புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:05

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_m10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_m10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10 
196 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_m10விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்!

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon 7 Jun 2010 - 15:47

யாழ்ப்பாணத்தில் முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிக்கும் நான் ஒரு முன்னாள் போராளி. இன்றைக்கு இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து எழுத வேண்டும், உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
எனது பெயரோ இல்லை ஈமெயில் முகவரியோ தேட முனையும் யாவருக்கும் ஒரு செய்தி, நீங்கள் என் கணணி முகவரி பற்றி தேட முயற்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம், ஏன் என்றால் இது வெளிநாட்டில் இருக்கும் எனது நண்பர் குலாம் ஊடாக அனுப்புகிறேன்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட விடுதலை புலிகளின் காவல் துறை பெண் உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் ஒரு இராணுவ நிலையத்திற்கு கையொப்பமிட உத்தரவிடப்பட்ட பல பெண்களில் ஒருவர்.
இவரை முகாமில் வைத்து சில்மிஷம் செய்ய முற்படும் பல இராணுவ வீரர்கள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்று விட்டார் . இவரை பார்க்க அடிகடி வீட்டுக்கு வரும் சிங்கள இராணுவ புலனாய்வாளர் இவரை ஒரு இராணுவ சிப்பாயின் கள்ள காதலியாக இருக்கும்படி கேட்டு வருகிறார்.
அந்த சிப்பாய்க்கு வேறு திருமணம் ஆனா ஒருவர், ஆனாலும் தனக்கு ஒரு தமிழ் பெண் வேண்டும் என்றும் தேடி வருகிறார். இப்படி பல சோக கதைகள் இன்று யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகின்றன. இன்றைக்கு செல்லிட தொலைபேசி மலிவாகி போனதாலும், வெளிநாட்டில் ஆட்கள் இருக்கும் குடும்பங்கள் மிக சொகுசான வழிகயை அனுபவிப்பதாலும் பல விதமான வாழ்கை முறைகள் தடங்க பட்டு உள்ளன.
படையினர் இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவதும், காம தேவைக்காக தேடி அலைந்த சிப்பாய்கள் யாரையாவது காப்பாற்ற துடிப்பதும் தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலைமைக்கு எங்களை தள்ளி விட்டது.
இப்படி பெண்களை தேடி அல்லைந்த படையினர் இன்றும் எங்கள் மக்களை பெருமளவில் வேட்டை ஆடாமல் இருப்தற்ற்கு பெரும் காரணம் வெளிநாட்டு தமிழரின் குரல். நேற்றும் ஒரு கடையில் தேநீர் குடிக்க வந்த சிங்கள போலீஸ் ஒருவர் "நாங்கள் சின்ன புழை வுட்டா நீங்க பெரிசாக்கி கத்துறது அனால் புலி வுட்டா சதம் போடுறது இல்லை !" என்று உரக்க கூறிய பொது எனக்குள் ஒன்று தோன்றியது.
புலிகள் வேறு வரும் இல்லைட, நாங்கள் தான் . நானும் ஒரு முன்னால் போராளி தான் . என்றைக்கு உன்னோட கூத்தடிக்கிற ஈ பி டி பி உம oru பாராட்ட குழுதான் , கருணாவும் உன்கள் போட திரிஞ்சவந்தான். இதெல்லாம் புரியாமல் எங்கட சனம் வெளிநாட்டில போராடுரத கண்டு வெருண்டு பொய் நிட்கிரான்கள்!
அய்யா பெரியோரே ,
அக்கமரே , தம்பி மாரே
கோசம் குரல் கொண்டுங்கோ.
யாழ்ப்பாணத்தில் நீங்க வந்து காண்பது எல்லாம் போலி நாடகம். உனில் ஒரு வேதனையை புரி வேண்டும் என்றால் உங்கள் மகளை எங்கள் மண்ணில் வளர்த்து பாருங்கள் புரியும் .
இதை உண்மை பெயர்களோடு ஆதார பூர்வமாக எழுத ஒருநாள் வரும். இன்றைக்கு எனது நண்பன் ஊடாக இதை அனுப்புகிறேன்.
ஒருநாள் வரும் நானும், உங்களை போல மைந்தனாக சுதந்திர கற்றை அனுபவிக்க . வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை !
நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் ,
உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon 7 Jun 2010 - 15:55

நெஞ்சு பொறுக்கலையே தேசம் விடியலையே ........... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

தமிழனப் பெண்கள் வடிக்கும் கண்ணீர் துளிகள் நிச்சயம் ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்தத்தான் போகின்றது இந்தியா இடையூறாக இல்லாதவரை .

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 7 Jun 2010 - 15:56

சிங்கள நாய்களை கொள்ளுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக