புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
116 Posts - 76%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
281 Posts - 77%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையில் எதுதான் காதல்?


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Jul 2009 - 4:35

First topic message reminder :

உண்மையில் எதுதான் காதல்? - Page 2 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 2 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 2 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 2 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 2 Heart10

மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் கொத்துக் கொத்தாகப் பறக்க, படபடப்புடன் காத்திருக்கிறார்கள் காதலர்கள். உலகெங்கிலும், காதல் மொழி ததும்பும் வாழ்த்து அட்டைகளை அனுப்புவது, எதிர்பாராத பரிசுகளைத் தந்து அசத்துவது தொடங்கி, பறக்கும் மற்றும் கிறக்கும் முத்தங்களை அள்ளி வழங்குவது வரை அல்லது அதைக் கடந்தும் காதலர் உலகம் பிப்ரவரி 14 ஆம் தேதி அமர்க்களப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற வளம் நிறைந்த, ஆண்-பெண் உறவுக்கு எந்தவிதக் கலாசாரத் தடையும் இல்லாத நாடுகளில்தான் நெடுங்காலமாகத் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 90களுக்குப் பிறகு தீவிரமாக தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளால், கட்டுக்கோப்பான தோற்றத்துடன் இருந்த (அல்லது இருந்தது போலிருந்த) நாடுகளின் கலாசாரத் தளத்திலும் தாராளமயம் ஊக்குவிக்கப்பட்டது.

இந்நாடுகளின் சந்தையில் தோன்றிய புதிய எழுச்சி, அதுவரை சற்றே இறுகிப் போயிருந்த தனிநபர் சுதந்திரம் பற்றிய கருத்தாக்கத்தை உடைத்து, கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்காகப் புதுப்புது வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. நுகர்வுக் கலாசாரம் சகட்டுமேனிக்கு எகிற ஒவ்வொரு கொண்டாட்டமும் சந்தையின் எல்லையை வேகமாக விரிவாக்கியது. இப்படித்தான் காதலர் தினமும் ஆர்ப்பாட்டமான கொண்டாட்டத்திற்குரிய தினமாக சமீப காலங்களில் மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு இணக்கமான சமூக மனோபாவத்தை உருவாக்குவதில் சந்தைச் சூத்திரங்களே ஆதாரமாகச் செயல்படுகின்றன. இன்றைய உலகியல் விதி அது.

அன்னையர் தினம், தந்தையர் தினம் என்றெல்லாம் கொண்டாடப்படும் பொழுது, காதலர்களுக்கென்று ஒரு தினம் கூடாதா... என்ற ஆதங்கம் பொங்கும் கேள்வியைக் காதலர் வட்டாரம் எழுப்பலாம்.

தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த நாள் கொண்டாட்டம் காதல் உலகைப் பலப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா என்ற கேள்வி சமூகத்தின் இன்னொரு புறமிருந்து எழலாம். அதற்கு விடை...?

எல்லா நாளும் காதலிக்கலாம். பலரும் காதலிக்கிறார்கள். காதலர் தினத்திலிருந்து பலர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவ்வாறும் நடக்கலாம். தொடர்ந்து மனம் ஒத்த காதலர்களாகவே இருந்து ஓராண்டு... ஈராண்டு... நினைவைச் சிலர் காதலர் தினத்தன்று விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அப்படியும் கொண்டாடலாம். காதல் புரிந்து கல்யாணம் செய்துகொண்ட தம்பதியர் தங்களின் பரவசமிக்க காதல் தருணங்களைக் காதலர் தினத்தன்று கொண்டாட்டத்துடன் நினைவுகூரலாம்.

இப்படிக் காதலைப் பொறுத்தும் காதலர்களைப் பொறுத்தும் கொண்டாட்டத்தின் தரமும் நிறமும் வேறுபடுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாகக் காதலர் தினம் ஏற்படுத்தியிருக்கும் பொதுக் கருத்து ஒரு புள்ளியில் குவிமையம் கொள்கிறது. அந்தப் புள்ளி..?

முழு உடன்பாட்டுடன் அல்லது அரைகுறை உடன்பாட்டுடன் காதலர் உலகம் தங்கள் எல்லைகளைத் தாராளமாகத் தளர்த்திக் கொள்ளவோ அன்றி எல்லை மீறவோ சமூக அங்கீகாரம் கோருவதுதான் காதலர் தினமா என்ற கேள்விதான் அந்தப் புள்ளி.

எல்லைகளைத் தளர்த்தினால் என்ன..? மீறினால் என்ன..? காதலர்களின் சுதந்திர உரிமை அது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது, அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தவிர என்ற கருத்தும் ஒரு பக்கம் முன் வைக்கப்படுகிறது.

இப்படிப் பல்வேறு கேள்வி சூழ் உலகத்தில் தான் காதலை வாழவைத்துக் காதலர்களும் வாழ வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். பொய்யும் மெய்யும் கலந்தே அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகமும் அவ்வாறே காதலர்களை எதிர்கொள்கிறது.

காதலர் தினக் கொண்டாட்டங்களின் தீவிரம் இந்தப் பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வருமா...? இல்லை, இன்னும் தீவிரப்படுத்துமா...?

காதல் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள்தான் கணித்துச் சொல்ல முடியும்.

சரி, அது போகட்டும். உண்மையில் எதுதான் காதல்?

இதுதான் காதல் என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாததுதான் காதல். உலகம் ஏகமனத்துடன் ஒப்புக் கொள்ளும் பொதுவான விளக்கத்தை யாரும் காதலுக்குச் சொல்லவில்லை. என்றாலும் காதலை அவரவர் சொந்த உணர்வும் அனுபவமும் சார்ந்தும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அநேகமாக அது தான் சரியாக இருக்கும் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஒருவரோ அல்லது ஒருத்தியோ காதல் வயப்படுவதற்கான தகுதிகள் அல்லது படிநிலைகள் என்ன?

காதலிப்பதற்கு மூன்று தகுதிகள் வேண்டும் என்று தன் கோணத்தில் வரையறுக்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களில் ஒருவரான லிண்டா ஒல்சன்.

முதலில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின் ஈர்ப்பு இருக்க வேண்டும். அடுத்து, ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மையுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதையடுத்து, இணைந்து வாழ்வதற்கான உறுதியோடு இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் இருவர் காதலிக்கலாம் என்கிறார் அவர்.

பொதுவாகக் காதல் என்பது இதயத்தில் மலரும் உணர்வு என்றே பெரிதும் கருதப்படுகிறது. ஆனால், அறிவியல் அது மூளையில் உதிப்பது என்கிறது.

நமது உடலில் குறிப்பாக நரம்பு மண்டலத்தில் நிகழும் இரசாயன மாற்றங்களின் விளைவாகவே காதல் உணர்வு தோன்றுகிறது என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள்.

Phenylethylamine அல்லது PEA, Dopamine, Norepinephrine ஆகிய மூன்று இரசாயனங்களே நம்முள் காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று சொல்கிறார்கள். இந்த இரசாயனக் கலவையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்வும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள்.

அடிப்படையில் பாலின கவர்ச்சியே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் வெறும் காமம் தான் காதலா...? அல்ல, காமமும் கலந்தது காதல் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். பாலின ஈர்ப்பு எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா..? இல்லை என்கிறது அறிவியல். இருக்கலாம் என்கிறது சமூகவியல். அதைத்தான் `குணா' கமல் பாணியில் `புனிதக் காதலாக'ப் புரிந்து கொள்கிறது ஒரு பகுதி சமூகம்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 5 Jul 2009 - 12:02

பெரிய கோள்கள்........... சார் இதுல எனக்கு நம்பிக்கை இல்லை சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jul 2009 - 12:04

manekan2000 wrote:பெரிய கோள்கள்........... சார் இதுல எனக்கு நம்பிக்கை இல்லை சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................

பரவா இல்லை ஆனா சிரிசிட்டே தெரிஞ்சிக்கொங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 5 Jul 2009 - 12:05

அய்யோஓஓஓஓஓஒ வேணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த உலகம் எப்ப அழியும் அதை மட்டும் சொல்லுங்க............. இந்த உலகத்தைப் பற்றிய ரகசியங்கள் எனக்கு வேணாம்

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jul 2009 - 12:06

சில போலிகளை கண்டு நீங்க இப்டி இருக்கீங்கன்னு நெனைக்கேன்

நானும் மிந்தி இப்டித்தான் இருந்தேன்

எல்லாரையும் செமையா கிண்டல் பண்ணுவேன்

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jul 2009 - 12:06

manekan2000 wrote:அய்யோஓஓஓஓஓஒ வேணாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த உலகம் எப்ப அழியும் அதை மட்டும் சொல்லுங்க............. இந்த உலகத்தைப் பற்றிய ரகசியங்கள் எனக்கு வேணாம்

சேரி சேரி கொபபடாதீங்க சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 5 Jul 2009 - 12:12

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................... என் லைப்ல எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்திருச்சு............. அதான் இவ்ளோ விரக்தி

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jul 2009 - 12:13

manekan2000 wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................... என் லைப்ல எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்திருச்சு............. அதான் இவ்ளோ விரக்தி

சேரி சேரி பீல் பண்ணாதீங்க

ஆனா பிந்தி நீங்க தேடுவீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 5 Jul 2009 - 12:15

என்னத்த தேடுறது................... தேடுறதுக்கு எதாவது விசயம் வேணும் எனக்கு எதுவும் இல்லையே................

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jul 2009 - 12:16

சேரி சேரி

வோங்களுக்கு இன்னும் 17 பதிவுதான் இருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 5 Jul 2009 - 12:17

நீங்க ஈகரைல எப்ப சேந்தீங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக