புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_m10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian

22 Posts - 29%
heezulia

16 Posts - 21%
M. Priya

2 Posts - 3%
PriyadharsiniP

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_m10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10 
82 Posts - 38%

67 Posts - 31%

50 Posts - 23%
sugumaran
ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_m10ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்! Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian

3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%

1 Post - 0%
சுகவனேஷ்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இனி முன்னுரிமை குறையும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 19, 2021 4:07 pm

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத்
தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில்
பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம்
அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
-
இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை
பலன் அளிக்கவில்லை.
-
இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை
என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை
அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில்
தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது.
-
இதனைத்தொடர்ந்து தற்போது ரெம்டெசிவிர் மருந்துகள்
கொரோனாவுக்கான சிகிச்சைப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என
புதுடில்லி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
-
ஆம், கொரோனாவிலிருந்து ஒருவரை குணப்படுத்தும் விகிதம்
ரெம்டெசிவிர் மருந்துகளில் குறைவாக இருப்பதால், விரைவில் இதற்கு
தரப்படும் முன்னுரிமை குறையும் என்றும் இதன் விநியோகம் விரைவில்
முடிவுக்கு வரும் என்றும் டெல்லியை சேர்ந்த கங்காராம் மருத்துவ
மனையின் தலைவர் மருத்துவர் ராணா கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ் வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 8:27 pm

ஆரம்ப கால கட்டங்களில் எல்லா மருந்துகளை முயற்சி செய்து பார்த்தார்கள்.
அவர்களுக்கே புரியாத நிலை.

எனக்கு மல்டி வைட்டமின் /ஏன்டி பையாட்டிக்/ஸ்டெராய்டு/இன்சுலின்/ரெம்
டீஸிவேர் எல்லாம் கொடுக்கப்பட்டது.அதை தவிர மாத்திரைகள்.அதை தவிர
ஆக்சிஜன் அளவு. 10 நாளில் நெகட்டிவ் தெரிந்த பிறகும் மேலும் 12 நாட்கள்
கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டேன்,
இப்போது புது வேக்ஸின்கள் பல வந்துள்ளன.
ரெம் டெசிவேர் அவசியமில்லை என்கிறார்கள்.
மதுரையில் இந்த மருந்து கடத்தப்பட்டது .
பல இடங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை.
மக்களுக்கு நல்லது செய்தால் வாழ்த்துவோம். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக