புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
56 Posts - 73%
heezulia
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
221 Posts - 75%
heezulia
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
8 Posts - 3%
prajai
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
Barushree
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_m10காய்கறிகள் சமைக்கும் முறை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள் சமைக்கும் முறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:11 am

1. கீரைகளை இரவில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். கீரை செரிப்பதற்கு 12 மணி நேரம் தேவை. தூங்கும் போது செரிமானம் சரிவர நடப்பதில்லை. வயிற்றுக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.

2. வீட்டில் பறித்த முருங்கை கீரை, சுத்தமாகத் தான் இருக்கும் என்று, சிலர் நீரில் அலசுவதில்லை. இது தவறு. கீரையில் தூசி இருக்கும்; கண்டிப்பாக அலச வேண்டும்.

3. கேரட், பரங்கி, உருளை போன்ற காய்கறிகளின் தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். அவ்வாறு சமைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கிறது.

4. காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்குவது நல்லது. சிறு சிறு துண்டுகளாக நறுக்குவதால் சத்துகள் அதிகளவில் வீணாகின்றன.

5. காய்கறிகளை நீரில் வேகவிட்டு, அந்த நீரை கொட்டிவிடாமல், குழம்பு, ரசம் இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

6. காய்கறிகளை கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவுதல் தவறு.

7. பசுமையான காய்கறி, கீரைகளையே சமைக்க வேண்டும். இல்லாவிடில் வைட்டமின் "சி' சத்து அழிந்து விடும்.

8. காய்கறி வேக வைக்கும் போது சிலர் சோடா உப்பை சேர்ப்பர். இது தவிர்க்க வேண்டிய ஒன்று.

சவ்சவ் தோல், பரங்கியின் மிருது பாகம், பீர்க்கங்காயின் தோல் இவற்றை வீணாக்காமல் சத்தான சுவை மிகுந்த துவையல் தயாரிக்கலாம்.

தோல், சதை பகுதிகளை எண்ணெயில் வதக்கி வறுத்த உளுத்தம்பருப்பு, மிளகாய், காயம், புளி, உப்புடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:12 am

கீரைகள்:

கீரை பூத்துக் காணப் பட்டால் வாங்கக் கூடாது. முளைக்கீரை, அரைக்கீரை போன்றவற்றின் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.



வாழைத் தண்டு:

இதை நகத்தால் கிள்ளிப் பார்க்க வேண்டும். நார் தெரிந்தால் வாங்கக் கூடாது. நூல் தெரிந்தால் வாங்கலாம்.
நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய்: இவற்றை நகத்தினால் அழுத்திப் பார்த்து வாங்க வேண்டும். நகம் இறங்கினால் வாங்கலாம். நகம் இறங்காவிட்டால் அவை முற்றல்.


முட்டைகோஸ்:

இலை பிரியாமலும், சற்று பச்சை நிறமாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.


தக்காளி:

முற்றிலும் பழுத்த தக்காளியை விட, அரை அல்லது முக்கால் வாசி பழுத்த தக்காளி சுவையாக இருக்கும்.
அவரைக்காய், பீன்ஸ், காராமணி: இவற்றின் விதைகள் புடைத்து கொண்டு இருந்தால், வாங்கக் கூடாது. அவை முற்றலாக இருக்கும்.


கருணைக் கிழங்கு:


சிவந்த நிறத்துடன் காணப்படும் கருணைக் கிழங்கு மிகுந்த சுவையுடையதாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 1:25 pm

மஞ்சள் நிறத்தில் காணப்படும் கருணை கெழங்கு , நன்றக பொறியும். சிப்ஸ் செய்ய உகந்தது .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 04, 2010 1:27 pm

நன்றி நன்றி



காய்கறிகள் சமைக்கும் முறை Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக