புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_m10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_m10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_m10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_m10நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:39 pm

First topic message reminder :

என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான்
தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ
உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம்
போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam09
ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில்
படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின்
மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று
தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி
படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள
குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக்
இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும்
இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா
செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என
கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள்
நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன்
முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும்
மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த
கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு
அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி
அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு
சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன
ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு
இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி
வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு
இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு
ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும்
மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை
எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான
தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும்
நந்தினியின் பழக்கம்.

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam17

கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால்
கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா
செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு
சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன்
கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன்
ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும்
இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:45 pm

நந்தினியின் சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

கண்கள்
இருண்டு........பூமி தன்னை சுற்றி வேகமாக சுற்றுவது போன்றிருந்தது.....

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Rn15
திரும்பும்
திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது....!

இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது....!

சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது....!

வாழ்க்கையின்
ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது....!

பிரிவென்பது
சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது- அன்பே

உன்னை
நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!

நந்தினியின்
சித்தப்பா பேசி முடிப்பதற்குள் நந்தினியின் அப்பாவிற்கு கார்த்திக்கின்
வருகைக்குறித்து வாசலில் இருந்த உறவுக்காரர் தகவல் தர, அவர்
வீட்டினுளிருந்து வேகமாக கார்த்திக்கை நோக்கி கலவரமான முகத்தோடு
வந்தார்.....அவரது கண்களில் தழும்பிய சோகமும்
திகிலும்.........கார்த்திக்கின் மனதில் "பூகம்பம்' வெடிக்கச் செய்தது.

கார்த்திக்கின்
அருகில் வந்த நந்தினியின் அப்பா ,கார்த்திக்கின் தலையில் அடிபட்ட
இடத்திலிருந்த கட்டைப் பார்த்ததும்,

"மாப்ள
........தலையில....அடிபட்டிருக்கு...என்னாச்சு மாப்ள?"

"அது....ஒன்னுமில்ல........நந்......தினிக்கு.........என்னாச்சு"

"மாப்ள
......நந்தினிக்கு......பிரசவ வலி வந்துடுச்சு........உள்ளூர் ஆஸ்பத்திரில
டாக்டரம்மா இல்ல.....வெளியூருக்கும் அவளை கூட்டிட்டு போக முடியாத படி
பிரசவத்துல சிக்கல்.........அதான் பட்டணத்துக்கு.......கார்
அனுப்பிருக்கோம் டாக்டர கூட்டிட்டு வர"

"........"

"
மாப்ள........என்.......புள்ள...........வலியில
துடிக்கிறா..........மாப்ள......என் உசிரே நடுங்குது"

பெத்த பிள்ளை
செத்து பிழைக்கும் வேதனையை பொறுக்க முடியாமல் பேச்சிற்கு நடுவே பலமுறை
உடைந்துப் போனார் அந்த அப்பா.

பிரசவ தேதிக்கு இன்னும் மூன்று
வாரங்கள் இருக்கையில்........நந்தினிக்கு பிரசவ வலியா??......அதுவும்
சிக்கலுடன்..........

நந்தினி .......என் செல்லமே!
நான் இல்லாம
நீ
வாழ
உன்னை
தயார் படுத்தின
எனக்கு
ஒரு நொடிக் கூட
நீ இல்லாம
வாழ
முடியாதடி தங்கமே!!

நந்தினி..........நீ
வேணும்டா..........எனக்கு.............நீ வேணும்.........கடவுளே என்
நந்தினியை என்கிட்ட கொடுத்திடு!!

கார்த்திக்கின் சிந்தனையை வீட்டின்
முன் வேகமாக வந்து நின்ற காரின் சத்தம் கலைத்தது.

பட்டணத்திலிருந்து
பெண் மருத்துவரும் அவரது உதவியாளர்களாக இரண்டு நர்ஸும் வந்திறங்கினர்.

நந்தினி
இருந்த அறைக்கு மருத்துவர் வேகமாக செல்ல, கார்த்திக் டாக்டரிடம்...

"டாக்டர்.....நான்
நந்தினியோட.......ஹஸ்பெண்ட்......இந்த சமயத்துல அவ பக்கதுல இருக்கனும்னு
விருப்பப்படுறேன்...ப்ளீஸ் டாக்டர்......அலோவ் மீ ப்ளீஸ்"

கண்களில்
நீர் தழும்ப கைகூப்பி தன்னிடம் வேண்டும் ஒரு கணவனின் அன்பில் ஒரு நிமிடம்
அதிசயத்துப் போனார் மருத்துவர்.

"அது........எப்படி......" என்று
அவர் தயங்க.

"ப்ளீஸ் டாக்டர்.............ப்ளீஸ் அலோவ் மீ டாக்டர்"

"சரி.....உள்ள
வாங்க"

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின்
உறவுப்பிணைப்பிற்கு மேலும் வலுச்சேர்கும் என்று கார்த்திக்கின் தாய் தன்
மகனை ஆறுதலாக தோளில் தட்டிக்கொடுத்தார்.

மருத்துவருடன் பிரசவ
அறைக்குள் ஓர் ஆணா???
வியப்பில் விளித்தது அங்கு குழுமியிருந்த பெண்கள்
கூட்டம்!

"என்னாதிது........பட்டணத்து மாப்ள இப்படி சொல்றாரு"
"இது
என்ன பழக்கம்"
"அதெப்படி.......ஆம்பள உள்ளே போகலாம்......."

பெண்களின்
மத்தியில் சலசலப்பு......

இதை எல்லாம் எதையும் பொருட்படுத்தாமல்
டாக்டருடன் கார்த்திக் அறைக்குள் சென்றான்.

வலியில் துடித்துக்
கதறும் தன் நந்தினியை கண்டதும் நெஞ்சு விம்மிக் கொண்டு வந்தது
கார்த்திக்கிற்கு.

அவனை சற்றும் எதிர்பாராத நந்தினி.......வேதனையின்
மத்தியிலும் அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து புன்முறுவல் பூத்தாள்

அவளருகே
சென்று....அவளது கரத்தை அழுத்திப் பிடித்த கார்த்திக்.....

"என்னை
மன்னிச்சிருமா.......செல்லம்" என்று குரல் கம்ம கூறினான்.

அவனது
அருகாமை........கையில் பதிந்த அழுத்தம், நந்தினிக்கு புத்துயிர் கொடுத்தது.

இவனது
தலையிலிருந்த காயத்தை கவனித்தவள்,

சிவந்து கலங்கிய
கண்களுடன்....."தலை.....யில் என்......னா....ச்சு" என்று தட்டு தடுமாறிக்
கேட்டாள்.

"ஒன்னுமில்லடா............என்......னை......மன்.....னிச்சிடு.......மன்னி.....ச்........சிரு........"
என்று மறுபடியும் விசும்பலுடன் அவள் கரத்தில் முகம் புதைத்தான்.

பிரசவம்
பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்,

"நீங்க....அவங்களுக்கு
உறுதுணையா பக்கத்தில் இருப்பீங்கன்னு உள்ளே அலோவ் பண்ணினா..........இப்படி
எமோஷனல் ஆகிறீங்க........கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்"

":ஸா.......ரி.......ஸாரி......டாக்டர்
........ஐ வில் கண்ட்ரோல் மைசெல்ஃப்"

'அவர் இருக்கட்டும் டாக்டர்'
என்பது போல் சைகையால் டாக்டரிடம் தெரிவித்தாள் நந்தினி.

மருத்துவரின்
சிகிச்சை தொடர்ந்தது, அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நர்சும் மும்முரமாக
அங்கும் இங்கும் பரபரத்தபடி உதவி செய்தனர்.

நந்தினியின் கண்ணில்
இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது.
அவளது வாய் '
வலிக்குதுப்பா' என்று முனுமுனுத்தபடி இருந்தது,
உதடுகள் வறண்டிருந்தன,
கார்த்திக்கிற்கு
வேதனையாக இருந்தது.

மனதுக்குள், ' இவளே ஒரு குழந்தை என்று
எண்ணுகிறேன்...........இவளோ என் குழந்தைக்காக வலி தாங்கிக்
கொண்டிருக்கிறாளே!' என்று வியந்தான்!!!

அவள் கையை ஆறுதலாக
பற்றிக்கொண்டான்.
நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam05
அவர்களின்
கண்கள் சந்தித்தபோது, உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன.

வலி
குறைய தான் ஏதும் செய்ய முடியுமா? என அப்பாவியாக டாக்டரிடம் கேட்டான்
கார்த்திக்.

"பொறுங்க சார்...........இரண்டு உயிரையும் காப்பாத்த
போராடிட்டு இருக்கிறோம்........நீங்க வலியை பத்தி கவலைப்படுறீங்க"

மருத்துவர்
இப்படி கூறியதும்.........இனம் புரியா ஒரு வித பயம் கார்த்திக்கை
தாக்கியது.

இறைவனிடம் நேரிடையாக பேசுவதுபோல் மனதுக்குள்
வேண்டிக்கொண்டான்
' ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனின்..........அது
மகனாகவே இருக்கட்டும்........என் மனைவி மிஞ்சட்டும்' என்று இறைஞ்சினான்
கார்த்திக்.

அறையின் வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க
ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

பெண்மை, தாய்மை நிலையை
அடைந்து குழந்தையை சுமக்கும் போது தான் பூரணமாகிறது!
தாய்மையடைந்த
பெண், குழந்தையை பெற்றெடுக்கும் போது படும் கஷ்டத்தை உணர்ந்தால் தான் ஒரு
ஆணால் பெண்மையை மதிக்க முடியும்!
என்பதை தெளிவாக உணர்ந்தான்
கார்த்திக்.

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட இக்கட்டான சூழலை திறம்பட
கையாண்ட மருத்துவரின் உதவியால் நந்தினி அழகான ஆண் குழந்தையை
பெற்றெடுத்தாள்.

தரிசுத் தாய்
தவமிருந்து பெற்றெடுத்த
தங்க
மகன்!!

நந்தினி தன் குழந்தையை உச்சி முகர்ந்தாள்.......

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam19

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 6:46 pm

நந்தினியின்
சித்தப்பாவின் பதற்றம் கார்த்திக்கின் மனதை உலுக்கியது.

அவளது
நெற்றியில் பூத்திருந்த முத்து முத்தான வேர்வைத்துளிகளை துடைத்து
'அப்பா'வான பெருமிதத்துடன் பார்த்தான் கார்த்திக்.

தங்கள்
குழந்தையின் ஸ்பரிசம் உடலில் சில்லிட......
இருவரின் கண்களிலும்
ஆனந்த
கண்ணீர் துளிகள்!
அது வார்த்தைகளால் விவரிக்க
முடியா மணி துளிகள்!!

தன்
குடும்பம் தழைத்தோங்க உதித்த 'பேரனை' கண்ணாரக் கண்டு களித்தார்
காத்திக்கின் அன்னை......

தன் தாயிடம் குழந்தையை கொடுத்த
கார்த்திக்....

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்துக்
கொண்டேன்
நான்
பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை.....!!

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 Aah%2520Aah%2520Anandam20
இனிதே
தொடர்ந்தது கார்த்திக்-நந்தினியின் வாழ்க்கை பயணம்!!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 6:54 pm

நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 7:08 pm

srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 7:13 pm

சபீர் wrote:
srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

கண்டிப்பா நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் கூறாமல் இருந்தாலும் படித்திருப்பேன்... என்னாருயிர் நண்பன் நீங்கள் கூறிய பிறகு படிக்காமல் இருப்பேனா?

உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 102564

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 7:15 pm

srinihasan wrote:

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 599303 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 359383 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 9:54 am

srinihasan wrote:
சபீர் wrote:
srinihasan wrote:நான் தொடர்கதையோனு நினைத்தேன்... முழுவதும் படிக்க என்னால் இயலாவிட்டாலும்... படித்த சிலபதிவுகளே அருமை...

கதை.. கவிதையும் கலந்து அருமையாக.... வாழ்த்துகள்...

நான்படித்தேன் பிடித்திருந்தது அதுதான் இட்டேன் கண்ணா நல்லா இருந்தால் படித்து பாருங்கள் உண்மையிலே ரொம்ப சுவார்சியமா உள்ளது

கண்டிப்பா நேரம் கிடைக்கும் சமயம் நீங்கள் கூறாமல் இருந்தாலும் படித்திருப்பேன்... என்னாருயிர் நண்பன் நீங்கள் கூறிய பிறகு படிக்காமல் இருப்பேனா?

உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 102564

நிச்சயம் படியுங்கள் பலன்கிடைக்கும் நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 154550 நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக