புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்:
என்றாவது உலகப் பணக்காரர் பட்டியலில் உங்கள் இடம் என்னவென்று பார்க்க எண்ணியதுண்டா? என்ன சிரிக்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா? நீங்கள் என்ன சம்பாதிக்கவில்லையா? உங்களுக்கென்று, அது பல கோடி எண்ணிக்கையில் இருக்கட்டுமே, ஓர் இடம் இருக்குமே. அதனைத் தெரிந்து கொள்ளலாமே! அவ்வப்போது உலகின் பணக்காரர் பட்டியலின் செய்தியைப் படித்திருப்பீர்கள். முன்பு வெகு நாள் வரை புருனே சுல்தான் தன் சொத்துக்களின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அதனைக் கைப்பற்றினார்.
அவரின் நிறுவனச் சொத்துக்களின் மதிப்பு மற்றும் பிறவற்றின் மதிப்பு சேர்ந்து அவரை உலகின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. பங்குச் சந்தையில் மாற்றங்கள் நேரும்போது இதிலும் மாற்றம் வந்தது. சில வேளைகளில் இந்த பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள் முதல் பத்து அல்லது நூறு இடத்தில் உள்ளனர் என்றும் பெயர்கள் வரும் என்றாவது உலகப் பணக்காரர் பட்டியலில் உங்கள் இடம் என்னவென்று பார்க்க எண்ணியதுண்டா? என்ன சிரிக்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா? நீங்கள் என்ன சம்பாதிக்கவில்லையா? உங்களுக் கென்று, அது பல கோடி எண்ணிக்கையில் இருக்கட்டு மே, ஓர் இடம் இருக்குமே. அதனைத் தெரிந்து கொள்ளலாமே! எப்படி தெரிந்து கொள்வது? என்று குழப்பமாக உள்ளதா? அதற்கென்று ஓர் இணைய தளம் உள்ளது. முதலில் உங்கள் மாத வருமானத்தை 12 ஆல் பெருக்கி ஆண்டு வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பின் உங்கள் சொத்து மதிப்பு உத்தேசமாகப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை 40 அல்லது 41 ஆல் (டாலருக்கான ரூபாய் மதிப்பு) வகுத்து எத்தனை டாலர் என்று சரியாக வைத்துக் கொண்டு [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு உங்கள் வருமான மதிப்பினை டைப் செய்திடுங்கள். ஆஹா! உலக பணக்காரர் பட்டியலில் உங்களுக்கு எத்தனாவது இடம் என்று தெரிகிறதா! ஆனந்தக் கண்ணீர் வடிக்காமல் அப்படியே அதனை ஸ்கிரீன் ஷாட்டாக மாற்றி பைல் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது இதனை அறிந்து கொள்ளுங்கள். கொஞ்ச நேர சந்தோஷம் தான். ஆனாலும் இருக்கட்டுமே!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

- GuestGuest
Mangai wrote:So we are not poor
இதுக்கு என்ன அர்த்தம் மங்கயரே
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ila nanba ... just poraama nothg else..
i am paavam
i am paavam
prakash.lux wrote:ila nanba ... just poraama nothg else..
i am paavam
ஹா ஹா ஹா ,
சரி நண்பரே ,
[You must be registered and logged in to see this link.]
இதை உபயோக படுத்தி உங்களின் பதிவுகளை அழகுதமிழில் வெளியிடலாமே
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
சிவா சார் இதவிடுங்க.......சீக்கிரமா இந்த படியல்ல முதலிடத்தி வருவதற்கு வழி சொல்லுங்கல்
ruban1 wrote:அரசியலுக்கு வாங்க அத்துடன் காகிரசுக்கு ஜால்ராவும் அடிக்கணும் இதுதான் குறுகிய வளி
தமிழின தலைவன்னு உங்களை நீங்களே சொல்லிகுனும் ,
ரெண்டு மூணு பொண்டாட்டியும் நெறைய வப்பாட்டியும் வச்சுருக்கணும் ,
15 -20 புள்ளைங்களை பெத்துகனும் ,
ரெண்டு நாளைக்கு ஒரு தடவ டெல்லிக்கு லெட்டர் போடணும்
நாலு நாளைக்கு ஒரு தடவ தந்தி அடிக்கணும்
புள்ளைங்களுக்கு மந்திரி பதவி வேணும்னா Flight ல டெல்லி போகணும்
மக்களுக்கு விவரம் தெரிஞ்சுடும் போல இருந்துதுன்னா முதுகு வலின்னு ஹோச்பிடல் ல படுத்துக்கணும்
நிறைய T.V சேனல் ஆரம்பிக்கணும்
இன்னும் நிறைய இருக்கு , இப்போதைக்கு இத பண்ணுங்க ஆசியாவுல முதல் பணக்காரனா வந்துடுவீங்க
Kraja29 wrote:ruban1 wrote:அரசியலுக்கு வாங்க அத்துடன் காகிரசுக்கு ஜால்ராவும் அடிக்கணும் இதுதான் குறுகிய வளி
தமிழின தலைவன்னு உங்களை நீங்களே சொல்லிகுனும் ,
ரெண்டு மூணு பொண்டாட்டியும் நெறைய வப்பாட்டியும் வச்சுருக்கணும் ,
15 -20 புள்ளைங்களை பெத்துகனும் ,
ரெண்டு நாளைக்கு ஒரு தடவ டெல்லிக்கு லெட்டர் போடணும்
நாலு நாளைக்கு ஒரு தடவ தந்தி அடிக்கணும்
புள்ளைங்களுக்கு மந்திரி பதவி வேணும்னா Flight ல டெல்லி போகணும்
மக்களுக்கு விவரம் தெரிஞ்சுடும் போல இருந்துதுன்னா முதுகு வலின்னு ஹோச்பிடல் ல படுத்துக்கணும்
நிறைய T.V சேனல் ஆரம்பிக்கணும்
இன்னும் நிறைய இருக்கு , இப்போதைக்கு இத பண்ணுங்க ஆசியாவுல முதல் பணக்காரனா வந்துடுவீங்க
ஐயோ இது உண்மையிலும் உண்மை
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 9வது இடம்
» உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்:
» உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|