புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
Page 9 of 19 •
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
First topic message reminder :
இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303024உதயசுதா wrote:என் வாழ்க்கையில் நடந்த சந்தோசமான நிகழ்வு என்னன்னா
என் கணவர பத்தி எல்லாவற்றையும் விசாரித்து அவரிடம் பேசி விட்டு என் கல்யாணத்துக்கு என் அப்பா சம்மதம் சொன்னதுதான்.
இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு எனக்கு நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்தது.
நான் ரொம்பவும் வருத்தப்பட்டது ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி என் வீட்டுக்கு பக்கத்துல நான் பார்த்த விபத்து. ஒரு பெங்காளி ஆள் மேல கார் மோதி தூக்கி அடிச்சப்ப நான் கேட்ட மரண ஓலம் இன்னும் என் காதில் கேட்குது.இதுல இருந்து நான் மீண்டு வரவே முழுசா எனக்கு ஒரு வாரம் ஆச்சு.
இரண்டாவதா என்னை அதிகமா பாதிச்ச சம்பவம் இப்ப சமீபத்துல நடந்த விமான விபத்துதான்.
அதுலயும் நான் பார்த்து ரசிச்ச இரண்டு பிள்ளைகள் இப்ப இல்லைன்னு நினைக்கும்போது எனக்கு மனது வலிக்குது
நீங்க ஆசைப்பட்டபடியே கிடைத்த இணையோடும் இனிய அன்பு மகளோடும் உங்கள் வாழ்க்கை என்றும் இறைவன் அருளால் சிறந்து நலமுடன் இருக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் சுதா....
கொடுமையான நிகழ்வு தான்... கண்முன் மரணம் என்பது நம்மால் அதை ஜீரணிக்க முடியாது.... மூளையில் அதி வேகமாய் அதி அழுத்தமாய் பதிந்து நம்மையே உருக்குலைத்துவிடும்... மரணம் என்பதே பயம் தான்.. அந்த மரணத்தை நேரில் பார்த்தால் .... எல்லாம் சரியாகி நீங்க மீண்டு வந்ததுக்கு இறைவனுக்கு நன்றி சுதா.....
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303027கலை wrote:என்னைத்தேர்ந்தெடுத்து கேள்விகேட்ட சபீர் தம்பிக்கு முதல் நன்றிகள்....!
என் வாழ்க்கையின் சந்தோஷமான நிகழ்வு:
பிறந்தது முதல் வறுமை சிரமம் பசி என்று வாழ்ந்து வந்த நான் எனக்கு நிரந்தரமான வேலை கிடைத்து மிக மெல்லமாக அதே சமயம் நேர்மையாக வாழ்க்கையில் உயர்ந்தேன். அது வாழ்க்கையின் மிக அவசியமான நிகழ்வு என்பதால் அந்த மகிழ்ச்சி பெரிது என்று எண்ணி இருந்த வேளையில் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் எல்லா சாதாரண மனிதனாக வாழ்ந்து வந்தாலும் எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்தது.
என்ன என்றால் சிறுவயதில் வறுமை காரணமாக நல்ல நட்பு கிடைக்காதது தான். ஒரு மனிதனுடைய வாழ்வில் எதுவும் எளிதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான நேர்மையான நட்பு கிடைப்பது என்பது மிக அரிது என்பேன். எதையும் பகிர்ந்துகொள்ளும் ஒரே உறவு நட்பு மட்டும் தான்.
அந்த வகையில் எனக்கு என்று நிலையான உறுதியான உண்மையான நேர்மையான டெடிகேட்டட் என்பார்களே அது போன்ற நட்பு கிடைக்காமல் இருந்த வேளையில் முகம் பார்த்திடாமல் குணம் பார்த்து ஒரு நட்பு கிடைத்தது. பிறகு முகம் பார்த்து பேசிப்பழகி சுற்றுலா சென்று நட்பு இன்னும் பலப்பட்டாலும் முதன் முதல் நட்பு தொடங்கி இந்த நிமிஷம் வரை என் குறை நிறை எல்லாம் ஒன்றாகப்பாவித்து என்னை ஒருகுழந்தையாக பாவித்து நட்பு காட்டிவரும் மஞ்சுவுடைய நட்பு கிடைத்த ஆகஸ்ட் 27 , 2007 தினம் என் வாழ்வில் மறக்க இயலாத தினம் ஆகும்.
ஆம். என் வாழ்வில் நிலையான நட்பு என்றால் அது என் மஞ்சுவின் நட்பு மட்டுமே என்று சொல்லுவேன்.
என் வாழ்வின் துக்கமான சம்பவம்:
எத்தனையோ வறுமைக்கிடையில் என்னைப் படிக்கவைத்து முதுகலைப்பட்டதாரி ஆக்கி அழகு பார்த்து நான் பணிக்குச்சென்று குடும்பம் நிமிர்த்தியதை மனநிறைவுடன் பார்த்துப் பூரித்த என் தந்தையார் காலமான பிப்ரவரி 11. 2001 அந்த தினத்தை துக்கமான நிகழ்வாக இன்று வரை நினைத்து வருகிறேன். தாயில்லாமல் வளர்ந்திருந்தாலும் தாய் மறைவு எனக்கு அறியாப்பருவத்தில் பிறந்த கணமே நிகழ்ந்திருந்ததால் தாய் மறைந்த துக்கத்தை விட தந்தை மறைந்த துக்கம் மிகவும் வலிது தான்..!
மீண்டும் என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சபீர்...!
கலை உன்னிடம் நான் பேசிய முதல் நாளை நினைவு கூர்கிறேன்.... மூக்கு நுனி கோபத்துடன் முண்டாசு பாரதி அவதாருடன் உன்னை முதன் முதலில் பார்த்தேன்.... உன் பதிவுகளில் நேர்மையான கோபம் அழுத்தமான வரிகளில் உன் மன ஆவேசமும் வருத்தங்களும் மட்டுமே தெரிந்தது.... வறுமையிலும் நீ நேர்மையுடன் படித்து கஷ்டப்பட்டு போராடி இன்று இந்த நிலையை அடைந்தது எனக்கு எவ்ளவு சந்தோஷம் தெரியுமா? பலாச்சுளை மேலே முள்ளாய் இருக்கும் ஆனால் கனி இனிக்க சுவையாய் இருக்கும்... உன் அதிகப்படியான அன்பு கூட இப்படி தான் பதிவுகளில் நான் பார்த்தேன்... ஆனால் நேரில் உன்னை பார்த்தபோது அன்பை தவிர வேறெதுவும் காணவில்லையே கலை....
கோவம் எங்க போச்சு? ஆவேசமான பேச்சுக்கள் எங்க போச்சு? நேரில் உன் இனிமையான நல்ல குணத்தை இறைவன் அறிய தந்தமைக்கு முதல் நன்றி... உன்னுடனான இந்த தூய நட்பு என்றும் நம் சந்ததி தாண்டி தொடர்ந்திட இறைவனிடம் என்றும் என் வேண்டுகோளும் பிரார்த்தனையும் கலை....
அப்பாவின் மறைவை பற்றி நீ எத்தனை முறை சொன்னாலும் நான் புதிதாய் கேட்பது போலவே கேட்பேன்..உன் மன வருத்தத்தை நீ அதன்மூலம் இறக்க முனைவது எனக்கு தெரியும் கலை.... நீ நல்ல நிலையில் இன்னும் உயர்ந்து இறைவன் அருளால் எல்லா சௌக்கியங்களும் பெற வேண்டும் கலை....
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303033rarara wrote:சபிர் சார் மிக நன்றி
கலை சார் ,உதய சுதா போன்ற மிக முக்கிய ஈகரை புள்ளிகளுடன் ஒப்புக்கு சப்பானியாக என்னையும் சேர்த்து கேள்வி கேட்டதற்கு அன்னைவருக்கும் என் நன்றி.மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்
எனது வாழ்வின் மிக துன்பமான சம்பவங்கல் 10ம் வகுப்பு படித்த போது என் அப்பாவின் அகால மரணமும்,அவர் சிகிச்சைக்காக மொத்த பணமும் செலவழிந்ததும்,மீதி பணமும் என் அக்காவின் திருமனதிற்காக செலவழிந்ததும் ,என் தங்கை எங்களிடம் சொல்லாமல் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதும் ,பிழைப்புகாக நாங்கள் கோவை விட்டு தாதாவுடன் கிராமம் வந்ததும்,விவசாயம் பார்த்ததும்,ஒன்றுமே தெரியாத என் அம்மா எங்களுக்காக விவசாயம் பார்த்ததும்,கடைசியில் இருந்த அன்னைத்து மாடுகளையும் என் சொந்தங்களே கடனுக்காக பிடித்து சென்றதும் ,மஹாபலிபுரம் கடர்கரையில் குளிக்க சென்ற பல நன்பர்களில் ஒருவன் நீரில் மூழ்கி இறந்ததும் , அவனுடைய உடலை தேடி சென்னை கோவளம் வரை ஒரு இரவு,ஒரு பகல் என 16 மனி நேரம் அலைந்ததும்,அவன் உடலுடன் கோவை வந்து அவன் நன்பர்கள் எங்களை அடிக்க வந்து உயிரை பிடித்து கொன்டு ஓடியதும் என பல கடினமான நினைவுகள்
ஆனால் மிக மிக கடினமான தினம் 12 ம் வகுப்பு முடித்து பின் வேரு எங்கேயும் சேற முடியாத சூழலில் என்னை தினமும் பால் ஊற்ற அனுப்ப எனது குடும்ப்பம் முடிவு செய்தது.இரு வருடம் முன் ஜாலியாக,வசதியாக நகரத்தில் இருந்தவனை கிராமத்தில் பால் ஊற்ற அனுப்பகிரார்கலே என நினைத்து அன்று இரவு தென்னை தோப்பில் காவலுக்கு சென்று தற்கொலைக்கு முயல முடிவு செய்து இரவு முழுவது கண்ணீருடன் இருந்த 12 மணி நேரம் மிக கொடிய நேரம்.நல்ல காலம் விடியல் வரை நான் பூச்சி மருந்தை குடிக்காமல் இருந்து பின் வேறு வழியில்லாமல் சைக்கிளில் பால் ஊற்றிவிட்டுவந்தேன்.ஒரு வருடம் பால் ,மாடு,விவசாயம் என இருந்தவனை எனது அக்கா கணவர் காப்பாற்றி மீண்டும் படிக்க வைத்தார்.டிப்ளமொ படித்து ஊரில் இருந்து தப்பித்தேன்.
என் அம்மாவின் உழைப்பால் நாங்கள் மேலே வந்தது தனி கதை.
ஆனாலும் அந்த 12 மணி நேரம் கையில் பூச்சி மருந்துடன் தென்னந்தோப்பில் தனியாக ஒரு சில மாடுகளுடனும் உயிரை மாய்க்க முடிவெடுத்து இருந்தது மிகவும் வருத்தப்பட விசயம் .கொடுமை என்னவென்றால் அதே பூச்சி மருந்தை என் தம்பி ஒரு வருட்ம் கழித்து குடித்து 5 நாள் உயிருக்கு போராடி உயிர் பிழைத்தான்.
இப்பொதும் நினைத்தால் உள்ளே சிலிர்கும் நினைவுகல்
சுவையான சம்பவம்
எனது கல்யானமும் ,எனது முதலிரவு அறைக்கு என் மனைவி பயத்தில் வர மறுத்து 11 மனி வரை எனை காக்க வைத்ததும் , வர மறுத்த மனைவியை ஒரு புறம் என் அக்காவும் மறு புறம் என் அத்தையும் தர தர என இழுத்து வந்ததும் ,அதனை கண்டு நான் அறையில் வெளியே வந்து த்லையில் அடித்துகொன்டதும்,அதன் பின்னே என்மனைவி ஒன்ருமே நடவாததுபோல அறையின் உள்ளே சென்றதும் இன்று நினைத்தலும் சிரிப்பு வரும்.சம்பாதிக்க ஆரம்பித்து அம்மாவிடம் மொத்தமாக 50 ஆயிரம் கையில் தந்ததும், எனது வாழ்கையின் மிக முக்கிய கட்டங்கலில் உதவிய என் மாமாவிற்கு நான் உதவியதும் ,சொந்தமாக புதிய சிரிய நிறுவனத்தில் இருவருக்கு வேலை கொடுத்ததும்,எனது நிறுவனதில் முதல் விற்பனையும்,மஹாபலிபுரத்தில் கடலில் மூழ்கிய 3 நன்பர்கலில் இருவரை என் நீச்சல் திறமையால் உயிரை பனயம் வைத்து காப்பாற்றியதும் என பல நிகழ்வுகல்
ஆனால் 7 ஆன்டுகளுக்கு முன் என் பெண் பிறக்க போவது அறிந்து பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வரை போன பயனம்.1 மனி நேரதில் நான் எதிர் பார்த்த பெண் குழந்தை பிறந்தது என செய்தி கிடைத்தது .அதன் பின் வாழ்கையின் மிக மிக சந்தோசமான 4 மனி நேர பயனம். நடத்துனரே கேட்டுவிட்டார்.ஏன் சிரித்துகோன்டே இருக்கிறீற்கள் என ?
ரகசியமாய் சொன்னேன் நான் அப்பா ஆகிவிட்டதாக!மிக மிக மகிழ்ந்த தருனம் அது.
ராம்
ராம் என்று பெயர் வைத்தாலே எத்தனை துன்பங்கள் என்றாலும் தாங்கும் சக்தி உடையவன் என்ற பொருளாம் எங்க பாட்டி சொல்வாங்க... அப்பாவின் மரணம் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிகள் நண்பனின் மறைவு எல்லாமும் சேர்த்து உங்களை இன்னும் மனதை வைரமாக்கி உறுதியாக்கி நிமிர முடியும் மீள முடியும் அப்டின்னு வைராக்கியம் எடுப்பது சினிமாவில் வேணும்னா சாத்தியம் நிஜவாழ்க்கையில் அது முடியாது என்று சொன்னதை தவிடுபொடி ஆக்கி நீங்க சாதிச்சிருக்கீங்க ராம்.. அதுக்கு உங்களுக்கு என் சல்யூட்.... ஆனால் ஏம்பா பூச்சி மருந்து குடிக்க முயன்றீங்க உங்க தம்பியும் இதே மாதிரி தொடர்ந்திருக்கார் பாருங்க.. முன் ஏர் போகும் வழி தான் பின் ஏரும் போகும்.... ஆனாலும் என் மனதுக்கு அமைதியும் நிம்மதியும் தந்தது உங்களின் இடைவிடா முயற்சிகள் இதோ இன்னைக்கு எல்லோரும் போற்றும்படி உயர்ந்த நிலையில் நீங்க இருப்பது எத்தனை சந்தோஷம் பாருங்க ராம்...
புதிய ஒரு உயிர் ஜனிக்க போகுதுன்னா அது எத்தனை பெரிய சந்தோஷம் கொடுக்கும்னு என்னால் உணரமுடிகிறது ராம்..உங்களின் சந்தோஷ வரிகள் அப்படியே கண்முன் காட்டியது நீங்க அந்த சமயம் எத்தனை சந்தோஷமாக அந்த அறிமுகமில்லா டிரைவரிடம் உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்தது.... வாழ்க்கையில் எல்லா சிறப்புகளும் எல்லா சௌக்கியங்களும் நலன்களும் பெற்று இன்னும் நீங்கள் நலமுடன் இருக்க உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ராம்...
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303122மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:என்னைத்தேர்ந்தெடுத்து கேள்விகேட்ட சபீர் தம்பிக்கு முதல் நன்றிகள்....!
என் வாழ்க்கையின் சந்தோஷமான நிகழ்வு:
பிறந்தது முதல் வறுமை சிரமம் பசி என்று வாழ்ந்து வந்த நான் எனக்கு நிரந்தரமான வேலை கிடைத்து மிக மெல்லமாக அதே சமயம் நேர்மையாக வாழ்க்கையில் உயர்ந்தேன். அது வாழ்க்கையின் மிக அவசியமான நிகழ்வு என்பதால் அந்த மகிழ்ச்சி பெரிது என்று எண்ணி இருந்த வேளையில் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் எல்லா சாதாரண மனிதனாக வாழ்ந்து வந்தாலும் எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்தது.
என்ன என்றால் சிறுவயதில் வறுமை காரணமாக நல்ல நட்பு கிடைக்காதது தான். ஒரு மனிதனுடைய வாழ்வில் எதுவும் எளிதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான நேர்மையான நட்பு கிடைப்பது என்பது மிக அரிது என்பேன். எதையும் பகிர்ந்துகொள்ளும் ஒரே உறவு நட்பு மட்டும் தான்.
அந்த வகையில் எனக்கு என்று நிலையான உறுதியான உண்மையான நேர்மையான டெடிகேட்டட் என்பார்களே அது போன்ற நட்பு கிடைக்காமல் இருந்த வேளையில் முகம் பார்த்திடாமல் குணம் பார்த்து ஒரு நட்பு கிடைத்தது. பிறகு முகம் பார்த்து பேசிப்பழகி சுற்றுலா சென்று நட்பு இன்னும் பலப்பட்டாலும் முதன் முதல் நட்பு தொடங்கி இந்த நிமிஷம் வரை என் குறை நிறை எல்லாம் ஒன்றாகப்பாவித்து என்னை ஒருகுழந்தையாக பாவித்து நட்பு காட்டிவரும் மஞ்சுவுடைய நட்பு கிடைத்த ஆகஸ்ட் 27 , 2007 தினம் என் வாழ்வில் மறக்க இயலாத தினம் ஆகும்.
ஆம். என் வாழ்வில் நிலையான நட்பு என்றால் அது என் மஞ்சுவின் நட்பு மட்டுமே என்று சொல்லுவேன்.
என் வாழ்வின் துக்கமான சம்பவம்:
எத்தனையோ வறுமைக்கிடையில் என்னைப் படிக்கவைத்து முதுகலைப்பட்டதாரி ஆக்கி அழகு பார்த்து நான் பணிக்குச்சென்று குடும்பம் நிமிர்த்தியதை மனநிறைவுடன் பார்த்துப் பூரித்த என் தந்தையார் காலமான பிப்ரவரி 11. 2001 அந்த தினத்தை துக்கமான நிகழ்வாக இன்று வரை நினைத்து வருகிறேன். தாயில்லாமல் வளர்ந்திருந்தாலும் தாய் மறைவு எனக்கு அறியாப்பருவத்தில் பிறந்த கணமே நிகழ்ந்திருந்ததால் தாய் மறைந்த துக்கத்தை விட தந்தை மறைந்த துக்கம் மிகவும் வலிது தான்..!
மீண்டும் என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சபீர்...!
கலை உன்னிடம் நான் பேசிய முதல் நாளை நினைவு கூர்கிறேன்.... மூக்கு நுனி கோபத்துடன் முண்டாசு பாரதி அவதாருடன் உன்னை முதன் முதலில் பார்த்தேன்.... உன் பதிவுகளில் நேர்மையான கோபம் அழுத்தமான வரிகளில் உன் மன ஆவேசமும் வருத்தங்களும் மட்டுமே தெரிந்தது.... வறுமையிலும் நீ நேர்மையுடன் படித்து கஷ்டப்பட்டு போராடி இன்று இந்த நிலையை அடைந்தது எனக்கு எவ்ளவு சந்தோஷம் தெரியுமா? பலாச்சுளை மேலே முள்ளாய் இருக்கும் ஆனால் கனி இனிக்க சுவையாய் இருக்கும்... உன் அதிகப்படியான அன்பு கூட இப்படி தான் பதிவுகளில் நான் பார்த்தேன்... ஆனால் நேரில் உன்னை பார்த்தபோது அன்பை தவிர வேறெதுவும் காணவில்லையே கலை....
கோவம் எங்க போச்சு? ஆவேசமான பேச்சுக்கள் எங்க போச்சு? நேரில் உன் இனிமையான நல்ல குணத்தை இறைவன் அறிய தந்தமைக்கு முதல் நன்றி... உன்னுடனான இந்த தூய நட்பு என்றும் நம் சந்ததி தாண்டி தொடர்ந்திட இறைவனிடம் என்றும் என் வேண்டுகோளும் பிரார்த்தனையும் கலை....
அப்பாவின் மறைவை பற்றி நீ எத்தனை முறை சொன்னாலும் நான் புதிதாய் கேட்பது போலவே கேட்பேன்..உன் மன வருத்தத்தை நீ அதன்மூலம் இறக்க முனைவது எனக்கு தெரியும் கலை.... நீ நல்ல நிலையில் இன்னும் உயர்ந்து இறைவன் அருளால் எல்லா சௌக்கியங்களும் பெற வேண்டும் கலை....
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303140தாமதத்துக்கு மன்னிக்கவும் ராம்
அன்பு நண்பன் ராமுடைய கடந்த காலவாழ்வில் நடந்த இன்பதுன்பங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நண்பர் ராமுடையடைய கடந்த காலவாழ்கையில் இத்தனைகஸ்டத்திற்க்கு மத்தியிலும் ஒரு சவாலா உங்கள் படிப்பை தொடர்ந்து இன்று நல்லதொரு நிலைமைக்கு வந்துள்ளீர்கள் என்பதைப்பார்க்கும் போது உண்மையிலே பெருமையாக உள்ளது ராம்.அதுமட்டுமல்லாம் உங்களுக்கு இத்தனை கஸ்டங்களைத்தந்த இறைவன் உங்களை கைவிடவில்லை அதற்கு நீங்கள் இறைவனுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.உங்கள் கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் அடைந்த இன்னல்களை நினைத்து நானும் கவலை அடைந்தேன் அதைவிட நீங்கள் இந்தளவுக்கு முன்னுக்கு வந்ததை நினைத்து சந்தோசப்பட்டேன் நன்றி ராம்.மேலும் உங்க முதல் இரவில் நிகழ்ந்த சம்பவத்தை நினைத்து என்னை அறியாமே தனியே நீண்ட நேரம் சிரித்தேன் நன்றி ராம் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கிதந்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவி்த்துக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]
அன்பு நண்பன் ராமுடைய கடந்த காலவாழ்வில் நடந்த இன்பதுன்பங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நண்பர் ராமுடையடைய கடந்த காலவாழ்கையில் இத்தனைகஸ்டத்திற்க்கு மத்தியிலும் ஒரு சவாலா உங்கள் படிப்பை தொடர்ந்து இன்று நல்லதொரு நிலைமைக்கு வந்துள்ளீர்கள் என்பதைப்பார்க்கும் போது உண்மையிலே பெருமையாக உள்ளது ராம்.அதுமட்டுமல்லாம் உங்களுக்கு இத்தனை கஸ்டங்களைத்தந்த இறைவன் உங்களை கைவிடவில்லை அதற்கு நீங்கள் இறைவனுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.உங்கள் கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் அடைந்த இன்னல்களை நினைத்து நானும் கவலை அடைந்தேன் அதைவிட நீங்கள் இந்தளவுக்கு முன்னுக்கு வந்ததை நினைத்து சந்தோசப்பட்டேன் நன்றி ராம்.மேலும் உங்க முதல் இரவில் நிகழ்ந்த சம்பவத்தை நினைத்து என்னை அறியாமே தனியே நீண்ட நேரம் சிரித்தேன் நன்றி ராம் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கிதந்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவி்த்துக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303196- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
srinihasan wrote:rarara wrote:எனது ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்படவோ ?கண்ணீர் விடவோ?ஏதும் இருப்பதாக எனக்கு இப்பொது தோன்றவில்லை.
அன்று ஏற்பட்ட
நிகழ்வுகள் இப்பொது வாழ்கையை திரம்பட நடத்த உதவிகிறது.அப்போது வாய்புகள் பற்றிய அரியாமை அதிகம்.அதே பிரசினைகள் இப்பொது வந்தால் மிக எளிதாக என்னால் சமாளிக்க முடியும். அந்த வாழ்கையே இன்றைய இனிய் வாழ்வுக்கு அக்சாரமாக அமைந்த்தது.
பல சமயங்கலில் அப்போதய கடின நிகழ்வுகல் இப்பொது சிரிப்பைதான் வறவழைக்கிறது
காலம் எல்லா புன்களையும் ஆற்றிடும் அரு மருந்து.
நன்றியுடன்
ராம்
மன்னிக்கவும் என்னின் கருத்திற்கு....தங்களின் ஆரம்பகால நிலை என்னின் மனதில் சிறு தாக்கத்தை செய்தது தவிர... உங்களை உண்மையில் வருத்தியோ இல்லையோ அது எனக்கு தெரியாது... ஆனால் அது போன்ற சம்பவங்கள் என்னின் வாழ்கையில் நடந்ததை எனக்கு நினைவு கூர்ந்து எனக்கு கண்ணீரை வரவழைத்தது...
மீண்டும் என்னை அன்புடன் மன்னிக்கவும்....
உலகில் யாருமே எதற்காகவும் கண்ணீர் வடிக்க கூடாது என்பதே என் எண்ணம்.கூறியதில் தவறு இறுந்தால் மன்னிக்கவும்.முயற்சியும் சிறு புத்திசாலிதனமும் இருந்தால் போதும்.அதிர்ஷ்டம் எனும் வாய்புகள் தானாய் உங்கள் கதவு தட்டும்.பின் வாழ்க்கை என்ன வானமே உங்கள் வசம்தான்
மிக்க நன்றி நண்பரே.உங்கள் வாழ்வு மேன்மேலும் சிறக்க
வாழ்த்துகள்
ராம்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303199- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மஞ்சுபாஷிணி wrote:rarara wrote:சபிர் சார் மிக நன்றி
கலை சார் ,உதய சுதா போன்ற மிக முக்கிய ஈகரை புள்ளிகளுடன் ஒப்புக்கு சப்பானியாக என்னையும் சேர்த்து கேள்வி கேட்டதற்கு அன்னைவருக்கும் என் நன்றி.மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்
எனது வாழ்வின் மிக துன்பமான சம்பவங்கல் 10ம் வகுப்பு படித்த போது என் அப்பாவின் அகால மரணமும்,அவர் சிகிச்சைக்காக மொத்த பணமும் செலவழிந்ததும்,மீதி பணமும் என் அக்காவின் திருமனதிற்காக செலவழிந்ததும் ,என் தங்கை எங்களிடம் சொல்லாமல் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதும் ,பிழைப்புகாக நாங்கள் கோவை விட்டு தாதாவுடன் கிராமம் வந்ததும்,விவசாயம் பார்த்ததும்,ஒன்றுமே தெரியாத என் அம்மா எங்களுக்காக விவசாயம் பார்த்ததும்,கடைசியில் இருந்த அன்னைத்து மாடுகளையும் என் சொந்தங்களே கடனுக்காக பிடித்து சென்றதும் ,மஹாபலிபுரம் கடர்கரையில் குளிக்க சென்ற பல நன்பர்களில் ஒருவன் நீரில் மூழ்கி இறந்ததும் , அவனுடைய உடலை தேடி சென்னை கோவளம் வரை ஒரு இரவு,ஒரு பகல் என 16 மனி நேரம் அலைந்ததும்,அவன் உடலுடன் கோவை வந்து அவன் நன்பர்கள் எங்களை அடிக்க வந்து உயிரை பிடித்து கொன்டு ஓடியதும் என பல கடினமான நினைவுகள்
ஆனால் மிக மிக கடினமான தினம் 12 ம் வகுப்பு முடித்து பின் வேரு எங்கேயும் சேற முடியாத சூழலில் என்னை தினமும் பால் ஊற்ற அனுப்ப எனது குடும்ப்பம் முடிவு செய்தது.இரு வருடம் முன் ஜாலியாக,வசதியாக நகரத்தில் இருந்தவனை கிராமத்தில் பால் ஊற்ற அனுப்பகிரார்கலே என நினைத்து அன்று இரவு தென்னை தோப்பில் காவலுக்கு சென்று தற்கொலைக்கு முயல முடிவு செய்து இரவு முழுவது கண்ணீருடன் இருந்த 12 மணி நேரம் மிக கொடிய நேரம்.நல்ல காலம் விடியல் வரை நான் பூச்சி மருந்தை குடிக்காமல் இருந்து பின் வேறு வழியில்லாமல் சைக்கிளில் பால் ஊற்றிவிட்டுவந்தேன்.ஒரு வருடம் பால் ,மாடு,விவசாயம் என இருந்தவனை எனது அக்கா கணவர் காப்பாற்றி மீண்டும் படிக்க வைத்தார்.டிப்ளமொ படித்து ஊரில் இருந்து தப்பித்தேன்.
என் அம்மாவின் உழைப்பால் நாங்கள் மேலே வந்தது தனி கதை.
ஆனாலும் அந்த 12 மணி நேரம் கையில் பூச்சி மருந்துடன் தென்னந்தோப்பில் தனியாக ஒரு சில மாடுகளுடனும் உயிரை மாய்க்க முடிவெடுத்து இருந்தது மிகவும் வருத்தப்பட விசயம் .கொடுமை என்னவென்றால் அதே பூச்சி மருந்தை என் தம்பி ஒரு வருட்ம் கழித்து குடித்து 5 நாள் உயிருக்கு போராடி உயிர் பிழைத்தான்.
இப்பொதும் நினைத்தால் உள்ளே சிலிர்கும் நினைவுகல்
சுவையான சம்பவம்
எனது கல்யானமும் ,எனது முதலிரவு அறைக்கு என் மனைவி பயத்தில் வர மறுத்து 11 மனி வரை எனை காக்க வைத்ததும் , வர மறுத்த மனைவியை ஒரு புறம் என் அக்காவும் மறு புறம் என் அத்தையும் தர தர என இழுத்து வந்ததும் ,அதனை கண்டு நான் அறையில் வெளியே வந்து த்லையில் அடித்துகொன்டதும்,அதன் பின்னே என்மனைவி ஒன்ருமே நடவாததுபோல அறையின் உள்ளே சென்றதும் இன்று நினைத்தலும் சிரிப்பு வரும்.சம்பாதிக்க ஆரம்பித்து அம்மாவிடம் மொத்தமாக 50 ஆயிரம் கையில் தந்ததும், எனது வாழ்கையின் மிக முக்கிய கட்டங்கலில் உதவிய என் மாமாவிற்கு நான் உதவியதும் ,சொந்தமாக புதிய சிரிய நிறுவனத்தில் இருவருக்கு வேலை கொடுத்ததும்,எனது நிறுவனதில் முதல் விற்பனையும்,மஹாபலிபுரத்தில் கடலில் மூழ்கிய 3 நன்பர்கலில் இருவரை என் நீச்சல் திறமையால் உயிரை பனயம் வைத்து காப்பாற்றியதும் என பல நிகழ்வுகல்
ஆனால் 7 ஆன்டுகளுக்கு முன் என் பெண் பிறக்க போவது அறிந்து பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வரை போன பயனம்.1 மனி நேரதில் நான் எதிர் பார்த்த பெண் குழந்தை பிறந்தது என செய்தி கிடைத்தது .அதன் பின் வாழ்கையின் மிக மிக சந்தோசமான 4 மனி நேர பயனம். நடத்துனரே கேட்டுவிட்டார்.ஏன் சிரித்துகோன்டே இருக்கிறீற்கள் என ?
ரகசியமாய் சொன்னேன் நான் அப்பா ஆகிவிட்டதாக!மிக மிக மகிழ்ந்த தருனம் அது.
ராம்
ராம் என்று பெயர் வைத்தாலே எத்தனை துன்பங்கள் என்றாலும் தாங்கும் சக்தி உடையவன் என்ற பொருளாம் எங்க பாட்டி சொல்வாங்க... அப்பாவின் மரணம் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிகள் நண்பனின் மறைவு எல்லாமும் சேர்த்து உங்களை இன்னும் மனதை வைரமாக்கி உறுதியாக்கி நிமிர முடியும் மீள முடியும் அப்டின்னு வைராக்கியம் எடுப்பது சினிமாவில் வேணும்னா சாத்தியம் நிஜவாழ்க்கையில் அது முடியாது என்று சொன்னதை தவிடுபொடி ஆக்கி நீங்க சாதிச்சிருக்கீங்க ராம்.. அதுக்கு உங்களுக்கு என் சல்யூட்.... ஆனால் ஏம்பா பூச்சி மருந்து குடிக்க முயன்றீங்க [You must be registered and logged in to see this image.] உங்க தம்பியும் இதே மாதிரி தொடர்ந்திருக்கார் பாருங்க.. முன் ஏர் போகும் வழி தான் பின் ஏரும் போகும்.... ஆனாலும் என் மனதுக்கு அமைதியும் நிம்மதியும் தந்தது உங்களின் இடைவிடா முயற்சிகள் இதோ இன்னைக்கு எல்லோரும் போற்றும்படி உயர்ந்த நிலையில் நீங்க இருப்பது எத்தனை சந்தோஷம் பாருங்க ராம்...
புதிய ஒரு உயிர் ஜனிக்க போகுதுன்னா அது எத்தனை பெரிய சந்தோஷம் கொடுக்கும்னு என்னால் உணரமுடிகிறது ராம்..உங்களின் சந்தோஷ வரிகள் அப்படியே கண்முன் காட்டியது நீங்க அந்த சமயம் எத்தனை சந்தோஷமாக அந்த அறிமுகமில்லா டிரைவரிடம் உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்தது.... வாழ்க்கையில் எல்லா சிறப்புகளும் எல்லா சௌக்கியங்களும் நலன்களும் பெற்று இன்னும் நீங்கள் நலமுடன் இருக்க உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் ராம்...
நீங்கள் என்பெயருக்கு அளித்த விளக்கம் எனக்கே மிக புதியது.பக்குவபடாத 18 வயது வயது பையன் எடுத்த முடிவுதான் நான் தற்கொலைக்கு முயன்றது.இந்த விஷயம் இதுவரை என்னை தவிர இப்பொதுதான் ஈகரை மூலம் அனைவருக்கும் தெரியும்.உங்களது அன்பு விசாரிப்புகலுக்கும் வாழ்துகலுக்கும் மிக மிக நன்றி.அனைத்திற்கும் உரியவர் தனி ஆளாய் எனை உருவாக்கிய என் அம்மாதான்
நன்றியுடன்
ராம்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#303444எல்லோருடனும் தெய்வம் வந்து இருந்து பார்த்துக்க முடியாது என்பதால் தான் அன்பு நிறைந்த அம்மாவை நமக்கு தந்திருக்கார் எனக்கும் அம்மா என்றால் உயிர் ராம்...
உங்கள் அம்மாவின் உழைப்பில் உங்கள் எதிர்காலமே இன்று எல்லோரும் போற்றும் விதத்தில் அருமையாய் இருக்கிறது... அம்மாவிற்கு என் அன்பு நமஸ்காரங்களை கண்டிப்பா சொல்லுங்க ராம்....
உங்கள் அம்மாவின் உழைப்பில் உங்கள் எதிர்காலமே இன்று எல்லோரும் போற்றும் விதத்தில் அருமையாய் இருக்கிறது... அம்மாவிற்கு என் அன்பு நமஸ்காரங்களை கண்டிப்பா சொல்லுங்க ராம்....
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#310721என்னாருயிர் அன்பு நண்பன் வாசன் என்னை மிகவும்
மன்னிக்கவும் தாமதத்திற்கு.
உங்கள் பொன்னான நேரங்களை எங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி உங்கள் வாழ்வில் இன்பதுன்பங்களை பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் நண்பா [You must be registered and logged in to see this image.]
நண்பன் வாசனுடய மறக்கமுடியாத துக்ககரமான அந்த நிகழ்வு ஒருவித்தியாசமாகவும் ரொம்ப கவலையுட்டக்கூடிய நிகழ்வாகவும் உள்ளது.உங்களது அப்புவின் கதைகோட்டு எனக்கும் ரொம்ப கவலையாக இருந்தது நண்பா.கடைசிவரைக்கும் உங்கள் அப்பு நன்றியுள்ள ஜீவன் என்பதை உறுதிப்படுத்திக்காட்டி உள்ளது அதில் நீங்கள் வைத்த பாசத்தைவிட அப்பு உங்கள் மேல் வைத்த பாசம்தான் அதிகம் அதுதான் உங்கள் பிரிவுத்துயர் தாங்க முடியாமல் அது இறந்துள்ளது [You must be registered and logged in to see this image.] இந்த சம்பவத்தை வாழ்வில் என்றென்றும் என்னாலும் மறக்கமுடியாது நண்பா.அத்தோடு உங்கள் அப்பா, அக்காவின்
6 மாத கைக்குழந்தை இறந்தது பற்றி சொல்லிருந்தங்கள் பார்க்கும் போது கவலையால் என்மனமும் கொஞ்சநேரம் கனத்தது நண்பா [You must be registered and logged in to see this image.]
அடுத்தது உங்கள் சந்தோசமாக சம்பவம் பார்த்து எனக்கு தானாக சிரிப்பு வந்தது உங்கள் திருமுகத்தை என்மனக்கண் முன் வைத்து அந்த சம்பவத்தில் எப்படி இருந்திருக்கும் என்று சின்ன கற்பனைபன்னிபார்த்தேன் எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது நண்பா.அத்தோடு விளையாட்டையே மறந்திருப்பிங்கள் என நினைக்கிறேன் அப்படித்தானே மாப்ல.நன்றி மாப்ல உங்கள் இருசம்பங்களும் என்னாலும் மறக்கமுடியாது [You must be registered and logged in to see this image.]

#320632இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. நண்கன் பாலன்(வழிப்போக்கன்)
2. மஞ்சு அக்கா
3. ஆதிரா அக்கா
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க
முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும்
சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள்
வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

- Sponsored content
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 19