புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_m10ஆண்களைக் கவர..... - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைக் கவர.....


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 04, 2010 5:43 pm

First topic message reminder :

சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...



ஆண்களைக் கவர..... - Page 5 Aஆண்களைக் கவர..... - Page 5 Aஆண்களைக் கவர..... - Page 5 Tஆண்களைக் கவர..... - Page 5 Hஆண்களைக் கவர..... - Page 5 Iஆண்களைக் கவர..... - Page 5 Rஆண்களைக் கவர..... - Page 5 Aஆண்களைக் கவர..... - Page 5 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 10:37 am

ப்ரியதர்ஷி wrote:
சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?

அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?

என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்! ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463



ஆண்களைக் கவர..... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 10:38 am

சிவா wrote:
ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்

சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!

அதைத்தான் நானும் சொல்கிறேன் அண்ணா
நிலைத்து நிற்பவை மனதில் நிற்கச்செய்பவை பெண்களின் குணம்சார்ந்த இயல்புதானே
ஆண்களைக் கவர்வதற்காக நடக்கும் பெண்களின் கவர்ச்சியில் மயங்குவது தவறு என்பதுதானே உண்மை



நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Jun 05, 2010 10:47 am

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:
சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?

அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?

என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்! ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463

சித்ரா வின் கதை சூப்பர். கமலாவின் கதையையும் சொல்லுங்களே.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Sat Jun 05, 2010 10:59 am

புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 05, 2010 11:01 am

anandkce wrote:புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .

நண்பர் விழுந்துவிட்டார் (உண்மைதான்)

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பார்கள் ஏ.............ன்? ஜாலி



நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 11:33 am

சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!

______________________________________________________________________


ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!

* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!

* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!

* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!

* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!

* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!

* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.

* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.

* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!

மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!




*
ஆண்களைக் கவர..... - Page 5 359383 ஆண்களைக் கவர..... - Page 5 453187 ஆண்களைக் கவர..... - Page 5 453187 ஆண்களைக் கவர..... - Page 5 453187 ஆண்களைக் கவர..... - Page 5 453187





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 12:07 pm

ஹாசிம் wrote:
anandkce wrote:புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .

நண்பர் விழுந்துவிட்டார் (உண்மைதான்)

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பார்கள் ஏ.............ன்? ஜாலி

இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு!



ஆண்களைக் கவர..... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 05, 2010 12:28 pm

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:
சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?

அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?

என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்! ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463

ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்

ஆண்களைக் கவர..... - Page 5 Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆண்களைக் கவர..... - Page 5 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 05, 2010 12:31 pm

நிலாசகி wrote:
சிவா wrote:என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்! ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463
ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள் ஆண்களைக் கவர..... - Page 5 Icon_lol
அவசரப்பட கூடாது நிலசகி ஆண்களைக் கவர..... - Page 5 Icon_lol , எட்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன நடந்தது என்று சிவாவிடம் கேட்டு பாருங்கள் , இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவரும் , ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 705463 ஆண்களைக் கவர..... - Page 5 230655

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 05, 2010 12:32 pm

ஒரு காலத்தில் ஆண்கள் கண்ணை பார்த்து பெண்கள் பேசக்கூடாது ,தலை குனிந்து
நடக்கும் பெண் தான் நல்லவர்கள் என்றார்கள் ,பிறகு நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் என்கிறார்கள் ....கண்களை பார்த்து பேசுவதுதான்
உண்மைத்தன்மை

தலை குனிஞ்சு எந்த பெண்ணாவது நடக்கட்டும் இப்போ ......ஆண்கள் சொல்லுவது
:தைரியமா பேசுற பொண்ண கூட நம்பிடலாம் இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பவே
கூடாது



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆண்களைக் கவர..... - Page 5 154550
Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக