புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_m10சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_m10சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 5 Jun 2010 - 11:35

First topic message reminder :

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Cell

செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில்
சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன்
சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம்
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.

விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த
காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக
நோக்கியா தெரிவித்துள்ளது.

‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள்
சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான்
சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம்
தோன்றியது.

குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை
இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம்
செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே
தெரிவித்துள்ளார்.

இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு
எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும்.
இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும்
ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு
வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Logo12

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 5 Jun 2010 - 11:54

ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!

திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?

ஆமா ப்ரியா அவர் பாட்டிக்க போனது உண்மைதான் ஆனா அங்க சிரி சிரி அவரிடம் கேளுங்க நான் இதுக்கு மேலே சொல்லமுடியாது

படிக்கப் போன இடத்த ஆகா ஓகோ நடந்திருக்கு அப்பிடித்தானே ...
இவர் சுத்தினவரா இல்லை இவருக்கு யாரவது சுத்தினவங்களா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 11:56

ப்ரியதர்ஷி wrote:

பேரிச்சம் பழம் வேணுமாம் .. தற்போது என்ன நடந்து தானா செல்கின்றீர்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்க ஓட்டை கணணியை விற்றிருக்கலாம் தானே ...

ஓட்டை கணினியை வாங்க ஆளில்லையே! அதனால்தான் சைக்கிளை விற்றுவிட்டேன்!

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 5 Jun 2010 - 11:59

ரெண்டும் நட்டந்த்தது ஆனா யாரு என்றுதான் தெரியவில்லை நீங்க கேளுங்க அண்ணனிடம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 5 Jun 2010 - 11:59

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

பேரிச்சம் பழம் வேணுமாம் .. தற்போது என்ன நடந்து தானா செல்கின்றீர்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்க ஓட்டை கணணியை விற்றிருக்கலாம் தானே ...

ஓட்டை கணினியை வாங்க ஆளில்லையே! அதனால்தான் சைக்கிளை விற்றுவிட்டேன்!

பாவம் அண்ணா நீங்கள் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 5 Jun 2010 - 11:59

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

பேரிச்சம் பழம் வேணுமாம் .. தற்போது என்ன நடந்து தானா செல்கின்றீர்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்க ஓட்டை கணணியை விற்றிருக்கலாம் தானே ...

ஓட்டை கணினியை வாங்க ஆளில்லையே! அதனால்தான் சைக்கிளை விற்றுவிட்டேன்!

சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 5 Jun 2010 - 12:00

ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!

திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?

ஆமா ப்ரியா அவர் பாட்டிக்க போனது உண்மைதான் ஆனா அங்க சிரி சிரி அவரிடம் கேளுங்க நான் இதுக்கு மேலே சொல்லமுடியாது

படிக்கப் போன இடத்த ஆகா ஓகோ நடந்திருக்கு அப்பிடித்தானே ...
இவர் சுத்தினவரா இல்லை இவருக்கு யாரவது சுத்தினவங்களா ?

ரெண்டும் நட்டந்த்தது ஆனா யாரு என்றுதான் தெரியவில்லை நீங்க கேளுங்க அண்ணனிடம்

கோமதி அக்காவாம் என கேள்விப் பட்டனான் அண்ணா ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jun 2010 - 12:00

ரிபாஸ் wrote:
சிப்பு வருது சிப்பு வருது

பார்த்து சிரிங்க.. பல்செட் கீழே விழப் போகுது!

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 5 Jun 2010 - 12:03

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சிப்பு வருது சிப்பு வருது

பார்த்து சிரிங்க.. பல்செட் கீழே விழப் போகுது!

அதல்லாம் ஸ்ட்ராங்கா கட்டி வெச்சிருக்கு அண்ணா இத்க்கள்ளம் பயந்து சிரிங்காமே இருக்கமாட்டேன் சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக