புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%
Jenila
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
prajai
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_m10ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 9:33 am


ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Facebook_logoஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை
விடுத்துள்ளது.சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு
வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது
எச்சரித்துள்ளது.
லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது
வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.
இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார்
என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது
ஊக்குவிக்கிறது.
அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர
இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக்
செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது.
இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ்
எச்சரித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும்
மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி
ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 9:54 am

நல்ல தகவல் அண்ணா ,நான் அந்தப் பக்கம் போறதே இல்லை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 9:56 am

ப்ரியதர்ஷி wrote:நல்ல தகவல் அண்ணா ,நான் அந்தப் பக்கம் போறதே இல்லை



தேங்க்ஸ் ப்ரியா சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக