புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் சந்தேகம்.
Page 1 of 1 •
- GuestGuest
கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன?
இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?
இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?
மேற்கோள் செய்த பதிவு: 1225139மூர்த்தி wrote:கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன?
இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?
கவிஞனுக்குக் கவிதாயினி என்பது புதுச்சொல்லாகிறது.
ஒருவன் என்பதற்கு ஒருத்திபோய் இப்போதெல்லாம் ஒருவள் என்பது பரவலாக ஏற்கப்படுகிறது.
புதுக் கவிதையைப் போல் - உடைக்கப்பட்ட உரைநடைதானே புதுக் கவிதை.
அதுபோலவே இச்சொற்களுக்கும் பெண்பால் சொற்களைக் கொள்ளலாம். அல்லது வழக்கம்போல் சொல்லின் இறுதியில் அர் என்னும் பலர்பால் விகுதி சேர்த்து கூடவே பெண்பால் என்ற முன்பதத்தையும் வைத்து அழைக்கலாம்.
கவிஞன் -கவிஞள் ; பெண்பால்கவிஞர்..
கஞ்சன் -கஞ்சள் ; பெண்பால் கஞ்சர்..
உழவன் - உழவள்; உழவர் ( உழத்தியை இப்போதெல்லாம் யாரும் ஏற்பதில்லை); பெண்பால் உழவர்
புலவன் -புலவள் ; பெண்பால்புலவர்
அமைச்சன் - அமைச்சள் ; பெண்பால்அமைச்சர்
ஒற்றன் - ஒற்றள்; பெண்பால்ஒற்றர்
தச்சன் - தச்சள் ; பெண்பால்தச்சர்
வணிகன் - வணிகள்; பெண்பால் வணிகர்
மெய்காப்பாளன் - மெய்காப்பாளள் ; பெண்பால்மெய்காப்பாளர்
வீரன் - வீராங்கனை ; பெண்பால்வீரர்
கொல்லன் - கொல்லள்; பெண்பால்கொல்லர்
இல்லத்தரசி என்பது புதுச்சொல் . வாழ்க்கைத் துணைவி ஏற்கத்தக்கது.
இல்லத்தரசி என்றால் இல்லத்தரசன் என்பதில் பிழை இருக்க வாய்ப்பில்லை !
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தம்போல் - சொல் சீர்திருத்தமும் கொண்டுவருதல் முறையே.
மாற்றம் ஒன்றே மாறாதது- மாற்றத்தை ஏற்று மகிழ்வுடன் வாழ்வோம்.
சும்மா . . . . . . ஒரு கருத்துதான்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள்படும் . அதற்கு ஆண்பால் இல்லை ." இல்லான் " என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள்படும் .
" இல்லத்தரசி " என்னும் சொல் ஏற்புடைத்து. ஆனால் " இல்லத்தரசன் "சொல் என்னும் வழக்கில் இல்லை . இல்லத்தை ஆளும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு .
வேலைக்குச் செல்லாமல் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்ணை " House wife " என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம் . " இல்லாள் " என்னும் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் இது.
"இல்லாள் " , "வாழ்க்கைத்துணை " ஆகிய சொற்கள் , ஐயன் வள்ளுவரின் புதிய சொல்லாக்கங்கள்
கலைஞரை முன்னாள் முதலமைச்சர் என்றும் , ஜெயலலிதா அம்மையாரை இந்நாள் முதலமைச்சர் என்று அழைக்கிறோம் . பெண்பால் என்பதற்காக " முதலமைச்சள் " என்று நாம் அழைப்பதில்லை ; அதற்கு தமிழ் இலக்கணம் இடம் கொடுப்பதில்லை . " Madam Chief Minister " என்று அழைக்கும் ஆங்கில மரபு , தமிழில் இல்லை .
தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .
ஆம் ,பொது சொற்கள் பல இருக்கின்றன .
ஆங்கிலத்தில் கூட இருக்கிறதே . cousin ,actor , proprietor . ஆனால் சமீப காலமாக actress , proprietrix என்றெல்லாம் கூட கேள்வி படுகிறோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மாற்றத்தை ஏற்று மகிழ்வோடு வாழலாம்.
அதுபோலவே ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களையும் நம் மொழியின் கூடுதல் எழுத்துக்களாக ஏற்பதில் தவறு கிடையாது என்பது அடியனின் கருத்து. இந்த எழுத்துருக்கள் எந்த மொழியிலும் இல்லாத அநாதைகளாகக் காட்சி அளிக்கின்றன.
நம் தமிழில் இந்த எழுத்துக்களின் ஒலி வடிவங்களுக்கு நாம் படாதபாடு படுகிறோம். தமிழறிஞர்கள் கவனிப்பார்களா. வாழ்வது கொஞ்ச நாள். அவைகளையும் நம்மோடு அரவணைத்து வாழ்ந்து இன்புறுவோமே.
இது ஒரு ஆவல்தான்- ஏக்கமும் கூட.
அடியன் சுத்தத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1