புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_m10தனம் தருவாள்  தனதாம்பிகை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனம் தருவாள் தனதாம்பிகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:15 am

தனம் தருவாள்  தனதாம்பிகை Dhanal10

லலிதா உபாக்கியானம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய சக்தி வரலாறு கூறும் நூல்களில் தேவி பராசக்தியின் பராக்கிரமங் களைக் கூறும் எண்ணற்ற நிகழ்வுச் சம்பவங்களும், மகிமைகளும் நிறைய கூறப்பெற்றுள்ளன. அப்படி சக்தியை வழிபட்டு வாழ்க்கையைச் சக்திமிக்க தாக்கிக்கொள்ள தச மகாவித்யை என்னும் அதிகார நூல்-மந்திரத் தொகுப்பாக முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்ருக்களை வெற்றி கொள்ள காளீ தந்திரம், வெளிநாட்டுப் பயணம் செய்ய தாராதேவி தந்திரம், ஐஸ்வர்யங்களைப் பெற்றிட ஸ்ரீபுவனேச்வரி தந்திரம், கலைகளில் வென்று ஞானம் பெற்றுயர ஸ்ரீராஜ மாதங்கி தந்திரம், மகாலட்சுமி அருளால் செல்வம் பெற்றிட கமலாத்மிகா தந்திரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதற்குச் சமமான, செல்வ வளமும், சுபிட்ச வாழ்வும் தந்தருளும் இன்னுமொரு சக்தி உபாசனா முறையும் உண்டு. அதுவே தனதாம்பிகை வழிபாடு ஆகும்.

தனதாம்பிகை வரலாறு

பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி வந்ததாகப் புராணம் தெரிவிக்கிறது. இப்படி பாற்கடலில் ஸ்ரீமகள் தோன்றும் முன்னதாக, தன்னை வணங்கும் அன்பர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்கும் தேவியாக விளங்கியவள் இந்தத் தனதாம்பிகை என்று சொல்லப்பட் டுள்ளது. இந்த தனதாம்பிகை மகாமேரு ப்ராகாரத்தில் ஒரு ஆவரண தேவதை என்பதை சக்தி உபாசனை செய்து வரும் சாக்த பக்தர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

உருவ முறையிலும், முக வசீகரத்திலும் தன்னிகரில்லாத தனிப் பெரும் தேவியாக விளங்கிய இந்தத் தேவியை தனதேச்வரி, தனதா தேவி என்றும் அழைத்து வழிபடுவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:16 am

தேவி தனதாம்பிகை வழிபாடு

குபேர அஷ்டோத்திர வரிசையில் 2-வதாக தநதா என்றும், லலிதா சகஸ்ர நாமத்தில் 886-வது வரியில் தநதான்ய என்றும், லட்சுமி அஷ்டோத்திரத்தில் வார்த்தையை பிரித்துச் சொல்லுகையில், 86-வது நாமாவளியில் தனதான்ய கர்யை என்றும் இந்த தனதாம்பிகை போற்றப்பெறுகிறாள்.

தேவியின் திருவுருவ தியான சுலோகம்

ஹேமப் ராகார மத்யே சுரவிடபிததேட ரக்த பீடாதிரூடாம்

த்போயேத் தாம் யணிம் வை பரிமள குசுபோத்

பாசிதம் மில்லபாராம் பீனோத்துங்க ஸ்தனாட்யாம்

குவலய நயனாம் ரக்த காஞ்சீம் கராக்ரே பராம்யத்

ரக்தோத் பலாம் தாம் நவரவி வஸனாம் ரக்த பூஷாம் கராகாம்


இதன் பொருளாவது- அழகிய வண்ணப் பிரகார வெளியில் அமர்ந்திருப்பவளும், இரத்தின பீடத்தில் வீற்றிருப்பவளும், தாமரை மலர் இதழ் கொண்ட ஆதாரபீடம் இவளைத் தாங்கி இருக்க, விரும்பியது தரும் யட்துணி தேவதை போல வசீகரமானவளும், வாசனை திரவியங்கள் -மலர்களை அங்கத்தில் தரித்திருப்பவளும், உத்துங்க ரத்னமென்னும் ஒரு வகை ரத்தின அணிகலனை அணிந் துள்ளவளும் நிலைத்த தனமுடையவளும், மீன்களைப் போன்ற கண்களும், ரக்த காஞ்சி என்கிற மலர்க்கரம் கொண்டு சர்வ முத்திரை காட்டி, செந்நிறமான ஆடை உடுத்தி, ஒன்பது சூரியர்கள் ஒருங்கே நிற்பது போன்ற பிரகாச ஒளி பொருந்திய அன்னையான தனதாம்பிகையை வணங்குவோம் என்பதாகும்.

மகிமைகள் பல தரும் மேற்கண்ட தேவியின் திருவுருவை தியானித்து வணங்க மங்கள நலன்கள் யாவும் கைகூடும்.

நட்சத்திர நாளில் பூஜை செய்க„ தனதாம்பிகை பூஜை ஜபத்தால் உடனடியாகப் பலன் பெற நினைப்போருக்கு எளிய வழி நட்சத்திரப் படி பூஜிப்பதுதான் சிறந்தது. குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம்.

குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம். அம்பிகைக்குரிய சங்கல்பம் பொதுவாகச் செய்து, அங்கநியாசம், கரந்யாசம் செய்து, மேற்கண்ட தியானச் சுலோகம் சொல்லி, கந்தம்-புஷ்பம்-தூபம், தீபம் நிவேதனம், சர்வ உபசாரங்கள் செய்து, (அம்பிகையின் திருவுருவப் படத்தை வைத்து அல்லது தேவியின் உருவை சிவப்பு, பவழ நிறத்தில் செய்து வைத்து) ஜபம் தொடங்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:17 am

தேவியின் மந்திரம் ஜபிக்கும் முறை

இத்தேவியின் மூல மந்திரமான, ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரிம் தம் தந்தே ரதிப்ரியே ஸ்வாகா என்று ஜபிக்கவேண்டும். தனதாம் பிகைக்கென்று ஒரு ஜபமுறை உண்டு. அதாவது காலையில் தொடங்கி 1008 முறை எனும் வீதம் 100 நாட்கள் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமை இரவு 1,, முறை ஜபிக்கலாம். ருத்திராட்சம், தாமரை மணிகளால் ஜபம் எண்ணிச் செய்ய நற்பலன்கள் கூடும்.

ஐந்துவித பலன்கள்

இந்தத் தனதாம்பிகை வறுமையில் வாடுபவனைக்கூட செல்வந்த னாக்குவாள் என்று தனதா-தந்திரம் சொல்கிறது. புராண காலத்தில் இத்தேவிக்குத் தனி வழிபாட்டு யந்திரங்கள், பூஜை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதைக் கவனித்துச் செய்வோர்க்கே பலன்கள் சித்தியாகிறது.

1. பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினையின்றி வந்து சேர்ந்து விடும்.

2. அரசாங்க அனுகூலமென்னும் அலுவல் வேலைகள் எளிதாக முடிந்து வெற்றி காணலாம்.

3. தனதாம்பிகை அருளால் படிப்படியான, திரவிய லாபம் என்னும் செல்வ நிலை உயர்ந்திடக் காணலாம்.

4. உயர்ந்த அந்தஸ்திலுள்ள மனிதர்கள், பிரபுக்கள் நட்பு கிடைக்கும்.

5. கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.


இப்படியாக ஐந்து விதமான பலன்கள் மட்டுமின்றி நம் விருப்பங் களையும் பூர்த்தி செய்துகொள்ள மூலமந்திர ஜபம் செய்யலாம். யட்சணி வகையைச் சேர்ந்தவள் என்பதால் விவரம் அறிந்தோரைக் கேட்டுத் தெரிந்து இந்த தேவியை பூஜிக்கத் துவங்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 8:19 am

..........குடும்ப வழக்கப்படி குலதெய்வப் பிரார்த்தனையைச் செய்து முடித்துவிட்டு வீட்டில் கணேச வந்தனம் செய்தபின் இந்த பூஜையை கலசமிட்டுச் செய்தபின் ஜபம் செய்யலாம். ...........குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் மூலமந்திர ஜபம் செய்யத் தொடங்கலாம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக மிக மிக அருமையான மந்திர ஜெப வழிபாடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் விபரங்களும் பேஷாக இருக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக