புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா Poll_c10உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா Poll_m10உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 10:37 am

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உலகிலேயே அதிகமான நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.

இப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டி தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாக சீரமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற போட்டிகள் வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும் என கேபிள் தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஏராளமான கார்களில் உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் வண்ணமயமான கொடிகளும், முக்கிய பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

போட்டிகளில் பங்கேற்கும் 32 நாடுகளை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் கார்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா தனது நாட்டு கால்பந்து வீரர்கள் அணியும் மஞ்சள்நிற உடை அணிந்தே, தற்போது வலம் வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் கால்பந்து உடையணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கால்பந்து உடைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வேலை செய்யும் இடங்கள் மற்றும் பள்ளிகளிலும் உலகக் கோப்பை கால்பந்து பற்றியே பரவலாக பேசப்படுகிறது.

2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்று 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அப்போதே, புதிய சாலைகள், புதிதாக விமான நிலையங்கள், ஹோட்டல்கள், 6 புதிய கால்பந்து மைதானங்கள் ஆகியவை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது.

சாக்கர் சிட்டியில் புதிய மைதானம் 94,700 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 1.3 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் போட்டி துவங்கும் வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்படுகிறது.

முன்னதாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கால்பந்து காட்சிப் போட்டியில் 75 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின் 25 நிமிடங்களில் செல்ல வேண்டிய தூரத்துக்கு 4 மணி நேரம் ஆனது.

உலகக் கோப்பை போட்டியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பது குறித்து கேட்டபோது, அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்காவின் உள்துறை அமைச்சர் நேதி தேத்வா தெரிவித்துள்ளார். இப்போட்டிக்கு இண்டர் போல் (சர்வதேச போலீசார்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோலாகலமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மட்டுமின்றி, 32 நாடுகளின் முன்னணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடவுள்ளதால் உலக கால்பந்து ரசிகர்களுக்கு கால்பந்து போட்டி, திருவிழாவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக