புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
96 Posts - 49%
heezulia
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
7 Posts - 4%
prajai
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
3 Posts - 2%
Barushree
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
223 Posts - 52%
heezulia
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
16 Posts - 4%
prajai
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_m10சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை

Delft Nenasala
Delft Nenasala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 21/10/2016

PostDelft Nenasala Fri Oct 21, 2016 2:02 pm

எங்களுடைய அறிவக அமைப்பின் ஒருவருடம் முடிவில் எங்களுடைய மாணவர்கள் பங்குதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் உள்ளடக்கி புதியதோரட அமைப்பை ஸ்தாபிக்க உள்ளோம் அமைப்பின் குறிக்கோள்கள் ஆவன
1.சுயதொழில் வழிகாட்டுதல்கள்
2.விவசாய வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல்கள்
3.வலுவிழந்தவர்களுக்கான வைத்தியசேவைகள்
4.வறுமைக்கோட்டு மாணவர்களுக்கான கல்வி
5.தற்கொலைகளுக்கான தீர்வுகள் அதாவது தற்கொலைகளை நினைப்போர் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்

எங்களுடைய அமைப்புக்கு தங்களது சார்பில் சிறந்த ஒரு பெயரையும் அதற்கான அமைப்பை கொண்டு நடாத்துவதில் செல்வாக்கு செலுத்தவேண்டிய பின்னூட்டங்களையும் வழங்குங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2016 3:41 pm

மிகவும் நல்லது . நல்ல காரியம் செய்ய நினைக்கிறீர்கள் .
உங்கள் அமைப்பை பற்றி விவரங்கள் சொல்லவும் .
பங்குதாரர்கள் என்கிறீர் ,நலன்விரும்பிகள் என்கிறீர்கள் .
தற்போது எந்த அமைப்பின் கீழ் இவர்கள் வருகிறார்கள் ?
அதற்கு என்ன பெயர் ? உங்களை பற்றிய மேல் விவரங்கள் அதிகம் இல்லையே !
உங்கள் வயது , இத்துறையில் ஆர்வத்துடன் இணைய உதவும் உங்கள் படிப்பு முதலியன .
அமைக்கப்பட போவது TRUST ஆ ? ரிஜிஸ்டர் பண்ணப் போகிறீர்களா ?
இவ்வளவு கேள்விகள் கேட்பதை தவறாக நினைக்கவேண்டாம் .
அர்த்தமுள்ளப் பெயராக இருக்கவேண்டும். ஆர்வத்தை தூண்டக்கூடிய பெயராக இருக்கவேண்டும் .
செய்யும் சேவைகளை இணைக்கும் பெயராக இருக்கவேண்டும் அல்லவா ?
பின்புலங்கள் இருந்தால் நல்லது . நல்ல பெயர் பரிந்துரைக்க ந(வ)ல்லவர்கள் அநேகர்
உண்டு .
குழந்தைக்கு பெயர் வைக்க கூட சில விஷயங்கள் தேவைப்படுகிறது அல்லவா ,அது போலவே தான் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Delft Nenasala
Delft Nenasala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 21/10/2016

PostDelft Nenasala Fri Oct 21, 2016 6:13 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் நல்லது . நல்ல காரியம் செய்ய நினைக்கிறீர்கள் .
உங்கள் அமைப்பை பற்றி விவரங்கள் சொல்லவும் .
பங்குதாரர்கள் என்கிறீர் ,நலன்விரும்பிகள் என்கிறீர்கள் .
தற்போது எந்த அமைப்பின் கீழ் இவர்கள் வருகிறார்கள் ?
அதற்கு என்ன பெயர் ? உங்களை பற்றிய மேல் விவரங்கள் அதிகம் இல்லையே !
உங்கள் வயது , இத்துறையில் ஆர்வத்துடன் இணைய உதவும் உங்கள் படிப்பு முதலியன .
அமைக்கப்பட போவது TRUST ஆ ? ரிஜிஸ்டர் பண்ணப் போகிறீர்களா ?
இவ்வளவு கேள்விகள் கேட்பதை தவறாக நினைக்கவேண்டாம் .
அர்த்தமுள்ளப் பெயராக இருக்கவேண்டும். ஆர்வத்தை தூண்டக்கூடிய பெயராக இருக்கவேண்டும் .
செய்யும் சேவைகளை இணைக்கும் பெயராக இருக்கவேண்டும் அல்லவா ?
பின்புலங்கள் இருந்தால் நல்லது . நல்ல பெயர் பரிந்துரைக்க ந(வ)ல்லவர்கள் அநேகர்
உண்டு .
குழந்தைக்கு பெயர் வைக்க கூட சில விஷயங்கள் தேவைப்படுகிறது அல்லவா ,அது போலவே தான் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1225058

நான் இப்போது கடமையாற்றுவது அறிவகம் என்ற அமைப்பு அறிவகம் என்பது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு வளர்க்கும் நோக்கில் 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது அதற்கான அனைத்து உதவிகளையும் அரசாங்கமே செய்து அதை நாடத்த சில சங்கங்களை நியமித்து இருந்தது காலப்போக்கில் சில சங்கங்கள் அந்த அறிவக நிலையங்களை மூடிவிட்டன தீவுபபகுதியிலும் இதே நிலையே ஏற்பட்டது
அவ்வாறனதோரு நிலையிலேயே 2015 நான் மூடியிருக்கின்ற நிலையம் ஒன்றை எனது சுய விருப்பின் பெயரில் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டேன் அதன் பலனாக இன்று என்னிடம் 3 அறிவக நிலையங்கள் உண்டு 23 நபர்கள் வேலைசெய்கின்றனர் 250 தொடக்கம் 300 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
மாதாந்த வருமானமாக குறைந்தபட்சம் 100000ரூபாய் வரை சேமிக்ககூடியதாக உள்ளது

அறிவகம் என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது
என்னுடைய நிலையத்தின் ஒரு செயல்திட்டாகவும் அடுத்த கட்டத்தின் பயணமாகவும் புதியதோர் அமைப்பை பதிவுசெய்து அனைத்து தரப்பினரையும் சென்றடையும் சேவையாக செய்ய உள்ளேன்

எனது வயது வெறும் 25 மாத்திரமே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2016 6:41 pm

நன்று . சிறிது பொறுக்கவும்.

நம் உறவுகளின் மறுமொழியை எதிர்பார்க்கலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 21, 2016 8:51 pm

ஐயா இதுபற்றி விக்கிபீடியா தரும் தகவல், nenasala என்பது சிங்கள மொழிச்சொல்.அதன் பொருள் அறிவகம். நெனசல வை இலங்கை அரசு eSrilanka  வின் அங்கமாக நடத்துகிறது.
மேலதிகத் தகவலை விக்கிபீடியாவில் பார்க்கலாம்.

இதுபோல் Rural devlopment project ஆக (telecentre ) நமது நாட்டிலும் சுனாமிக்குப் பின் தொடங்கப்பட்டது.ஆனால் தனியார் கல்வி, தனியார் டெலிசென்டர் ஆக்கிரமிப்புக் காரணமாக சரிவர இயங்கவில்லை.தற்போதும் NGO க்கள் மூலம் சில டெலிசென்டர்கள் இயங்குகின்றன.
(சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த அறிவகத்தை சேர்ந்தவர்களுக்கு, M.S. Swaminathan Research Foundation -MSSRF,சென்னை,பாண்டிச்சேரி பயிற்சி தந்தது)
நன்றி-telecentre பாண்டிச்சேரி.

நெனசல-அறிவகம்- (இலங்கை),டெலிசென்டர் (இந்தியா) தனியாரும் நடத்த முடியும்.
(நன்றி-விக்கிபீடியா)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 5:19 pm

புதியதோர் அமைப்பை பதிவுசெய்து அனைத்து தரப்பினரையும் சென்றடையும் சேவையாக செய்ய உள்ளேன்

"போதி சத்வா"  என்ற பெயரும்
"ஆதி சங்கரா " என்ற பெயரும்  
எந்தன் மனதில் எழுகிறது .
"சேவை , அறிவை பரப்புதல்" இவை இவர்கள் வாழ்வின் குறிக்கோளாக இருந்தன .
மற்றவர்கள் பல நல்ல பெயர்களுடன் வரலாம் . பொறுத்திருக்கவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Delft Nenasala
Delft Nenasala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 21/10/2016

PostDelft Nenasala Sat Oct 22, 2016 6:51 pm

T.N.Balasubramanian wrote:
புதியதோர் அமைப்பை பதிவுசெய்து அனைத்து தரப்பினரையும் சென்றடையும் சேவையாக செய்ய உள்ளேன்

"போதி சத்வா"  என்ற பெயரும்
"ஆதி சங்கரா " என்ற பெயரும்  
எந்தன் மனதில் எழுகிறது .
"சேவை , அறிவை பரப்புதல்" இவை இவர்கள் வாழ்வின் குறிக்கோளாக இருந்தன .
மற்றவர்கள் பல நல்ல பெயர்களுடன் வரலாம் . பொறுத்திருக்கவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1225190
அவர் கூறுவது மிக்கப்பொருத்தமே நான் தனிப்பட்ட வகையில் அமைப்பை இயக்குகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக