புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
3 Posts - 10%
heezulia
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
8 Posts - 2%
prajai
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_m10புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் அதிரடி தாக்கு: 23 பேர் சிதறி சாவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 10:08 am

கொழும்பு: இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் விடுதலைப் புலிகள் மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். இதில், முன்னாள் ராணுவ தளபதி, அவரது மனைவி உள்ளிட்ட 23 பேர் உடல் சிதறி பலியாயினர். 80க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.இலங்கையில் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகளின் முக்கிய நிலைகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் புலிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.


திறப்பு விழாவில் தாக்குதல்: சுற்றுலா நகரமான, அனுராதாபுரத்தில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அனுராதாபுரம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த விழாவில், ஐக்கிய தேசிய கட்சியின் வட மத்திய மாகாண தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜனக பெரைரா, அவரது மனைவி, ஐக்கிய தேசிய கட்சியின் அனுராதாபுரம் பகுதி மேலாளர் ஜான் புள்ளே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏராளமான கட்சி தொண்டர்களும் இதில் பங்கேற்றனர்.திறப்பு விழா நடந்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த மர்ம மனிதன் தனது உடலில் மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தான். பலத்த சத்தத்துடன் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் எழுந்தது. அங்கு கூடியிருந்தவர்கள் சிதறி ஓடினர். ஜனக பெரைரா, அவரது மனைவி மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட 23 பேர் உடல் சிதறி பலியாயினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


போர் தந்திரங்களை வகுத்தவர்: அந்த பகுதி முழுவதும் ரத்த சிதறல்களும், சிதறிய உடல்களுமாக கிடந்தன. ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்காரா கூறுகையில்,"கிளிநொச்சியில் புலிகள் தங்கள் பிடியை இழந்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் புலிகள் தான், இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர்'என்றார். தற்கொலை படை தாக்குதலில் பலியான மாஜி தளபதி பெரைரா, புலிகளுக்கு எதிராக பல முக்கிய தாக்குதல்கள் நடத்தியவர். 2001ல் புலிகளை யாழ்ப்பாணத்திற்குள் முன்னேற விடாமல் தடுப்பதற்காக பல போர் தந்திரங்களை வகுத்தவர்.


ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதராகவும் பணியாற்றினார்.புலிகளின் தளம் தகர்ப்பு: இதற்கிடையே, கிளிநொச்சி பகுதியில் ராணுவம் நேற்றும் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தியது. நச்சிக்குடா என்ற இடத்தில் புலிகளின் பீரங்கி ஏவுதளங்கள் மீது போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கின. இதில், புலிகளின் இரண்டு பீரங்கி ஏவுதளங்கள் தகர்க்கப்பட்டது.


கிளிநொச்சியை சுற்றி தரை வழியாகவும், விமானம் மூலமாகவும் ராணுவம் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில், 25 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், ராணுவம் அறிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக