புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
16 Posts - 55%
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
17 Posts - 3%
prajai
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 2:22 pm

First topic message reminder :

டிப்ஸ் -1:
ஒரு
மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர்
பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி
பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் '
'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு
சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Deepa5

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ!
அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்
இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின்
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும்
எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ்
சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி
கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Bhoomika82

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [
உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த
முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின்
மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன்
தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு
புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக
அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Saree%2520%28276%29

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக
வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில்
கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார
பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத
சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு
கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை
நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,
நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை
கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக
மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம்
அல்ல.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Saree%2520%28257%29

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம்
அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என
நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும்
திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக
பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்
சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு
பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால்
உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Saree%2520%28271%29

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல்
செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி
உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு
இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர்
மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின்
பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள
முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு
அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Nayanthara18

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு
கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக
நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர்
வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான்
என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின்
பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும்
நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல்
போகுமா???

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 6:07 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:

அ..! சிங்கம்... அப்பையும் எங்களுக்கு நினைத்தால் சிரிப்புதான் வருது.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 168300

(எப்படி பிட்ட போட்டாலும் பயபுள்ளைக மடங்க மாட்டேங்குதே பேசாம எஸ்கேப் ஆகிவிட வேண்டியதுதான்!!)

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 230655

நாங்க அங்கேயும் வருவோமில்ல.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 9452

விடாம துரத்திறிங்க விடுற ஐடியாவே இல்லையா காப்பாத்த நாங்க இருக்கம் மறந்திடாதிங்க

நீங்க நம்ம பக்கம்... அப்படியெல்லாம் சொல்லகூடாது...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 05, 2010 6:08 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:

அஹா,, இங்க ஒருத்தர் தினமலர் தலைப்பு செய்தில் வருவதற்கு தயாரகிட்டார்........

உலக அலவில் பிரபலமாகி, அனைத்து தினசரிகளிலும் தலைப்புச் செய்தியில் வருமளவுக்கு நச்சுன்னு ஒரு ஐடியா குடுங்க ஜீ! (சீக்கிரம்.. அப்புறம் மப்பு தெளிஞ்சிட போகுது -
உங்களுக்கு)

எப்படி கண்டுபிடிக்கறாங்கனு தெரியலையே......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 05, 2010 9:51 pm

சிவா wrote:இவ்வளவு தியாகங்கள் செய்துதான் மனைவியின் மனதைக் கவர வேண்டுமானால் எப்படி முடியும்! ஏதோ கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா??

நீங்க சரியா படிகலையா ? இது சும்மா சாம்பிள் லிஸ்ட். அப்புறம் கிடைச்சா இன்னும் எழுதுவாராமில்ல ? ????? நீங்க பாவம் சிவா.......... சோகம் .................... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 9:53 pm

எனக்கு உதில் சம்பந்தம் இல்லை ,,
பாருங்க நான் சின்னப் புள்ள அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 05, 2010 10:40 pm

சிவா wrote:இவ்வளவு தியாகங்கள் செய்துதான் மனைவியின் மனதைக் கவர வேண்டுமானால் எப்படி முடியும்! ஏதோ கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா??
குறைத்துக்கொள்ள இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா சிவா? எவ்வளவு குறைத்துக்கொள்ள் வேண்டும்? கேட்டுப்பார்க்கிறோம் உங்கள் சார்பில் தலைவியிடம்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Tமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Hமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Iமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Rமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 11:04 pm

சிவா wrote:இவ்வளவு தியாகங்கள் செய்துதான் மனைவியின் மனதைக் கவர வேண்டுமானால் எப்படி முடியும்! ஏதோ கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா??

குறைப்பதில்தானே பிரச்சினையே இருக்கு ஐயா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Jun 05, 2010 11:35 pm

அடப் போங்கப்பா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 05, 2010 11:43 pm

பச்ச புள்ள பச்ச புள்ளன்னு சொல்லிகிட்டு பதிவைப்பாருங்கப்பா.. அருமையான் பதிவு. நீங்கள் சொன்னது போல சிவா, வாச்னுக்கெல்லாம் பயனுள்ள பதிவு இது.. உங்களூக்கு?????? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச புள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள.........பயனுள்ள பதிவுக்கு நன்றி...

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Tமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Hமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Iமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Rமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Aமனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 5 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 8:54 am

Aathira wrote:பச்ச புள்ள பச்ச புள்ளன்னு சொல்லிகிட்டு பதிவைப்பாருங்கப்பா.. அருமையான் பதிவு. நீங்கள் சொன்னது போல சிவா, வாச்னுக்கெல்லாம் பயனுள்ள பதிவு இது.. உங்களூக்கு?????? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச புள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள.........பயனுள்ள பதிவுக்கு நன்றி...

நன்றிக்கா உங்கள் அன்பான உரிமையோடு இந்த தம்பிக்கு பின்னுாட்டம் இட்டதுக்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 9:11 am

சபீர் அண்ணா தங்கள் ஏதாவது யோசனை வைத்திருப்பீர்களே ? இன்னும் சொல்லுங்க ?

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக