புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
5 Posts - 3%
prajai
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
2 Posts - 1%
சிவா
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
435 Posts - 47%
heezulia
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
30 Posts - 3%
prajai
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_m10பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 10:37 am

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Pen-drive
சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... Run

reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLMSystemCurrentControlSetControlStorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sun Jul 05, 2009 11:54 am

Nalla thakaval

Nanri sherin

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 4:25 pm

சூப்பரான தகவல்..... இது எனக்கு முக்கியமான விசயம்...... ரொம்ப நன்றி செரீன். இது போல் கணிணிக்கும் நல்ல ஆண்டிவைரஸ் இருந்தால் சொல்லுங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 9:06 am

manekan2000 wrote:சூப்பரான தகவல்..... இது எனக்கு முக்கியமான விசயம்...... ரொம்ப நன்றி செரீன். இது போல் கணிணிக்கும் நல்ல ஆண்டிவைரஸ் இருந்தால் சொல்லுங்க

கணணிக்கு தான் நீங்க Kaspersky use பண்ணலாமே மானிக்கன், நான் நினைக்கிறேன் கணணிக்கு இது பெஸட் anti virus

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 06, 2009 9:36 am

manekan2000 wrote:சூப்பரான தகவல்..... இது எனக்கு முக்கியமான விசயம்...... ரொம்ப நன்றி செரீன். இது போல் கணிணிக்கும் நல்ல ஆண்டிவைரஸ் இருந்தால் சொல்லுங்க

நல்ல ஆண்டிவைரஸ் னு எதுவும் இல்ல மணி , எல்லா ஆண்டிவைரஸ் கம்பெனியுமே டுபாகூர் தான்.

நாம தான் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேணும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 9:38 am

Kraja29 wrote:
manekan2000 wrote:சூப்பரான தகவல்..... இது எனக்கு முக்கியமான விசயம்...... ரொம்ப நன்றி செரீன். இது போல் கணிணிக்கும் நல்ல ஆண்டிவைரஸ் இருந்தால் சொல்லுங்க

நல்ல ஆண்டிவைரஸ் னு எதுவும் இல்ல மணி , எல்லா ஆண்டிவைரஸ் கம்பெனியுமே டுபாகூர் தான்.

நாம தான் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேணும்.

இல்ல ராஜா நீங்க Original anti virus software use பண்ணி பாருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 06, 2009 12:05 pm

நான் அணைத்து Anti virus-ம் உபயோகித்து கொண்டு இருக்கிறேன் ஷெரின் , ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 12:08 pm

Kraja29 wrote:நான் அணைத்து Anti virus-ம் உபயோகித்து கொண்டு இருக்கிறேன் ஷெரின் , ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

But நான் original Kaspersky Use பண்ணுறன் இன்று வரை எனக்குகு எந்த பிரச்சனையும் வரயில்லை ராஜா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 06, 2009 12:15 pm

எனக்கு அந்த original ஆண்டி வைரஸ் கிடைக்குமா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 06, 2009 12:19 pm

அதாவது உங்களுக்கு வைரஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் தான் உங்களின் கணினி வைரஸ் தாக்குதல் இல்லாமல் இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தில் நான் ஏறக்குறைய 1500 கணினிகளை மேற்பார்வைஇட்டு கொண்டு இருக்கிறேன். even i installed very good personal antivirus and corporate AV client , some users doesnt have the awareness they dont know how to prevent from viruses ,trojan ....etc .
இதை அனுபவித்தல் தான் தெரியும் எவ்வளவு தலைவலி என்று.

புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக