புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி
Page 1 of 1 •
ஹராரே: முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று ஹராரேயில் நடந்த 2வது போட்டியிலும் கேவலமான முறையில் தோல்வியைச் சந்தித்தது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. முரளி விஜய்யும், திணேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முறையும் விஜய் ரன் குவிக்கத் தவறினார். 56 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்தார்.
திணேஷ் கார்த்திக் 47 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி 18, ரோஹித் சர்மா 13 ஆகியோர் சொற்ப ரன்களில் விழுந்தனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதுமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்டாதோ என்ற சந்தேகம் வந்து விட்டது.
கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் சுருள இந்தியாவின் நிலை இக்கட்டானதாக மாறியது. ரவீந்திர ஜடேஜா மட்டு்மே சற்று நிதானத்துடன் ஆடி 51 ரன்களைச் சேர்த்தார். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகும்.
இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த இந்தியா 194 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் லாம்ப் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைய் சாய்த்தார். பிளிக்னாட், பிரைஸ், உத்சயா,கிரெமர் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் ஜிம்பாப்வே அணி விளையாடத் தொடங்கியது. இந்தியப் பந்து வீச்சு இன்றும் மோசமாக இருந்தது. ஏதோ பிராக்டிஸில் பந்து வீசுவது போல இந்திய பவுலர்கள் பந்துகளை போட்டபடி இருந்தனர். ஜிம்பாப்வே வீரர்களை இந்தியப் பந்து வீச்சு ஒரு வகையிலும் பாதிக்கவில்லை.
விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசியதாக தெரியவில்லை. ரன்களைக் குறைத்துக் கொடுத்தார்களே தவிர விக்கெட்கள் விழாமல் ஜிம்பாப்வே பேட்டிங் இந்திய பவுலர்களை வெகுவாக சோதித்து விட்டது.
வெற்றி இலக்கு மிகவும் சிறியது என்பதால் நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்களான ஹாமில்டன் மஸகட்ஸாவும், பிரன்டன் டெய்லரும். அழகாக ஆடிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 128 ரன்களைக் குவித்தனர்.
பிரன்டன் டெய்லர் சிறப்பாக ஆடி 74 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடக்கம்.
அவர் போனாலும் மஸகட்ஸாவின் ஆட்டம் தொடர்ந்தது. 86 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் இறங்கிய சார்லஸ் கோவன்ட்ரி விறுவிறுப்பாக ஆடி 20 ரன்களைக் குவித்த நிலையில் ஜடேஜா பந்தில் வீழ்ந்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை எட்டும் வேலையை கேப்டன் சிகும்பராவும், விக்கெட் கீப்பர் தைபுவும் கையில் எடுத்துக் கொண்டனர். அதிரடியாக ஆடிய சிகும்பரா 15 பந்துகளில் 16 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தைபுவும் 17 பந்துகளில் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
38.2 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 197 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவைப் போல சாதாரண வீரர்களையே கொண்டுள்ள இலங்கையால் ஜிம்பாப்வேயை எளிதில் வெல்ல முடிந்தபோது, இந்தியா இப்படி அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
ராசாக்கள் உது ஆடுகளப் பிரசனை எண்டு சந்தியில பொடியள் கதைச்சவங்கள் கண்டியலே
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அலட்டல் அம்பலத்தார் wrote:ராசாக்கள் உது ஆடுகளப் பிரசனை எண்டு சந்தியில பொடியள் கதைச்சவங்கள் கண்டியலே
ஓஹ் நீங்க சந்திக்கு போரநீங்களா ?
- கருப்புபூனைபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010
சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து..
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து..
அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...
வேற எப்படி, நீங்க தான் சொல்லுங்களேன் புள்ளையாரே!அலட்டல் அம்பலத்தார் wrote:கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து..
அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
பிச்ச wrote:வேற எப்படி, நீங்க தான் சொல்லுங்களேன் புள்ளையாரே!அலட்டல் அம்பலத்தார் wrote:கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து..
அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...
உந்த பன மட்டையில் பந்தடிக்கிறவங்களுக்கு ஒண்டும் சொல்ல முடியாது கண்டியலே ..
விளையாட்ட பத்தி தெரியாம கேக்கிறாங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1