புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
Page 5 of 14 •
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஹாசிம் wrote:
அந்தக்கவர்ச்சியை ரசிக்க மட்டும் எம்மால் முடிகிறது அவளைப்பின் தொடரும் போது நாம் எதிர்பார்ப்பவை இல்லை என்று காணும் போது எமது என்ன முடிவாக இருக்கும் அந்தப்பெண்ணை நாம் என்னவென்று சொல்கிறோம்
சாலையில் காணும் அழகுகள் அனைத்தும் ரசிப்பதற்கு மட்டுமே! அங்கு பின் தொடரலோ, தொடுதலோ ஆபத்தை விளைவிக்கும்!
அதைத்தான் நானும் சொல்கிறேன் அண்ணா
நிலைத்து நிற்பவை மனதில் நிற்கச்செய்பவை பெண்களின் குணம்சார்ந்த இயல்புதானே
ஆண்களைக் கவர்வதற்காக நடக்கும் பெண்களின் கவர்ச்சியில் மயங்குவது தவறு என்பதுதானே உண்மை
நேசமுடன் ஹாசிம்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
சித்ரா வின் கதை சூப்பர். கமலாவின் கதையையும் சொல்லுங்களே.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
சிவா wrote:ஒருவர் ஒரு திரி துவங்கும் பொழுது முடிந்தால் உற்சாகமூட்டுங்கள், இல்லையேல் ஒதுங்கிச் செல்லுங்கள்! நீக்க சொல்லும் அதிகாரம் இல்லை! அவ்வாறு கூற விரும்பினால் தனி மடலில் தெரிவிக்கவும்! அக்கா இத்தளத்தின் வழிநடத்துனர், அவருக்கு எதைப் பற்றி இங்கு எழுத வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்!
______________________________________________________________________
ஒகே, என்னைக் கவரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்!
* முடிந்தவரை குண்டாக இல்லாமல் இருந்தால் நல்லது!
* தலைமுடிகளை பின்னாமல் நேர் செய்து Loose Hair ஆக தொங்கவிட்டால் அழகாக இருக்கும்!
* மல்லிப்பூ வைத்திருந்தால் அதிகம் பிடிக்கும். ஒரே கொத்தாக சுடுட்டி வைக்காமல் அந்த மல்லிப்பூவையும் முடிபோல் நீளமாக தொங்கவிட்டால் அழகோ அழகு!
* எனக்குப் பிடித்த உடை பஞ்சாபி ட்ரெஸ் (சுடிதார்). காட்டன் சுடிதார் அழகாக இருக்கும்! சேலையும் அழகுதான்! ஆனால் வெயில் காலத்திற்கு, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதற்கு சேலை பொருத்தமான உடை அல்ல!
* நகத்தைக் கடிக்காமல், அதிக நீளமாகவும் இல்லாமல் அழகாக வெட்டி வைத்திருக்க வேண்டும்!
* அதிகமான பவுடர் அல்லது கிரீம்களை அப்பிக் கொள்ளக் கூடாது! மேக்கப் செய்ய வேண்டும், ஆனால் அது வெளியில் தெரியக் கூடாது.
* எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் அப்படியே அலையாமல், கையில் எப்பொழுதும் oil absorbing sheets வைத்து முகத்தை அவ்வப்பொழுது துடைத்துக் கொண்டால் பார்க்க லட்சணமாக இருக்கும்.
* மற்றவர்கள் உடுத்துகிறார்கள் என்பதற்காக பொருத்தமில்லாத உடைகளை அணிவதை தவிர்க்கவும்!
மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து மேலும் எழுதுகிறேன்! இங்கு எழுதியுள்ளது அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள், மற்ற ஆண்களின் ரசனைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் இருக்கலாம்!
*
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:anandkce wrote:புன்னகை ஒன்றும் ஆழமான பார்வை ஒன்றும் போதும். ஆண்கள் காலி .
நண்பர் விழுந்துவிட்டார் (உண்மைதான்)
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பார்கள் ஏ.............ன்?
இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:
அது சரி >....கமலா யாரு ? என்ன இது புதுக் குழப்பம் ?
ஆமா, கமலா யாரு!! ரமிஸ் உங்களுக்கு தெரியுமா?
அதுக்குள்ளே எப்பிடி நடிக்கிறார் ? கேட்க யாருமே இல்லையா ?
என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
அவசரப்பட கூடாது நிலசகி , எட்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன நடந்தது என்று சிவாவிடம் கேட்டு பாருங்கள் , இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவரும் ,நிலாசகி wrote:ஆண்கள் படிப்பதற்கு கூட பெண்கள் மோட்டிவேசனா இருந்திருக்கிறார்கள்சிவா wrote:என்னுடன் முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புவரை படித்த பக்கத்து வீட்டு மாணவியின் பெயர் சித்ரா! அவள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் நானும் செல்ல மாட்டேன். நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் என் அண்ணன்கள் இருவரும் அவள் வீட்டில் இருக்கிறாளா எனப் பார்க்க ஆள் அனுப்புவார்கள், அவளும் பள்ளி செல்லவில்லை என்றால் அன்று எனக்கு சிறப்பு ஆராதனைகள் விமரிசையாக நடக்கும்!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒரு காலத்தில் ஆண்கள் கண்ணை பார்த்து பெண்கள் பேசக்கூடாது ,தலை குனிந்து
நடக்கும் பெண் தான் நல்லவர்கள் என்றார்கள் ,பிறகு நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் என்கிறார்கள் ....கண்களை பார்த்து பேசுவதுதான்
உண்மைத்தன்மை
தலை குனிஞ்சு எந்த பெண்ணாவது நடக்கட்டும் இப்போ ......ஆண்கள் சொல்லுவது
:தைரியமா பேசுற பொண்ண கூட நம்பிடலாம் இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பவே
கூடாது

- Sponsored content
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 14