புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
Page 17 of 19 •
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
First topic message reminder :
இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326233- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிர்மல் wrote:பாலா படிக்கும்போதே எனக்கு கண்ணில் நீர் கொட்டி விட்டது ...
மனம் படபட வென்று இதயத்துடிப்பை கூட்டி விட்டது ....
படிக்கும் எங்களுக்கே இப்படி என்றல் அதை அனுபவித்த உங்களுக்கு யப்பப்பா நினைக்கவே முடியவில்லை ....
உங்களை எல்லாம் நினைத்தால் எப்பேர்ப்பட்ட துன்பங்களும் வேதனைகளும் அடைந்திருப்பீர்கள் என்று உங்கள் வரிகள் கூறுகின்றன பாலா....
கடவுள் உங்கள் அனைவரின் நலம் காக்க என் பிரார்த்தனைகள் பாலா ...
இதற்க்கு மேல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை .....
தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி நிர்மல்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326237- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பவதாரிணி wrote:பாலன் எவ்வளவு ஒரு சோகமான நிகழ்வு.. படிக்கும் பொழுதே மனம் படபடக்கிறது... அதை அனுபவித்த உங்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது... எத்தனை எத்தனை மக்கள் இப்படி கஷ்டப் பட்டிருப்பாங்க... நினைக்கவே மிகவும் வருத்தமா இருக்கு....
எந்தப் பிரச்சனை என்றாலும் அது நிகழும்போது எதிர்கொண்டுதானே ஆகவேண்டும், உண்மையில் அந்தச் சம்பவம் எனது மறுபிறப்பாகவே கருதினேன், அன்று தப்பியதால் தான் இன்று உங்கள்முன், தப்பவில்லை என்றால் என்னை உங்களிற்குத் தெரிந்திட வாய்ப்பில்லையே! நன்றி புவனா
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326242- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Aathira wrote:
வழிப்போக்கன் (பாலன்) என்னை மன்னிப்பாராக. அவர் அன்போடு என்னைக் கேள்வி கேட்க அனுமதி கேட்ட போது வேண்டாமே வழிப்போக்கன் என்று மறுத்தமைக்கு.
இதில் மன்னிப்பெல்லாம் எதற்கு? அன்றைய உங்கள் நிலையில் பதில்தரமுடியாத நிலை இருந்திருக்கும் என்பதனைப் புரிந்துகொண்டேன். வருத்தம் வேண்டாம் இன்னும் ஒரு பொழுதில் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்கிடின் மகிழ்வேன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326286வழிப்போக்கன் wrote:Aathira wrote:
வழிப்போக்கன் (பாலன்) என்னை மன்னிப்பாராக. அவர் அன்போடு என்னைக் கேள்வி கேட்க அனுமதி கேட்ட போது வேண்டாமே வழிப்போக்கன் என்று மறுத்தமைக்கு.
இதில் மன்னிப்பெல்லாம் எதற்கு? அன்றைய உங்கள் நிலையில் பதில்தரமுடியாத நிலை இருந்திருக்கும் என்பதனைப் புரிந்துகொண்டேன். வருத்தம் வேண்டாம் இன்னும் ஒரு பொழுதில் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்கிடின் மகிழ்வேன்.
தேதிய சொல்லுங்க மேடம்.. நண்பர் கேட்கிறார் அன்பாக....
நண்பரே.. அவர்கள் தற்பொழுது பதிலளிக்கும் நிலையில் ஆயுத்தமாக உள்ளார்.. எனவே நீங்கள் அவரை கேள்வி கேட்கலாம்...
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326461- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
சபீர் wrote:எனது அழைப்பை ஏற்றுவந்து உங்கள் சோகமான கடந்தகால வாழ்க்கையை எங்களுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னாருயிர் நண்பா உங்களின் இந்த கடந்த காலவாழ்க்கை நிகழ்வைப்படிக்கும் போது நான் நீங்களாக இருந்து படித்தேன்.உண்மையிலே என்னால் இந்த நிகழ்வை ஒருபோதும் மறக்கமுடியாது.அதுமட்டுமல்லாமல் இந்த ஒவ்வோரு வரிகளைப்படிக்கும் போதும் என்னையரியாமலே என்கண்கள் குலமானது அந்தளவுக்கு இந்த சம்பவம் இருந்தது.உண்மையிலே உங்கள் மனதைரியத்தை நான் பாராட்டுகிறேன் என்னாருயிர் நண்பா.இந்த கொலை வெறிபிடித்தவர்களால் நாம் எத்தனை ஆயிரக்காணக்கான நல்ல உள்ளங்களை,சிறந்த புத்திஜீவிகளை இழந்து தவிக்கிறோம் இன்னும்.இந்த பிரச்சினை மட்டும் வந்திருக்காவிட்டால் இந்நேரம் நம்நாடு ஆசியாவிலே அபிவிருத்தில் முதல் நாடாக திகழ்ந்திருக்கும் இப்படி நாம் வேரொரு நாட்டுக்கு நமது குடும்பத்தை இழந்து வந்து இன்னொருத்தனிடம் கையேந்த வந்திருக்காது.இதனால் இந்த வெறித்தனம் பிடித்த சிங்களவர்கள் என்னதான் இதுவரை சாதித்து உள்ளார்கள் எதுவுமே இல்லவே இல்லை.சரி உங்களோடு சேர்த்து எனது மனவேதனையையும் சொல்லி இன்னும் கவலைக்குள்ளாக்கவில்லை சந்தர்ப்பம் வந்தால் நானும் பகிந்திக்கிறேன்.உங்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் சந்தோசமான சம்பம் ஒன்றையும் எங்களுக்காக தாருங்கள் நண்பா. [You must be registered and logged in to see this image.]
உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் தந்தமைக்காக முதலில் உங்களிற்கு நன்றி சபீர், சந்தோசமான சம்பவத்தினையும் பகிர்கின்றேன், பதில் தர நீண்டகாலம் எடுத்துவிட்டேன் நண்பரே, இன்றே பதிலினைப் பதிகின்றேன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#326506- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
19 வயதில் நாட்டைவிட்டு வெளிக்கிட்டு அன்னிய தேசத்தில் புகலிடம் கோரினேன்
நாட்டின் தொடர்புகளே துண்டிக்கப் பட்ட நிலையில் பிரிவின் துயரால் வருந்தினேன் எல்லாம் இயந்திரமயமான வாழ்வாகவும் அன்பு, பாசம், அரவணைப்பு என்று ஏதும் இல்லாத நிலையில் ஏங்கிக் கொண்டிருந்த சமையம் ஜீவனாவின் அறிமுகம் கிடைத்தது,.
அவர் வாழ்ந்தது ஜேர்மனியில் ஒருமுறை டென்மார்க்கிற்கு சுற்றுலா வந்த சமயம் எனது உறவினர் ஒருவர் வீட்டில் முதல் முதல் தொலை பேசியில் பேசியது, முகம் அறிந்திருக்கவில்லை, தொலைபேசியில் உரையாடியது, பின்னர் அத்தொலை பேசி உரையாடலில் எனக்கு அவளைப் பிடித்திருந்தமையால் அவளுடனான தொடர்புகளை மிகத் துல்லியமாக ஏற்படுத்திக் கொண்டேன் ( விரிவாகச் சொன்னால் பல பக்கம் போய்விடும் என்பதால் சுருக்கமாகக் கூறுகின்றேன்)
அப்போது அவளிற்கு 17 வயது தகப்பனுடன் ஜேர்மனியில் படித்துக் கொண்டிருந்தாள், பின்னர் ஜேர்மனியில் தொடர்ந்தும் எமது தொலைபேசித் தொடர்பு தொடர்ந்தது சில காலத்தின் பின்னர் காதலாகக் கனிந்தது, அன்புக்காக ஏங்கியிருந்த எனக்கு அதன் பின்னான அவளுடனான தொடர்புகள் அனைத்தும் மகிழ்ச்சியான தருணங்களாகவே அமைந்தது,
புகைப்படத்தில் மட்டும் பார்த்துக் கொண்ட நாம் இரண்டு வருடப் பழக்கத்தின் பின்னர் பேர்லின் விமான நிலையத்தில் முதல் முதலாகப் பார்த்துக் கொண்டமை மிகவும் மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது,
அதன் பின்னர் எனது காதல் விவகாரத்தினை வீட்டில் தெரிவிக்கும் போது வீட்டில் ஒப்புக் கொள்ள வில்லை, வீட்டில் நான் மூத்த ஆண்மகன் அக்கா ஒருவர் பிறக்கும் போதே learning difficultyயாகப் பிறந்த படியால் பெற்றோரின் காலத்தின் பின் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் என்னை நம்பியிருக்கும் சூழ்நிலையில் பெற்றோர் இருந்தமையால் எனக்கு இணையாகப் போகின்றவர்பற்றிய தீர்மானத்தினை தாமே எடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் இருந்தனர்.
அதற்கு நான் இடங்கொடாமலும் எனது கடமையை எனக்குச் செய்யத்தெரியும் எனது திருமணம் உங்கள் ஆசீர் வாதத்துடனேயே நடக்கும் என்றும் பிடிவாதமாக நின்று பல முயற்சியின் பின்னர் அக்காவுடன் அம்மா, அப்பா வினரையும் ஜேர்மன் அழைத்து அவர்கள் ஆசீர் வாதத்துடன் எனது திருமணம் நடந்த அந்த நாளும் எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியான நாளே.
அதன் பின்னர் எல்லோரும் என்னுடன் இங்கிலாந்தில் வந்து இருந்தமையும், இரண்டு மகனும் அதன் பின்னர் பெண் சகோதரத்தின் அன்பிற்காக ஏங்கிய எனக்காக ஒரு பெண்பிள்ளை பெற்றுத்தருவேன் என்ற சபதத்தில் தன் உயிரையும் பணயம் வைத்து எனக்காக எனது பெண் பிள்ளையைப் பெற்றுத்தந்த அந்த நாளும் எனக்கு மகிழ்வாகவே இருந்தது.
ஒவ்வொரு நாளையும் கணங்களையும் ரசிக்கவும் வாழவும் பழகிக் கொண்டமையால் ஒவ்வொரு கணங்களும் மகிழ்வானதாகவே இருக்கின்றது.
இங்கிலாந்து இன்றைய உதைபந்தில் தோற்றாலும் ஜேர்மனின் வெற்றியும் மகிழ்வைத் தந்தது
நன்றி நன்பர்களே

#327677வழிப்போக்கன் wrote:19 வயதில் நாட்டைவிட்டு வெளிக்கிட்டு அன்னிய தேசத்தில் புகலிடம் கோரினேன்

மிக்க மகிழ்ச்சி நண்பா... தங்களின் இன்பகரமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டது...
வாழ்க வளமுடன்.... வையகம் போற்றும் நன்மக்களாய்... என்றும் மகிழ்ச்சியுடன்...
குடும்பத்தின் அனைத்து உறவுகளுக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களை சொல்லுங்கள்...
நம்மின் உறவு என்றும் தொடரும்... [You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#332795இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. நண்பன் அப்புக்குட்டி.
2. நண்பன் கலைநிலா.
3. அக்கா பவதாரணி.
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க
முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும்
சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள்
வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?
1. நண்பன் அப்புக்குட்டி.
2. நண்பன் கலைநிலா.
3. அக்கா பவதாரணி.
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க
முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும்
சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள்
வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#333053- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
விரைவில் பதிகிறேன் தோழரே ...நன்றி தோழரே........என்னுடைய பதிலை .......
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
#333061சபீர் wrote:இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. நண்பன் அப்புக்குட்டி.
2. நண்பன் கலைநிலா.
3. அக்கா பவதாரணி.
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க
முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும்
சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள்
வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?
சபீர் உங்களிடம் ஒரு கேள்வி.
இந்த ரெண்டு கேள்விதான் உங்களுக்கு தெரியுமா? வேற கேள்வியே தெரியாதா?
அது போக சோகமான நிகழ்வை ஏன் கேட்க்குறீங்க....("Share your Happy getting twice, share your sorrow getting Half" அப்டின்னு டைலாக் உடாதிங்க...)
வேற விதயாசமான..நல்ல சிந்தித்து பதில் தரக் கூடிய கேள்வியா கேளுங்கப்பா..... [You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 19