புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_lcapஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_voting_barஇது போன்ற புது முயற்சிகளை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போன்ற புது முயற்சிகளை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 12:27 pm

First topic message reminder :

இது போன்ற புது முயற்சிகளை நீங்கள்


இது போன்ற புது முயற்சிகளை - Page 3 Rp_chekka_thumb%5B1%5D

இப்படி கைத்தட்டி ஆதரிக்க வேண்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 4:46 pm

மஞ்சுபாஷிணி wrote:இது போன்ற புது முயற்சிகளை - Page 3 67637 இது போன்ற புது முயற்சிகளை - Page 3 67637

yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy cry



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 08, 2011 6:38 pm

திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா” என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 08, 2011 11:52 pm



இதெல்லாம் நாங்க ஆதரிக்கும் போது இத ஆதரிக்க மாட்டோமா..! என்ன..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 1:04 pm

முன்குறிப்பு :- எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன் (போனமுறை கிடைத்த கல் கட்டைகளை வைத்து ரெண்டு மாடித்தான் கட்டமுடிந்தது இன்னும் கொஞ்சம் வீடு வேலை பாக்கி இருப்பதால் வேற வழி இல்லை)

இன்னைக்கி ஒரு குட்டி கதை (குட்டினா இது அந்த குட்டி அல்ல குழந்தை குட்டி)

ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்.

அந்த பய திடீர்னு – ”இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….

சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….

அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??

“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு “ சொல்லிட்டான்மா… ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 1:48 pm

எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 1:51 pm

ரா.ரமேஷ்குமார் wrote:எனது இந்த புது முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மீண்டும் இதை தொடரலாம் என்று நினைக்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 14, 2011 2:14 pm

balakarthik wrote:திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா” என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இந்த அளவுக்கு மரியாதை கிடைத்ததே பெரிய விஷயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:16 pm

அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 2:20 pm

balakarthik wrote:அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
balakarthik wrote:அக்காவுக்கு பொறாமை ஸ்டோமக் பர்னிங்க் அதான் இதெல்லாம் பெருசு படுத்தாத மாமு ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

என்னா ரமேஷ் அவதார் எல்லாம் பயங்கரமா மாரிடிச்சு சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற புது முயற்சிகளை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக