புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.
தமிழினத்தை கொலை செய்த பெரும் குற்றத்தை சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்க கொழும்புவில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகின்றது. இதில் பங்கேற்க இருந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்ப்பு காரணமாக கலந்து கொள்ள மறுத்து விட்டனர். அதைப்போல தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.
ஆனால் அதனை மீறி இந்தி நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இவர்கள் நடித்த படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் ஈகா, சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து திரையிட்டால் திரையரங்கு முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.
அதைப்போல மதுரையில் உள்ள பிக் பி திரையரங்குகளில் கத்ரினா கைப் நடித்த 'ராஜ்நீதி' எனும் படம் திரையிடப்பட்டிருந்த்து. மதுரை நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த திரையரங்கில் இருந்து இன்றிலிருந்து படம் தூக்கப்பட்டது.
எம் தமிழினம் அங்கு செத்துக் கொண்டிருக்கையில் இவர்கள் அவர்களின் கல்லறை மீது நின்று கொண்டு உல்லாச நடனம் நிகழ்த்துகின்றார்கள். எங்களின் ஒப்பாரியை மறைக்க கும்மாளம் ஆடுகின்றார்கள்.
இது எங்களைக் காயப்படுத்துகின்றது. ஆகவே நாங்கள் இவர்களுக்கு எதிராய் அனைத்து போராட்டங்களையும் நடத்துவோம்.
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானில் போய் இவர்கள், எதிர்ப்பை மீறி உல்லாச நடனம் நிகழ்த்த முடியுமா? அப்படி நடத்தி விட்டு இவர்கள் தாயகம் திரும்பி வர முடியுமா?
தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா? ஆகவே கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரின் படங்களும் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அவர்களின் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தும். அறிவித்தபடி, தென்னகத்தின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சீமான் அண்ணன் தமிழகத்தில் இருந்து கனிமொழி ,திருமாவளவன் ,காங்கிரஸ் காரன் எல்லாம் போனான்கல்ல சிறிலங்காவுக்கு அப்ப எங்க அண்ணன் போய் இருந்திங்க.
யாருயா இவரு,,கேள்வியெல்லாம் பயங்கரமா இருக்கு?sathyan wrote:சீமான் அண்ணன் தமிழகத்தில் இருந்து கனிமொழி ,திருமாவளவன் ,காங்கிரஸ் காரன் எல்லாம் போனான்கல்ல சிறிலங்காவுக்கு அப்ப எங்க அண்ணன் போய் இருந்திங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிச்ச wrote:யாருயா இவரு,,கேள்வியெல்லாம் பயங்கரமா இருக்கு?sathyan wrote:சீமான் அண்ணன் தமிழகத்தில் இருந்து கனிமொழி ,திருமாவளவன் ,காங்கிரஸ் காரன் எல்லாம் போனான்கல்ல சிறிலங்காவுக்கு அப்ப எங்க அண்ணன் போய் இருந்திங்க.
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அந்த அரசியல் சாக்கடைகள் சென்று வந்ததினால் 50000 தமிழ் மக்கள் முள்வேலியில் இருந்து விடுதலை பெற்றார்கள். எனவே, அதிலே பிழை ஒன்றும் தெரிய வில்லை. அதற்க்கு சீமான் என்ன எதிர்ப்பா தெரிவிக்க முடியும் ? ஆனால், அங்கே திருமா போய் திரும்பி வந்ததின் பின்னணி, இப்போது கோமாளிதனமாய் ஆகி விட்டது வேறு கதை. சீமானின் எதிருப்பு போராட்ட முயற்சி வெற்றி கரமாய் முடிந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம் .. ஐபா திரைப்பட விழா சுவராசியமில்லாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
உங்கள் கருத்து சரிதான் நண்பா.இருந்தாலும் இந்த கோமாளி திருமா என்ன செய்தார்.அங்கு சென்று சோறு தின்றுவிட்டு இப்பொது ராஜபக்சே வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.என்ன கொடுமை இது.சீமான் என்ன செய்வார், அவர் இந்த சினிமா காரங்கள தான் மிரட்ட முடியும். இவங்க சென்றதால்தான் 5000 தமிழ் மக்கள் முல்வேலியல் இருந்து விடுதலை பெற்றார்கள்.இவ்வளவு செல்வாக்கு இருக்றவங்க போர் உச்ச கட்டத்தில் இருந்தப்ப போய் இருந்தா நம் மக்கள் மற்றும் நம் தலைவனை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.எல்லாம் அரசியல்! நமக்கு ஒரு சீமான் பத்தாது .இன்னும் இந்த கருணாநிதி நம்ம டம்மி பீஸ் மொக்க மோகனுக்கு தந்தி அடிசிகிட்டு இருக்கார்.தமிழர்கள் மடிந்ததற்கு கருணாவும் ,சோனியாவும் தான் காரணம் சினிமாகாரர்கள் அல்ல.vbharathan wrote:அந்த அரசியல் சாக்கடைகள் சென்று வந்ததினால் 50000 தமிழ் மக்கள் முள்வேலியில் இருந்து விடுதலை பெற்றார்கள். எனவே, அதிலே பிழை ஒன்றும் தெரிய வில்லை. அதற்க்கு சீமான் என்ன எதிர்ப்பா தெரிவிக்க முடியும் ? ஆனால், அங்கே திருமா போய் திரும்பி வந்ததின் பின்னணி, இப்போது கோமாளிதனமாய் ஆகி விட்டது வேறு கதை. சீமானின் எதிருப்பு போராட்ட முயற்சி வெற்றி கரமாய் முடிந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம் .. ஐபா திரைப்பட விழா சுவராசியமில்லாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது
- tknithiபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
நாம் தமிழர் இயக்கத்தினர் இப்படி ஒரு தாக்கத்தையாவது ஏற்படுத்தியுள்ளனர்.சொர்க்கத்தை ஒரே நாளில் நிர்மாணிக்க முடியாது.இன விடுதலை என்பதும் அப்படியே. உணர்வுகள் மக்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்.அதற்கு ஒரு சீமான் மட்டும் போதாது.குறை கூறுபவர்கள் சரியான வழி காட்டலாமே. எந்த ஒரு பிரசச்னையாக இருந்தாலும், அது மக்கள் பிரச்சனையாக்கப் பட வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால், மக்கள் கவனம் திசை திருப்பப் பட்டு, அது அர்சியல் பிரச்சனை ஆக்கப் பட்டு, அது அர்சியல்வாதிகளின் பிளைப்புக்கு உதவி விடும். Life is not the bed of roses always, but of thorns also some times.
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
sathyan wrote:உங்கள் கருத்து சரிதான் நண்பா.இருந்தாலும் இந்த கோமாளி திருமா என்ன செய்தார்.அங்கு சென்று சோறு தின்றுவிட்டு இப்பொது ராஜபக்சே வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.என்ன கொடுமை இது.சீமான் என்ன செய்வார், அவர் இந்த சினிமா காரங்கள தான் மிரட்ட முடியும். இவங்க சென்றதால்தான் 5000 தமிழ் மக்கள் முல்வேலியல் இருந்து விடுதலை பெற்றார்கள்.இவ்வளவு செல்வாக்கு இருக்றவங்க போர் உச்ச கட்டத்தில் இருந்தப்ப போய் இருந்தா நம் மக்கள் மற்றும் நம் தலைவனை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.எல்லாம் அரசியல்! நமக்கு ஒரு சீமான் பத்தாது .இன்னும் இந்த கருணாநிதி நம்ம டம்மி பீஸ் மொக்க மோகனுக்கு தந்தி அடிசிகிட்டு இருக்கார்.தமிழர்கள் மடிந்ததற்கு கருணாவும் ,சோனியாவும் தான் காரணம் சினிமாகாரர்கள் அல்ல.vbharathan wrote:அந்த அரசியல் சாக்கடைகள் சென்று வந்ததினால் 50000 தமிழ் மக்கள் முள்வேலியில் இருந்து விடுதலை பெற்றார்கள். எனவே, அதிலே பிழை ஒன்றும் தெரிய வில்லை. அதற்க்கு சீமான் என்ன எதிர்ப்பா தெரிவிக்க முடியும் ? ஆனால், அங்கே திருமா போய் திரும்பி வந்ததின் பின்னணி, இப்போது கோமாளிதனமாய் ஆகி விட்டது வேறு கதை. சீமானின் எதிருப்பு போராட்ட முயற்சி வெற்றி கரமாய் முடிந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம் .. ஐபா திரைப்பட விழா சுவராசியமில்லாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்
ராம்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
rarara wrote:ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்
உம்மோடு விவாதிக்க முடியாது திரு ராம் ,உண்மையில் நீங்கள் ஒருவர் தான் உண்மையை பேசுகின்றீர்கள் ,இன்னும் நீங்கள் கட்டுரைகள் கூட வரையலாமே . நிச்சயமாக இதற்கு இலக்கியன் தரும் பதிலுக்கு பின்னர் நான் பதில் போடுகின்றேன். ,
நான் கேள்வி கேட்டபது இல்லை ,கேட்டால் நீர் தாங்க மாட்டீர் ராம் .பொறுமை ஒன்றுதான் இறைவன் காட்டிய வழி பொறுத்துக் கொள்கின்றேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2