புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
418 Posts - 48%
heezulia
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
292 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_m10அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:52 am

மூலவர் :
கற்பகவிநாயகர்
துதிக்கை: வலம்சுழி
சிறப்பு : குடவரை
ஈசன் : திருவீசர்
அம்பாள் : சிவகாமி
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி 36-top

தலமரம் :
மருதமரம்
தீர்த்தம் : ஊருணி
ஊர் : பிள்ளையார்பட்டி.
புராணபெயர்: மருதம்பூர்
மாவட்டம்: சிவகங்கை

பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

சதுர்த்தி விரதம்: முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்

கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.

அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்

கோயிலின் சிறப்பம்சம்

*பாஸ்போர்ட் விநாயகர் : வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் ஏதாவது பிரச்னை இருந்தால் பிள்ளையார் பட்டி கோயில் வாசலில் உள்ள பாஸ்போர்ட் விநாயகரிடம் பிரச்னையை இவரிடம் ஒப்படைத்து விட்டால் ரூட் கிளியராவது நிச்சயம்

*அமர்ந்த நிலையில் நவகிரகங்கள் : விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தலபெருமைகள்

*இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.இது மிகவும் விசேசமானது.

*6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.

*இரண்டு கைகள் கொண்ட விநாயகர்

*மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.

*குடவரைக் கோயில்.

*தமிழக்த்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி 36-a

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சிவகங்கை 44 கி.மீ.

காரைக்குடி 16 கி.மீ.

மதுரை 74 கி.மீ.

திருப்பத்தூர் 9 கி.மீ.

தங்கும் வசதி: குடும்பத்தோடு வரும் பக்தர்கள் கோயில் விடுதிகளிலோ அல்லது திருப்பத்தூர், காரைக்குடி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கோயில் விடுதிகள் : பி.கே.என்.கே.விடுதி.

திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் லாட்ஜ்கள் கட்டணம் ரூ.200 முதல் ரூ.600 வரை.

போக்குவரத்துவசதி: *சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார் பட்டிக்கு பேருந்து வசதி உள்ளது..

*அருகிலுள்ள ரயில் நிலைம் காரைக்குடி.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை,திருச்சி.

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி 36-c
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
நிர்வாக அறங்காவலர்,
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் , பிள்ளையார்பட்டி.
போன்: 04577 264240; 264241.

முக்கிய திருவிழாக்கள்

*சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

*திருக்கார்த்திகை

*மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.

இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில் இது.

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி 36-b

தல வரலாறு

விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார்.இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு குடவரைக் கோயில் ஆகும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 8:28 am

அற்புத கீர்த்தி வேண்டின்

ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின்

நலமெல்லாம் பெருக வேண்டின்

கற்பக மூர்த்தி தெய்வ திருக்களஞ்சியத்

திருக்கைச் சென்று பொற்பதம் பணிந்து பாரீர்

பொய்யில்லை கண்ட உண்மை

- ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 11:05 am

யாருக்காவது பிள்ளையார்பட்டி பாக்கனும் னு நினைச்சா என்னை contact பன்னுங்க............... எங்க ஊருக்கு பக்கத்துலதான்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 11:13 am

manekan2000 wrote:யாருக்காவது பிள்ளையார்பட்டி பாக்கனும் னு நினைச்சா என்னை contact பன்னுங்க............... எங்க ஊருக்கு பக்கத்துலதான்

மதுரைல இருந்து எவ்வளவு கிலோ மீட்டெர்

மதுரைல இருந்து த்ரூவா பஸ் இருக்கா

தூதுகுடியிலருந்து மதுரை வந்து போகனுமா எப்டி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக