புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_m10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_m10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_m10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_m10பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுக் கேள்வி - பதில்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 11:59 am

1. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

2. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர்?

3. இந்திய மாநிலங்களில் `உதய சூரியனின் பூமி' என அழைக்கப்படுவது?

4. இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பு பெறும் மாநிலம்?

5. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் எது?

6. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலம் எது?

7. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

8. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர்?

9. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

10. கோலார் தங்க வயல் எங்குள்ளது?

11. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம்?

12. காபி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?

13. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது?

14. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது?

15. கேரள மாநிலம் எவ்வாறு புகழப்படுகிறது?

விடைகள்

1. 1956, 2. சர்தார் வல்லபாய் படேல், 3. அருணாசலபிரதேசம், 4. அசாம், 5. ஆந்திரபிரதேசம், 6. உத்திரபிரதேசம், 7. உத்திரப்பிரதேசம், 8. ஒரிசா, 9. கட்டக் (ஒரிசா), 10. கர்நாடகம், 11. கர்நாடகம், 12.13. சூரத் (குஜராத்), 14. குஜராத், 15. இந்தியாவின் நறுமணத்தோட்டம். கர்நாடகம்,

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 12:32 pm

1. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம்?

2. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் யார்?

3. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?

4. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

5. எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

6. நியூக்ளியசை கண்டுபிடித்தவர்?

7. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர்?

8. பாராளுமன்றத்தை கூட்டும் உரிமை பெற்றவர்?

9. மின் தடையின் அலகு?

10. பூமியின் போர்வையாக செயல்படுவது?

விடைகள்

1. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம், 2. ஜார்ஜ் பெர்னாட்ஷா, 3. 1935, 4. ஜெனீவா, 5. 1980, 6. ராபர்ட் பிரவுன், 7. ஜவகர்லால் நேரு, 8. குடியரசுத் தலைவர், 9. ஓம், 10. வாயு மண்டலம்

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 3:12 am

எல்லாத்திற்கும் எனக்கு விடை தெரியும் எப்படி தெரியுமா அது ரகசியம்.......

பகிர்வுக்கு நன்றி அண்ணா

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 02, 2010 9:34 am

அப்புகுட்டி wrote:எல்லாத்திற்கும் எனக்கு விடை தெரியும் எப்படி தெரியுமா அது ரகசியம்.......

பகிர்வுக்கு நன்றி அண்ணா

தெரியும் ஆனா தெரியாது...! அப்படித்தானே!

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 10:33 am

சிவா wrote:
அப்புகுட்டி wrote:எல்லாத்திற்கும் எனக்கு விடை தெரியும் எப்படி தெரியுமா அது ரகசியம்.......

பகிர்வுக்கு நன்றி அண்ணா

தெரியும் ஆனா தெரியாது...! அப்படித்தானே!

அப்படி இல்லை தெரியாது ஆனால் தெரியும். ஜாலி ஜாலி

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 12:07 pm

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 677196 பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 12:12 pm

இது தொடர வாழ்த்துகிறேன்.. பயனர் என்ற முறையில்.... பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 678642 பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 154550

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் Aபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Aபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Tபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Hபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Iபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Rபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Aபொது அறிவுக் கேள்வி - பதில்கள் Empty
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun Jun 06, 2010 5:54 pm

நன்றி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 5:59 pm

சிவா wrote:1. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

2. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர்?

3. இந்திய மாநிலங்களில் `உதய சூரியனின் பூமி' என அழைக்கப்படுவது?

4. இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பு பெறும் மாநிலம்?

5. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் எது?

6. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலம் எது?

7. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

8. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர்?

9. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

10. கோலார் தங்க வயல் எங்குள்ளது?

11. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம்?

12. காபி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?

13. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது?

14. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது?

15. கேரள மாநிலம் எவ்வாறு புகழப்படுகிறது?

விடைகள்

1. 1956, 2. சர்தார் வல்லபாய் படேல், 3. அருணாசலபிரதேசம், 4. அசாம், 5. ஆந்திரபிரதேசம், 6. உத்திரபிரதேசம், 7. உத்திரப்பிரதேசம், 8. ஒரிசா, 9. கட்டக் (ஒரிசா), 10. கர்நாடகம், 11. கர்நாடகம், 12.13. சூரத் (குஜராத்), 14. குஜராத், 15. இந்தியாவின் நறுமணத்தோட்டம். கர்நாடகம்,

பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 677196 பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 677196 பொது அறிவுக் கேள்வி - பதில்கள் 677196
கேள்வியும் நானே பதிலும் நானே... (சிவா... சிவா தான்...)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக