புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 5 Jun 2010 - 15:52

First topic message reminder :

டிப்ஸ் -1:
ஒரு
மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர்
பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி
பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் '
'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு
சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Deepa5

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ!
அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்
இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின்
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும்
எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ்
சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி
கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Bhoomika82

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [
உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த
முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின்
மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன்
தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு
புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக
அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Saree%2520%28276%29

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக
வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில்
கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார
பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத
சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு
கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை
நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,
நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை
கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக
மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம்
அல்ல.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Saree%2520%28257%29

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம்
அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என
நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும்
திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக
பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்
சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு
பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால்
உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Saree%2520%28271%29

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல்
செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி
உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு
இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர்
மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின்
பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள
முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு
அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Nayanthara18

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு
கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக
நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர்
வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான்
என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின்
பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும்
நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல்
போகுமா???

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 19:20

srinihasan wrote:

அதுதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமில.... வந்துட்டாலும்.... எங்களுக்கு சிரிப்புதான் வருது நினைத்தாலே

சிங்கத்தை போட்டோவிலயும், படத்திலயும் தாம்லே பார்த்திருப்பீக... தனியா நின்னு வேட்டையாடி கண்டியலா? காணலைன்னா என்ன ஒருவாட்டி பாரும்லே!!! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 740322

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 5 Jun 2010 - 19:23

சிவா wrote:
srinihasan wrote:

அதுதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமில.... வந்துட்டாலும்.... எங்களுக்கு சிரிப்புதான் வருது நினைத்தாலே

சிங்கத்தை போட்டோவிலயும், படத்திலயும் தாம்லே பார்த்திருப்பீக... தனியா நின்னு வேட்டையாடி கண்டியலா? காணலைன்னா என்ன ஒருவாட்டி பாரும்லே!!! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 740322

அ..! சிங்கம்... அப்பையும் எங்களுக்கு நினைத்தால் சிரிப்புதான் வருது.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 19:24

srinihasan wrote:

அ..! சிங்கம்... அப்பையும் எங்களுக்கு நினைத்தால் சிரிப்புதான் வருது.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300

(எப்படி பிட்ட போட்டாலும் பயபுள்ளைக மடங்க மாட்டேங்குதே பேசாம எஸ்கேப் ஆகிவிட வேண்டியதுதான்!!)

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 5 Jun 2010 - 19:28

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:இவ்வளவு தியாகங்கள் செய்துதான் மனைவியின் மனதைக் கவர வேண்டுமானால் எப்படி முடியும்! ஏதோ கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா??

சரி விடுங்க சிவா,, இது உங்களுக்கு தேவை இல்லாத விசயம்... என்னா...................

அதானே! நான் ஏன் இதபத்தி கவலைப் படனும்...!

- சுவாமி சிவானந்தா! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Icon_rr

அஹா,, இங்க ஒருத்தர் தினமலர் தலைப்பு செய்தில் வருவதற்கு தயாரகிட்டார்........

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 19:30

வை.பாலாஜி wrote:

அஹா,, இங்க ஒருத்தர் தினமலர் தலைப்பு செய்தில் வருவதற்கு தயாரகிட்டார்........

உலக அலவில் பிரபலமாகி, அனைத்து தினசரிகளிலும் தலைப்புச் செய்தியில் வருமளவுக்கு நச்சுன்னு ஒரு ஐடியா குடுங்க ஜீ! (சீக்கிரம்.. அப்புறம் மப்பு தெளிஞ்சிட போகுது -உங்களுக்கு)

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 5 Jun 2010 - 19:32

ஏன் எப்போதுமே தண்ணில இருக்காரா ? அப்படி ஒரு தியானமா ஜீ மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 5 Jun 2010 - 19:33

சிவா wrote:
srinihasan wrote:

அ..! சிங்கம்... அப்பையும் எங்களுக்கு நினைத்தால் சிரிப்புதான் வருது.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300

(எப்படி பிட்ட போட்டாலும் பயபுள்ளைக மடங்க மாட்டேங்குதே பேசாம எஸ்கேப் ஆகிவிட வேண்டியதுதான்!!)

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655

நாங்க அங்கேயும் வருவோமில்ல.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 9452

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 5 Jun 2010 - 19:35

srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:

அ..! சிங்கம்... அப்பையும் எங்களுக்கு நினைத்தால் சிரிப்புதான் வருது.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 168300

(எப்படி பிட்ட போட்டாலும் பயபுள்ளைக மடங்க மாட்டேங்குதே பேசாம எஸ்கேப் ஆகிவிட வேண்டியதுதான்!!)

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 230655

நாங்க அங்கேயும் வருவோமில்ல.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 9452

விடாம துரத்திறிங்க விடுற ஐடியாவே இல்லையா காப்பாத்த நாங்க இருக்கம் மறந்திடாதிங்க

நேசமுடன் ஹாசிம்
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 19:36

srinihasan wrote:

நாங்க அங்கேயும் வருவோமில்ல.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 9452

சே.. சே.. சின்னப்புள்ளைகளை அங்க நாங்க சேத்துக்குறதில்லை!!

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 5 Jun 2010 - 19:36

இளமாறன் wrote:ஏன் எப்போதுமே தண்ணில இருக்காரா ? அப்படி ஒரு தியானமா ஜீ மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 4 755837

கூடி மகிழும் கலை... இல்லை குடித்து மகிழும் கலை ....

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக