புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கவிதைகள்
Page 1 of 1 •
என்னை பைனாகுலர் பார்வை பார்க்கின்றன - உன் மைனாகுலர் விழிகள்!!! | |
அடிக்கிற கைகள் எல்லாம் அணைக்குமா என்பது தெரியாது! ஆனால் நீ அடிப்பதே அணைப்பது மாதிரிதான் இருக்கிறது! | |
உன்னை எங்கெல்லாம் பார்க்கிறேனோ அங்கெல்லாம் நான் அப்படியே நிற்கிறேன் - இன்னும் | |
என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்றுவிடுகிறாய்? என்றா கேட்கிறாய், நீ கூடத்தான் கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய் உன்னை பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருக்குமபோது எனக்கு எவ்வளவு இருக்கும் | |
என் செய்கைகளில் இருந்து காதலை மட்டும் எடுத்துக்கொண்டு காமத்தை உதறிவிடுகிற அதிசய அன்னம் நீ | |
எனக்காக சைவம் ஆனாய் உனக்காக அசைவம் ஆனேன் இடப்பெயர்ச்சி தான் காதலா? | |
என் வீடு எனக்கு பிடித்திருக்கிறது எதிர்வீட்டில் நீ இருப்பதால்!!! | |
உன் அழகு வெட்டி வைத்திருக்கிற ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் நான்!!! | |
உன் வீட்டுத் தோட்டத்தில் வைத்த பச்சை ரக தென்னங்கன்று வளர்ந்து மரமானதும் செவ்விளநீர் காய்த்ததாமே நீ குளித்த நீரில் வளர்ந்த மரம் அப்படித்தானே இருக்கும் | |
என் இதயம் பணயமாக இருக்கட்டும் எனக்கு உன் காதலை கடனாக கொடு..... அதற்கான வட்டியாக தினமும் நான் உனக்கு என் காதலைக் கட்டினாலும் ஒரு மகா மோசமான கந்து வட்டிக்காரியைப் போல உன் இதயம் மூழ்கிவிட்டது என்று கடைசிவரை என் இதயத்தை நீ திருப்பியே தராதே | |
சின்ன வயதில் உன்னிடம் இருந்து எதையாவது நான் பறித்துக்கொண்டால் அழுது கொண்டே ஓடிப்போய் - என் அம்மாவிடம் புகார் சொல்வாயே! அதுபோல இப்போது நான் உன் இதயத்தை பறித்துக் கொண்டதை - என் அம்மாவிடம் சொல்வாயா | |
உன் காலின் கொலுசாக இருக்க விருப்பமில்லை எனக்கு! உன் தலைமுதல் பாதம் வரை உருளும் நீர்த் துளியாகவே இருக்க விரும்புகிறேன் | |
கண்களுக்குள் பாப்பா இருப்பதாக சொல்கிறார்களே என்று கண்ணாடி முன் நின்று உற்று உற்று பார்த்தேன்! அட ஆமாம் என் இரண்டு கண்களுக்குள்ளும் இரண்டு குட்டி பாப்பாவாக நீதான் அமர்ந்திருக்கிறாய் | |
சீப்பெடுத்து உன் கூந்தலை சீவி அலங்கரித்துக் கொண்டாய் அந்த சீப்போ உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து தன்னை அலங்கரித்து கொண்டது | |
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ ஆப்பிள்களை காட்டி "இது எந்த ஊர் ஆப்பிள்" அது எந்த ஊர் ஆப்பிள்" என்று கேட்டுக் கொண்டிருந்தாய்! ஆப்பிள்கள் எல்லாம் ஒன்று கூடிக் கேட்டன ;;நீ எந்த ஊர் ஆப்பிள் |
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கவிதை சூப்பரோ சூப்பர்............. அதை விட படங்கள் அருமை........ எதிர் வீட்டில் நீ இருப்பதால் தான் என் வீடு பிடித்திருக்கிறது என்ற கவிதை சூப்பர் அருமை...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
நல்ல கவிதை மிக அருமையான படங்கள் ......ஒரெ வருத்தம் படங்களை பார்த்ததும் கவிதை மறந்துவிடுகிறது....மன்னிக்கவும்...
- GuestGuest
எல்லா கவிதைகளும் சூப்பர்
கவிதைகள் மனதுக்கு விருந்தாக இருந்தது
கலர்ஸ் கண்களுக்கு விருந்தாக இருந்தது
கவிதைகள் மனதுக்கு விருந்தாக இருந்தது
கலர்ஸ் கண்களுக்கு விருந்தாக இருந்தது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா wrote:sudhakaran wrote:நல்ல கவிதை மிக அருமையான படங்கள் ......ஒரெ வருத்தம் படங்களை பார்த்ததும் கவிதை மறந்துவிடுகிறது....மன்னிக்கவும்...
வேறொன்றுமில்லை, எல்லாம் வயசுக் கோளாறு
சிவா சார் 40 வயசுக்குலாம் என்ன சார் கோளாறு.......... ஏதோ சின்னைபையங்க எங்களை சொன்னாலும் செரி.................. சுதாகரன் சாருக்குலாம் இது டூ மச்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|