காக மக்கள் கண் மருத்துவரை நாடி வருவார்கள்.
ஆனால் வலி இல்லாத அறிகுறிகள் அற்ற ''குரோனிக் கிளாக்கோமா'' என்ற பாதிப்பு
இருப்பவர்களுக்குஇ இந்நோய் கண்பார்வையை மிகவும் கெடுத்து விடும்.

இந்த வகை ''கிளாகோமா''தான் மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. எந்தவித வலியோஇ
உறுத்துதலோஇ நேர் பார்வை பாதிப்போ இருக்காது.

பின் எவ்வாறு கண்டுபிடிப்பது?

கண் மருத்துவர் சோதனை செய்தால் ஆரம்பத்திலேயே இந்நோயினை கண்டுபிடித்துஇ
தேவையான சிகிச்சைசெய்து பார்வை இழப்பைத் தடுக்கலாம்.

இவர்கள் கண்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சோதனைகள் மூலம் பக்கப்பார்வை
பாதிப்புஇ மற்றும் கண் நரம்பு மாற்றங்களை கண்டறிந்துஇ கண் மருந்துவர்
இந்நோய் இருப்பதை கண்டுபிடிப்பார். சிலருக்கு அடிக்கடி லேசான தலைவலிஇ
கண்வலிஇ இருக்கலாம்.

அடிக்கடி கண்ணாடி மாற்றுவது மட்டும் சிலருக்குத் தேவைப்படலாம். ஆனால் நிறைய
பேருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. சோதனைகள் மூலம்தான் கண்டுபிடிக்க
முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள்இ அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள்இ
கிட்டப்பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு மற்றும் குடும்பத்தில் யாருக்காவது
"கிளாகோமா" பாதிப்பு இருந்தால்இ இந்நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

நோயை கண்டு பிடித்ததும் அதற்கு மருத்துவம் செய்தாக வேண்டும். கண்
அழுத்தத்தைக் குறைப்பதுதான் பார்வையைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி.

இதற்கு கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் உபயோகித்துக்
கொண்டேயிருந்தால் கண் அழுத்தத்தைச் žராக வைத்திருக்கலாம். இது வாழ்நாள்
முழுவதும் தேவைப்படும்.
மேலும் சிலருக்குஇ சொட்டு மருந்துகள் மட்டும் தேவையான அளவு அழுத்தத்தைக்
குறைக்காது. அவர்கள் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதன் வழியாக
அழுத்தத்தைக் குறைக்கலாம்.

"லேசர்" சிகிச்சையும் அழுத்ததைக் குறைக்க சிலருக்கு தேவைப்படுகிறது.


மற்றும் பலருக்கு அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. ஏனென்றால் வாழ்நாள்
முழுவதும் மருந்துகளை உபயோகிப்பது கடினம். செலவும் அதிகம். இவ்வாறு பல
வழிகளில் அழுத்தத்தைக் குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தால் மேற்கொண்டு
பார்வை கெடாமல் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்களை சோதனை
செய்து கொள்ள வேண்டும்.

இந்த கிளாகோமாவில் நான் முன்பு கூறியதைப் போல் பல வகைகள் உள்ளன. பிறந்த
குழந்தை முதல் முதியோர் வரை பாதிப்பு பல வகையான "கிளாகோமா"வினால்
ஏற்படுகிறது. அதனால்தான் கண் சோதனை அனைவருக்கும் அடிக்கடி அவசியம் என்று
கண் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 21, 2010 9:39 pm

சரா இதை படிக்க முடியுதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 9:41 pm

maniajith007 wrote:சரா இதை படிக்க முடியுதா
என்னாலையும் படிக்க முடியல...... பார்வைக்கு முன்னுரிமை 440806 ..(ஆறு மணி ஆயிட்டுள்ள)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 26, 2010 9:21 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:சரா இதை படிக்க முடியுதா
என்னாலையும் படிக்க முடியல...... பார்வைக்கு முன்னுரிமை 440806 ..(ஆறு மணி ஆயிட்டுள்ள)
பார்வைக்கு முன்னுரிமை 705463 பார்வைக்கு முன்னுரிமை 705463 பார்வைக்கு முன்னுரிமை 705463 பார்வைக்கு முன்னுரிமை 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக