புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
244 Posts - 43%
heezulia
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_m10நாட்டு நடப்பு வாங்க பேசலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு நடப்பு வாங்க பேசலாம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 4:38 pm

First topic message reminder :

வாங்க யாராவது பேசலாம் என்ன விசேசங்கள்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 5:05 pm

ஹாசிம் wrote:
பிச்ச wrote:போயி வேல வெட்டியை பாருங்கய்யா,
இல்லைனா வெட்டியா வேலை பாருங்கய்யா...
கப்பி தனமா பேசிகிட்டு....போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க,,,, போங்க..போங்க...
வந்திட்டாங்கைய்யா வந்திட்டாங்க...
வெட்டி வேலையெல்லாம் முடிச்சிட்டிங்களா ராசா பிள்ள நேசறிக்கி போய்ட்டாளா
ஓடின குட்டி வந்திட்டாளா? ஒன்னும் சொல்லல்லியே எப்படி எங்களால போகமுடியும் [You must be registered and logged in to see this image.]
ஒரு மண்ணும் புரியலை எனக்கு............ [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 5:08 pm

ஹாசிம் wrote:
ரிபாஸ் wrote:
ஹாசிம் wrote:ஆமா இந்த சினிமாக்காறி ஜெனிலியா நேற்றொன்று இன்றொன்றுமா பேசுறா புள்ள கேட்க யாருமில்லையா

அவக்கு இடுப்பு வலியாம் அதனாலே அப்படிதான் பேசுவா ஹசீம்

யாரோ இடுப்ப ஒடச்சிப்புட்டானுகளாக்கும் நீ போவியா என்று கேட்டு

நீகதனே சொன்னிக ஹசீம் அவா நேற்றொன்று இன்றொன்றுமா பேசுறாஎன்று அதனாலதான் சொன்னேன்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 5:09 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:
பிச்ச wrote:போயி வேல வெட்டியை பாருங்கய்யா,
இல்லைனா வெட்டியா வேலை பாருங்கய்யா...
கப்பி தனமா பேசிகிட்டு....போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க,,,, போங்க..போங்க...
வந்திட்டாங்கைய்யா வந்திட்டாங்க...
வெட்டி வேலையெல்லாம் முடிச்சிட்டிங்களா ராசா பிள்ள நேசறிக்கி போய்ட்டாளா
ஓடின குட்டி வந்திட்டாளா? ஒன்னும் சொல்லல்லியே எப்படி எங்களால போகமுடியும் [You must be registered and logged in to see this image.]
ஒரு மண்ணும் புரியலை எனக்கு............ [You must be registered and logged in to see this image.]

உங்களுக்குப் புரியவில்லை என்று நம்ப முடியல

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:48 pm

நாட்டு நடப்புன்னா, இப்ப ஹாட்டா உள்ளது, உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிதான்! யார் வெற்றி பெறுவார்கள்! நம் ஆசிய நாடுகள் கால்பந்து துறையில் சாதிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன? உலக அளவில் இந்தியா 122 வது இடத்தில் உள்ளது! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இது கவலை அளிக்கக் கூடிய விடயமல்லவா? தகுதிச் சுற்றுக்குக் கூட தேர்வு பெறுவதில்லையே?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 5:50 pm

சிவா wrote:நாட்டு நடப்புன்னா, இப்ப ஹாட்டா உள்ளது, உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிதான்! யார் வெற்றி பெறுவார்கள்! நம் ஆசிய நாடுகள் கால்பந்து துறையில் சாதிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன? உலக அளவில் இந்தியா 122 வது இடத்தில் உள்ளது! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இது கவலை அளிக்கக் கூடிய விடயமல்லவா? தகுதிச் சுற்றுக்குக் கூட தேர்வு பெறுவதில்லையே?

இது உலக நடப்பு.... செல்லாது செல்லாது நாட்டாண்மை வேற சொல்லுங்க....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:53 pm

srinihasan wrote:

இது உலக நடப்பு.... செல்லாது செல்லாது நாட்டாண்மை வேற சொல்லுங்க....

இப்படி வேற இருக்குதா?

இந்த நயன்தாரா புள்ள ஏன்ல பிரபுதேவா கூட சுத்திகிட்டு இருக்கு? நான் எந்த விதத்தில குறைஞ்சு பொயிட்டேன்! இதுக்கு சரியான தீர்ப்பு சொல்லுங்களே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 5:54 pm

சிவா wrote:நாட்டு நடப்புன்னா, இப்ப ஹாட்டா உள்ளது, உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிதான்! யார் வெற்றி பெறுவார்கள்! நம் ஆசிய நாடுகள் கால்பந்து துறையில் சாதிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன? உலக அளவில் இந்தியா 122 வது இடத்தில் உள்ளது! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இது கவலை அளிக்கக் கூடிய விடயமல்லவா? தகுதிச் சுற்றுக்குக் கூட தேர்வு பெறுவதில்லையே?

உண்மைதான் காரணம் புரியாமல் இருக்கிறது கிரிகட்டில் சாதிக்கும் எம்மவர்கள் உதைப்பந்தில் சாதிப்பதில்லை மத்திய கிழக்கில் அதிகமாக ரசிக்கிறார்கள் பங்கு கொள்கிறார்கள் அவர்களும் சம்பியனாவதில்லை
மாற்றப்பட வேண்டிய விடையம்தான்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 5:55 pm

சிவா wrote:
srinihasan wrote:

இது உலக நடப்பு.... செல்லாது செல்லாது நாட்டாண்மை வேற சொல்லுங்க....

இப்படி வேற இருக்குதா?

இந்த நயன்தாரா புள்ள ஏன்ல பிரபுதேவா கூட சுத்திகிட்டு இருக்கு? நான் எந்த விதத்தில குறைஞ்சு பொயிட்டேன்! இதுக்கு சரியான தீர்ப்பு சொல்லுங்களே!

அந்தபுள்ளைக்கும் அவருக்கும் ஏற்கனவே கள்ளதொடர்பு... அண்ணாச்சி இதுல நீங்களுமா? பஞ்சாயத்து பண்ண வேண்டிய நீங்களே இப்படி சொன்னா எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:58 pm

srinihasan wrote:

அந்தபுள்ளைக்கும் அவருக்கும் ஏற்கனவே கள்ளதொடர்பு... அண்ணாச்சி இதுல நீங்களுமா? பஞ்சாயத்து பண்ண வேண்டிய நீங்களே இப்படி சொன்னா எப்படி?

இப்படிப்பட்ட விஷயத்துல நாட்டாமையா இருந்தா என்ன வீட்டாமையா இருந்தா என்ன...! தீர்ப்ப சொல்லுங்களே! அதுவும் எனக்கு சாதகமா சொல்லுங்களே!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 6:01 pm

சிவா wrote:
srinihasan wrote:

அந்தபுள்ளைக்கும் அவருக்கும் ஏற்கனவே கள்ளதொடர்பு... அண்ணாச்சி இதுல நீங்களுமா? பஞ்சாயத்து பண்ண வேண்டிய நீங்களே இப்படி சொன்னா எப்படி?

இப்படிப்பட்ட விஷயத்துல நாட்டாமையா இருந்தா என்ன வீட்டாமையா இருந்தா என்ன...! தீர்ப்ப சொல்லுங்களே! அதுவும் எனக்கு சாதகமா சொல்லுங்களே!! [You must be registered and logged in to see this image.]

நான் சொல்றன்
ஒன்று செய்ங்க அண்ணாத்த அந்தப்புள்ளைய நீங்களும் சைட்டுல வச்சிட்டு மற்ற சைட்டுக்கு ஒன்ன கட்டிக்கிட்டா பிரச்சின முடிஞ்சி தானுங்க சொல்றது சாரிதானுங்க

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக