புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரட்டைத் தளம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
இந்த ஆண்டு ஒவ்வொரு பொதுப் பள்ளியையும் சராசரியாக 100 குழந்தைகளாவது நிராகரித்திருக்கிறார்கள். இதன் கூடுதல் குறைந்த பட்சம் 3,00,000 இருக்கும். இதன் விளைவு வெளிப்படையாக இப்போது தெரியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து சன்னமாய் தெரிய ஆரம்பிக்கும். பொதுப் பள்ளிகளே இல்லாமல் போகும். அப்போது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட , உழைக்கும் திரளின் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இன்றி மீண்டும் மாடு மேய்க்கவும் குளத் தொழிலுக்கும் போகும் அபாயம் இருக்கிறது.
என்ன செய்யலாம்?

9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
ஆமாம் சிவா.
அதன் மோசமான விளைவுகள் இப்போது தெரியாது
இரா.எட்வின் wrote:சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
ஆமாம் சிவா.
அதன் மோசமான விளைவுகள் இப்போது தெரியாது
இதில் என்ன மோசமான விளைவுகள் இருக்கும்? 10ம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்றால் அவர்களால் சிறந்த துறைக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க முடிகிறது! 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றால் கல்லூரியில் எளிதாக இணைய முடிகிறது!
நீங்கள் என்ன மோசமான விளைவுகள் எனக் கூற வருகிறீர்கள் என அறியலாமா? ஆசிரியர் என்ற தங்களின் கண்ணோட்டத்தைக் காண விரும்புகிறேன்! என்னுடைய கருத்துக்கள் ஒரு சதாரணக் குடிமனின் எண்ணங்கலைப் பிரதிபலிக்கும். ஆனால் உங்களின் கருத்துக்கள், வரும் தலைமுறைக்கு சிறந்த ஆலோசனையாக் இருக்கும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
இதன் பின் விளைவுகள் மிக மோசமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
இதன் கொடூரமான பின் விளைவுகள் மிகுந்த ஆபத்தைக் கொண்டு வரும்
இரா.எட்வின் wrote:சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
இதன் கொடூரமான பின் விளைவுகள் மிகுந்த ஆபத்தைக் கொண்டு வரும்
இதில் என்ன கொடூர பின் விளைவுகள் உள்ளது , இது பலவகையில் நல்லதுதான்
+2 வில் புதிதாக படிப்பதற்கு பதில் அதை பற்றி முன்னரே படிப்பது எளிதல்லவா +2 வில் மொத்தமாக படித்து பரிட்சை நேரத்தில் போதுமான நேரம் இன்றி செல்வதை காட்டிலும் இப்படி படிப்பதினால் பொது தேர்வுக்கு தயார் செய்ய போதுமான நேரம் கிடைக்குமல்லவா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அமுதாபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010
balakarthik wrote:இரா.எட்வின் wrote:சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
இதன் கொடூரமான பின் விளைவுகள் மிகுந்த ஆபத்தைக் கொண்டு வரும்
இதில் என்ன கொடூர பின் விளைவுகள் உள்ளது , இது பலவகையில் நல்லதுதான்
+2 வில் புதிதாக படிப்பதற்கு பதில் அதை பற்றி முன்னரே படிப்பது எளிதல்லவா +2 வில் மொத்தமாக படித்து பரிட்சை நேரத்தில் போதுமான நேரம் இன்றி செல்வதை காட்டிலும் இப்படி படிப்பதினால் பொது தேர்வுக்கு தயார் செய்ய போதுமான நேரம் கிடைக்குமல்லவா
மதிப்பெண்களை மட்டுமே குறி வைக்கும் வணிகம் இது. 11 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள அடிப்படை ஞானம் இல்லாது போகும் பாலா சார்.
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
நான் பொதுப் பள்ளியில் தான் படித்தேன்.
கணினி வல்லுனரானேன்.
என் பிள்ளைகளை பொதுப் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன்.
என் பிள்ளைகள் ஒன்றும் பிரைவேட்டுகளுக்கு குறைவாய் இல்லையே.. :idea:
கணினி வல்லுனரானேன்.
என் பிள்ளைகளை பொதுப் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன்.
என் பிள்ளைகள் ஒன்றும் பிரைவேட்டுகளுக்கு குறைவாய் இல்லையே.. :idea:
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அமுதா wrote:balakarthik wrote:இரா.எட்வின் wrote:சிவா wrote:9-ம் வகுப்பில் 10ம் வகுப்புப் பாடம், 11-ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடம் நடத்துவார்கள் - இது நூறு சதவிகிதம் உண்மை!
இதன் கொடூரமான பின் விளைவுகள் மிகுந்த ஆபத்தைக் கொண்டு வரும்
இதில் என்ன கொடூர பின் விளைவுகள் உள்ளது , இது பலவகையில் நல்லதுதான்
+2 வில் புதிதாக படிப்பதற்கு பதில் அதை பற்றி முன்னரே படிப்பது எளிதல்லவா +2 வில் மொத்தமாக படித்து பரிட்சை நேரத்தில் போதுமான நேரம் இன்றி செல்வதை காட்டிலும் இப்படி படிப்பதினால் பொது தேர்வுக்கு தயார் செய்ய போதுமான நேரம் கிடைக்குமல்லவா
மதிப்பெண்களை மட்டுமே குறி வைக்கும் வணிகம் இது. 11 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள அடிப்படை ஞானம் இல்லாது போகும் பாலா சார்.
சரியா சொன்ன அமுதா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3