புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயதாவதை இயற்கை வழியிலேயே தள்ளிப் போடலாம்
Page 1 of 1 •
இயற்கைக்கு எதிராக மனிதனால் அணை போட முடியாது. `வயது' விஷயத்திலும் அப்படித்தான். வயதை மறைப்பதற்காக 'பிளாஸ்டிக் சர்ஜரி', "போட்டாக்ஸ்" போன்ற தொடர் தொல்லை தரும் சிகிச்சைகளை மேற்கொள்வது புத்திசாலித்தனம் கிடையாது.
'அப்படியானால், வயதாவதை ஏற்றுக்கொள்ள மனதைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டுமா? இல்லை' வயதாவதை `இயற்கை வழியிலேயே' தள்ளிப் போடலாம்.
இளமைக்கான ஆலோசனை நிபுணர் தீபக் சதுர்வேதியும், உடல் தகுதி ஆலோசகர் திலீப்பும், வயதாவதை தள்ளிப் போட சில யோசனைகளைக் கூறுகிறார்கள்...
ஆரோக்கியமான உணவு
வயதாவதை எதிர்த்துப் போராட, நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு முதலில், எது ஆரோக்கியமான உணவு என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 'முழுத் தானிய' உணவுகள் எப்போதும் உங்களுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கியமற்ற நடைமுறைகள் உங்களின் உடல்நலத்தை வெகுவாகப் பாதித்து, விரைவாக வயதான தோற்றத்தைத் தரும். எந்த ஒரு முதலீட்டையும் போல, ஆரோக்கியத்தில் செலுத்தப்படும் கவனமும் உரிய பலன் தரும்.
உணவுக் கட்டுப்பாடு
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். ஆனால் உடம்புக்குத் தேவையான கலோரி அளவை மட்டும் கணக்கிட்டு உண்ணுவது பெரும் தவறாகி விடும். சுற்றுப்புறச் சூழலையும் நíங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கோடை காலத்தில் சாப்பிடும் உணவும், மற்ற பருவங்களில் சாப்பிடும் உணவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். உங்களின் வாழ்க்கை முறையும், செய்யும் வேலையும் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி முக்கியம்
வாரம் மூன்று முறையாவது திறந்த வெளியிடங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். `ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்றால், வாரத்துக்கு நான்கு நாளாவது பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்குப் போதுமான நேரம் ஒதுக்குங்கள். வயதான தோற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் மனஅழுத்தம். உடற்பயிற்சியானது உங்கள் உடம்பைக் கச்சிதமாக வைப்பதோடு மட்டுமின்றி, மனஅழுத்தத்தையும் தகர்க்கும்.
ஊட்டச்சத்துகள்
இயற்கை உணவுகளில் காணப்படும் அளவற்ற ஊட்டச்சத்துகள், இளமையை நீட்டிக்க உதவும். ஆனால் உணவுப்பொருட்களிலேயே அதிகமான வேதிப்பொருட்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படும் காலம் இது. எனவே நமக்குத் தேவையான வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஈ ஆகியவற்றை நாம் வேறு உணவு மூலம் ஈடுசெய்ய வேண்டும். அதற்கு மீனும், எலுமிச்சை வகைப் பழங்களும் ஏற்றவை. முழுத் தானியங்களையும் மறந்துவிடாதீர்கள்.
நள்ளிரவு பார்ட்டி கூடாது
பார்ட்டி கலாசாரம் தற்போது பரவி வருகிறது. பெரும்பாலும் பார்ட்டிகள் நள்ளிரவு தாண்டியும் நீள்கின்றன. நாம் இரவு நேரப் பிராணிகள் இல்லை, இரவில் பார்க்கும் ஆற்றலையும் இயற்கை நமக்குக் கொடுக்கவில்லை. இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு எதிராகப் போக வேண்டாம். சூரிய வெளிச்சத்துடன் இயைந்து போகும் வகையில்தான் நமது `உடல் கடிகாரம்' அமைந்துள்ளது. இரவு நேரம் கடந்த பார்ட்டி பழக்கம் அல்லது இரவில் நெடுநேரம் விழித்திருப்பது நமது உடம்புக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதாகும். நமது உடல் சுரப்பிகள், சூரியோதயத்துக்குப் பின் ஓய்வெடுப்பதே இயற்கை. இரவில் கண் விழித்திருப்பதன் மூலம், சுரப்பிகளை `ஓவர் டைம்' பணிபுரிய நாம் நிர்ப்பந்திக்கிறோம். அது, வயதாவதைத் துரிதப்படுகிறது. எனவே இரவில் நல்லபிள்ளையாய் சீக்கிரமாகத் தூங்கி விடுங்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
நன்றி ராசா ..இனிமேல் எங்கட விதானையோட ராவில ஓசிக் குடிக்கு போகக் கூடாது கண்டியலே ,,
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
பிச்ச wrote:உடற்பயிற்சியை விட யோகா செய்வதே இளைமையாக ஆக்கும்!
பயனுள்ள பதிவிற்கு நன்றி சிவா!
ராசா உங்களை பாத்தா ஆரோக்கிய தாசன் மாதிரி இருக்கு கண்டியலே
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அலட்டல் அம்பலத்தார் wrote:நன்றி ராசா ..இனிமேல் எங்கட விதானையோட ராவில ஓசிக் குடிக்கு போகக் கூடாது கண்டியலே ,,
லைட்டா என்னையும் இழுப்பது போண்று உள்ளதே தாத்தா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
அப்புகுட்டி wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நன்றி ராசா ..இனிமேல் எங்கட விதானையோட ராவில ஓசிக் குடிக்கு போகக் கூடாது கண்டியலே ,,
லைட்டா என்னையும் இழுப்பது போண்று உள்ளதே தாத்தா
ராசா உன்னை பத்தி சொல்ல மாட்டேன் ராசா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அலட்டல் அம்பலத்தார் wrote:அப்புகுட்டி wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நன்றி ராசா ..இனிமேல் எங்கட விதானையோட ராவில ஓசிக் குடிக்கு போகக் கூடாது கண்டியலே ,,
லைட்டா என்னையும் இழுப்பது போண்று உள்ளதே தாத்தா
ராசா உன்னை பத்தி சொல்ல மாட்டேன் ராசா
அதானே பார்த்தேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1