புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
25 Posts - 40%
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 9:26 am

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Human_brain1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது :
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை
இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான
ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.
மிக அதிகமாகச் சாப்பிடுவது
: இது மூளையில் இருக்கும் ரத்த
நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும்
காரணமாகிறது.
4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை
சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை
வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை
சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை
செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு
கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப்
பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு
தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்;
சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்
பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல்
நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப்
படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை
கொடுப்பதே சிறந்தது.
9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
:
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால்,
மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான
உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை
மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jun 05, 2010 9:44 am

தகவல் பகிர்வுக்கு நன்றி ரிபாஸ் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 10:06 am

ப்ரியதர்ஷி wrote:தகவல் பகிர்வுக்கு நன்றி ரிபாஸ் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 359383 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 678642 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 678642 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 154550 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 05, 2010 10:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 10:56 am

பதிவுக்கு நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக