புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
23 Posts - 70%
heezulia
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
359 Posts - 78%
heezulia
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_m10நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 8 Jun 2010 - 12:51

First topic message reminder :

நாற்பதைக் கடக்கும்
பெண்களுக்கு..




மெனோபாஸ் ஸ்பெஷல்
கைடு


அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள்
வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல்
மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே.
நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக்
கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே..
பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று
கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை
அடையும்போது செய்கிறீர்களா?

‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?’
என்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள்
மருத்துவர்கள்.

‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன்
சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு
வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை
முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால்,
காலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே
போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?’’ என்கிறார்
மகப்பேறு நிபுணர் தமிழிசை.

‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப்
பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான்
இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி
விஸ்வேஸ்வரன். ‘‘வலிகளை கவனிக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு
நிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று
எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான
சிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா.
‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா
ரஜ்ஜா.

‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’
என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த
சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்..
வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் குறைஞ்சு போச்சு!


‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள்
சிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர்.
வருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

ஓவரி
எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45
வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.

ஓவரியின் செயல்பாட்டுத் திறன்
சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும்
குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர,
‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்கு
ஒன்றுமேயில்லை.

வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம்
தருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற
ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து
தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!

‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின்
உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட
பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப்
பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.


உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு
உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து
முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு
நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.

சிலர்
சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த
ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின்
ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர்
போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.

ஹாட்
ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய
பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப்
பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது
தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது
வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து
தவிர்க்க முடியாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 8 Jun 2010 - 12:55

உணவே மருந்து!

கால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள்
என்று பார்த்தோம்.

‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும்
வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.


‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர்
சேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில்தான் அதிக கால்சியம் இருக்கிறது.
கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது,
தயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில்
கொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க
வேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.


எள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம்,
மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு
கலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால்
ஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.

ரத்தக் கொதிப்பு,
சர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது
ஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.

பச்சைக் காய்கறிகளும்
பழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன்
ஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான
உணவைச் சாப்பிடுங்கள்.

பூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும்
உணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க
வேண்டும்.

வெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.


அடுத்தது வாக்கிங்! தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை
வாக்கிங்! ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’
என்று சொல்கிறவரா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல்
பத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்..
வீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்? நடக்க ஆரம்பியுங்கள். சந்தோஷ
மாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும்
நீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 8 Jun 2010 - 13:10

நன்றி மருத்துவர் அவர்களே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Jun 2010 - 13:57

முதலில் சபீர் உங்களுக்கு நன்றிகள் அன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஏனெனில் எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் இங்கு ஈகரையில் பதிக்கும் மருத்துவ கட்டுரைகள் அனைத்தும் எந்த காலத்திலும் எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை...

ஈகரையின் பொக்கிஷங்களாய் இவை காக்கப்படும்.. எல்லா காலத்திலும் எல்லோருக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்...

மெனோபாஸ் பற்றி கட்டுரை தந்து பெண்களின் மனதில் உள்ள பயத்தை போக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் சபீர்....

முதலில் படிக்க ஆரம்பிக்கும்போது நெஞ்சு படபடக்க ஒருவித டென்ஷனோடு தான் படிக்க ஆரம்பித்தேன். அம்மா, தங்கை, பெரியம்மா மகள், அத்தைப்பெண் எல்லோருமே கர்ப்பப்பை நீக்கியதால் இந்த மெனோபாஸ் பற்றி அறிந்துக்கொள்ள சிரமமாக இருந்தது. என்றோ அவள் விகடனில் இதைப் பற்றி படித்துவிட்டு அம்மாவிடம் கேட்டபோது அம்மாவுக்கு விளக்கங்கள் சொல்ல தெரியவில்லை... இப்போ இதை எல்லோருக்கும் கண்டிப்பாக படிக்க தருவேன் சபீர்....

மனோரமா ஆச்சி என்னை பொறுத்தவரை ஐயர்ன் லேடி இரும்பு பெண்மணி... வாழ்க்கையில் போராட்டங்களை மட்டுமே கண்டு போராட்டத்துடனே தன் வாழ்க்கையை கடந்து வந்தவர்... அவர் தன்னுடைய இந்த மெனோபாஸ் அனுபவத்தை பகிர்ந்ததும் அனுராதா ரமணன் இனிய தோழி எல்லோருக்குமே அவர்... சிரித்து சிரித்தே சிந்தனைகளை சிதறவிட்ட அன்பு பெண்மணி அவர்.. அவர் சந்தித்த போராட்டங்களும் அதிகம்... அவரும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தது மிக அருமை...

மெனோபாஸ் என்பதே ஒவ்வொரு பெண்ணும் பூப்படையும் முன் ஏற்படும் அத்தனை விஷயங்களும் இப்போது திரும்ப ஏற்படும் என்பதை படித்தபோது கொஞ்சம் மனசை சமாதானமாக்கியது.... எவ்வளவோ தாங்கிட்டோம்... இதை தாங்க மாட்டோமா என்று மனதை தைரியப்படுத்திக்கிட்டு இன்னும் இன்னும் படித்துக்கொண்டே வரும்போது இடையிடையே இது கேன்சராகவும் இருக்கலாம் எதற்கும் சோதித்து பார்த்துக்கொள்வது நலம்...

உண்மையே என் அம்மாவின் வயிற்றுவலியின் எதிரொலி கர்ப்பப்பையில் கட்டி அதை நீக்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கேன்சரால் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி டாக்டர் மூலம் அறிந்தோம். அதே நிலை என் தங்கைக்கும் ஏற்பட்டு கர்ப்பப்பை நீக்கியாகிவிட்டது, அதே நிலை போன மாதம் என் பெரியம்மா மகளுக்கு ஏற்பட்டு அவருக்கும் அதிக உதிரப்போக்கு கர்ப்பப்பை நீக்கியாகிவிட்டது என் வயதை ஒத்த என் அத்தைப்பெண்ணுக்கும் இப்ப இதே மாதவிடாய் கோளாறுகள் அவருக்கும் கர்ப்ப்பப்பை கட்டி நீக்கவேண்டிய அவசியம் நேற்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்... அப்ப தான் உங்க கிட்ட இதைப்பற்றி சொல்லி ஒரு கட்டுரை இட முடியுமா என்று கேட்க நினைத்து என் உடல்நிலை சட்டுனு மோசமாகி போனதால் உடனே வீட்டுக்கு சென்றுவிட்டேன்...

இன்று நான் கேட்டதுமே மறுக்காமல் உடனே இங்கே பதித்து பயத்தை அகற்றும்படி இருக்கிறது இந்த கட்டுரை....

மெனோபாஸ் என்றால் ஏன் எல்லா பெண்களும் அலறுகிறார்கள் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.... இதை படிக்கும்போது தான் விவரங்கள் அறியப்பெற்றேன்...

அதே சமயம் ஆரோக்கியமும் எளிய யோகாப்பயிற்சிகளும் நடைப்பயிற்சியும் இயற்கை உணவுகளும் தியானமும் இருந்தால் மெனோபாஸ் என்ற வில்லியிடமிருந்து எல்லாப்பெண்களும் தப்பிக்கலாம் என்று எழுதி பெண்களின் மனதில் நிம்மதியை கொண்டு வந்திருக்கீங்க....

கால்சியம் குறைவு மூட்டு வலி உடம்பு குப்பென வியர்ப்பது மனதில் குழப்பங்கள் கோபங்கள் எரிச்சல்கள் இது எல்லாமும் ஏற்படுவது இயற்கை என்றாலும் சரியாக அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அரவணைத்து அன்பு காமிக்கும்போது மெனோபாஸ் என்ற ஒன்றை கடப்பதே மிக எளியதாக இருக்கும்னு படிச்சேன் இங்கே...

இதில் கணவரின் பங்கு தான் அதிகம்.... ஒரு தாயாக மனைவி தன் கணவனை எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கும் தருணத்தில் திடிர்னு இந்த மெனொபாஸ் சமயத்தில் கணவன் தாயாகவேண்டியதாகிறது.... கணவனே தாயாகும்போது மனைவியின் மெனோபாஸ் பயங்கரம் என்பது மறைந்து அங்கே அழகிய சிநேகம் மலர்ந்து மெனோபாசை மிக அழகாய் கடக்கவும் உதவியாகிறது....

அன்பு நன்றிகள் சபீர் பெண்களின் சார்பாக உங்களுக்கு இந்த ரோஜாப்பூ.... நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 8 Jun 2010 - 15:41

உங்கள் நீண்ட
பின்னுாட்டத்துக்கு அன்பு நன்றிகள் அக்கா
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550





மேலும் உங்கள்
பின்னுாட்டத்திலிருந்து உங்களதும் உங்களது குடும்பத்தின் சுகவீனப்பிரச்சனைகளையும்
அறிந்து மிச்சம்வேதனை அடைந்தேன் அக்கா நல்லவர்களை இறைவன் சோதிப்பதுண்டு ஆனால்
கைவிடமாட்டான் நம்பிக்கையோடும் தைரியமாகவும் இருங்கள் அக்கா சிலநேரம்
நமதுதைரியம்தான் நமக்கு நோய்நிவாரணியாகும்.உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும்
நலம்வேண்டி நானும் இறைவனிடம் துஆச்செய்கிறேன்.





அக்கா நீங்கள் கணவனின் கடமையுணர்வை சொல்லியிருந்தீர்கள் உண்மைதான்.எனது
அன்புமனைவிக்கு மிகவும் நீண்டகாலமாக பின்தலையிடி உள்ளது அதன்போது அவள்ரொம்பரொம்ப
வேதனையடைவாள் அதனைப்பார்த்து நான்
அவளைவிட அதிகமான வேதனையடைவேன் அதுஎனக்கு வந்ததுபோல என்னிக்கொள்வேன்.நானும்
பார்க்காத வைத்தியர் இல்லை பாவிக்காத மருந்தும் இல்லை கடைசியில் எதுவும்
பயனலிக்கவில்லை இறுதியாக நான் ஒருமுடிவுக்கு வந்து பின்தலையிடிக்குரிய
மருத்துவக்குறிப்பு அனைத்தையும் தொகுத்து எடுத்து ஒருசிரிய ஆய்வு செய்ய
ஆரம்பித்தேன் அந்த வகையில் எனக்கு பின்தலையிடிபற்றிய மருத்துவக்குறிப்பு ஈகரையிலும்
இருந்து எடுத்துக்கொண்டேன் மீதிய வெளியிலிருந்து பொற்றுக்கொண்டு அதிலிந்து ஒரு
ஆய்வு செய்ததை வைத்து ஒருமுடிவுக்கு வந்தேன் அந்த முடிவின் பிரகாரம் என்மனைவிக்கு
சிகிச்சைசெய்யும் வளிமுறையை சொல்லிகொடுத்து அதனை அவள்தவராது செய்துவருவதால் தற்போது
தலையிடி ஆண்டவன் நாட்டத்தில் நலாமக உள்ளார் சந்தோசம்.அதனைதொடர்ந்துதான் நான்
ஒருமுடிவுக்கு வந்தேன் என்னபோல் பலபோர் இப்படி தோடி அலைவார்கள் ஆகவேதான் நான்
மருத்துவகுறிப்பு பதிவிடும்போது நமதுதளமான ஈகரையில் ஒருநோய் பற்றி முழுத்தகவலும்
பதிவிடுகிறேன்.இது ஒருசிலருக்கு நீண்டபதிவாக இருப்பதால் படிக்க கஸ்டமாக இருக்கலாம்
இருந்தாலும் என்னைப்போல்,மஞ்சுலா அக்காவைப்போல் முழுத்தகவல் தோவைபட்டு
படிப்பவர்களும் நிச்சயம் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பூரணமாக தகவல்போய்
சேரும் என்ற முழு நம்பிக்கையில் பதிவிடுகின்றேன் அதில் பெரும்சந்தோசம்
அடைகின்றேன்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 8 Jun 2010 - 17:06

அடடா உங்கள் மனைவிக்கு மண்டையிடி படித்தபோது கஷ்டமாக இருந்தது.... ஆனால் அதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்த முயற்சிகள் வீணாகாதது மட்டுமில்லாம மனைவியின் மண்டையிடியும் போயே போச்சு.. எங்களுக்கும் பயனுள்ள விதத்தில் இப்படி மருத்துவ கட்டுரை கொடுத்தமாதிரியும் ஆச்சு... உங்கள் உதவியால் நாங்கள் எல்லோருமே பயனடைகிறோம் சபீர்...அல்லாஹ் உங்கள் குடும்பத்தை கருணையுடன் பார்ப்பாராக....

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 8 Jun 2010 - 17:38

கட்டுரை படைத்த சபீருக்கும், அவரின் படைப்புக்கு மேலும் ஊக்கமளித்துள்ள மஞ்சுவுக்கும் நன்றிகள்!



நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 9 Jun 2010 - 23:28

சொல்ல வார்ததைகளற்ற அருமையான் பதிவு..
அனைவருக்கும் பயன் தரும் பதிவுக்கு மிக்க ந்னறி சபீர்...
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Aநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Aநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Tநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Hநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Iநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Rநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Aநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 10 Jun 2010 - 11:29

ரபீக் wrote:நன்றி மருத்துவர் அவர்களே

மருத்துவரா நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Icon_eek
நன்றி ரபீக் நன்றி நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550 நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu 10 Jun 2010 - 11:33

பதிவிற்க்கு நன்றி சபீர்



நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. - Page 2 Kilaisyedsignaturecopy
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக