புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_m10ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 04, 2009 7:18 am

First topic message reminder :

1. அகரன்84. அரிசில்கிழான்167. அழகுமலை
2. அகரமுதல்வன் 85. அரியநாயகம்168. அழகு திருமலை
3. அகத்தியன்86. அரியபிள்ளை169. அழகுநம்பி
4. அகவழகன்87. அரியமணி170. அழகுமுத்து
5. அகமுடைநம்பி88. அரியமுத்து171. அழகு முத்துக்கோன்
6. அஞ்சி89. அரிமா172. அழகுவேல்
7. அஞ்சாநெஞ்சன்90. அரிமாகோ173. அழகுவேள்
8. அஞ்சனவண்ணன்91. அரிமாச்செல்வன்174. அளப்பருங்கடலான்
9. அஞ்சனமழகியபிள்ளை92. அரிமாப்பாண்டியன்175. அளப்பருந்தேவன்
10. அஞ்சையன்93. அரிமாத்தங்கம்176. அறம்
11. அசோகன்94. அருகன்177. அறம் வளர்த்தான்
12. அடலேறு95. அருங்கலநாயகன்178. அறம் வளர்த்த நம்பி
13. அடல்எழிலன்96. அருங்கலமணி179. அறம் வளர்த்த நாயகன்
14. அடியார்க்கடியான்97. அருங்கலநம்பி180. அறம் வளர்த்த தம்பி
15. அடியார்க்குநல்லான்98. அருங்கலமுத்து181. அறம் வளர்த்த பெருமாள்
16. அடிகளாசிரியன்99. அருண்182. அறம் காத்தான்
17. அடைக்கலம்100. அருண்மொழி183. அறம் காத்த நம்பி
18. அடைக்கலம்காத்தான்101. அருண்மொழித்தேவன்184. அறம் காத்த முத்து
19. அடைக்கலநம்பி102. அருண்மொழி வேந்தன்185. அறம் காத்த வேல்
20. அடைக்கலமணி103. அரும்பன்186. அறம் காத்த வேள்
21. அடைக்கலமுத்து104. அருள் 187. அறவாழி
22. அண்ணல்105. அருளி188. அறவணன்
23. அண்ணல்தங்கோ106. அருளரசு189. அறவாணன்
24. அண்ணல்நம்பி107. அருளரசன்190. அறிவன்
25. அண்ணல்முத்து108. அருளப்பன்191. அறிவரசு
26. அண்ணாமலை109. அருளம்பலம்192. அறிவரசன்
27. அண்டிரன்110. அருளாளன்193. அறிவுமதி
28. அத்தன்111. அருளாளி194. அறிவொளி
29. அத்தியப்பன்112. அருளுடைநம்பி 195. அறிவுக்கனி
30. அதியமான்113. அருள் தரும் பெருமாள்196. அறிவுமுத்து
31. அதிவீரன்114. அருள்நாயகம்197. அறிவுக்கரசு
32. அதிவீரபாண்டியன்115. அருள்வடிவேல்198. அறிவுக்கொழுந்து
33. அதிகுணன்116. அருள்நம்பி199. அறிவுச்சுடர்
34. அதியன்117. அருள்நிலவன்200. அறிவுடையரசு
35. அந்திவண்ணன்118. அருள்மணி201. அறிவுச் செல்வன்
36. அந்துவன்119. அருள்வேள்202. அறிவுச் செல்வம்
37. அந்தோளன்120. அருள்வேல் 203. அறிவு நம்பி
38. அப்பர்121. அருட்பாண்டி204. அறிவுடை நம்பி
39. அப்பன்122. அருட்கண்ணன் 205. அறிவாணர்/ன்
40. அப்பையா123. அருட்சுடர்206. அறிவுமணி
41. அப்பூதி124. அருட்செல்வன் 207. அறிவழகன்
42. அப்பாக்கண்ணு125. அருட்செல்வம்208. அறிவழகு
43. அப்பாப்பிள்ளை126. அருட்குமரன்209. அறிவண்ணல்
44. அம்பன்127. அருட்குன்றன்210. அறிவுடையரசன்
45. அம்பலம்128. அருமருந்தன் 211. அறிவுக்கடலான்
46. அம்பலவாணன்129. அருமைக்கண்ணன்212. அறிவுக்கனல்
47. அம்பலத்தரசன்130. அருமைக்கண்ணு213. அறிவுருவோன்
48. அம்பலத்தாடி131. அருமைச்செல்வம்214. அறிவுறுவோன்
49. அம்மூவன்132. அருமைமணி215. அறின்
50. அம்மையப்பன்133. அருமைமுத்து216. அறுபடையோன்
51. அமிழ்து134. அருமை நாயகம்217. அறுமீன்அரசு
52. அமிழ்தரசன்135. அருமையரசன் 218. அறுமீன்முத்து
53. அமிழ்திறைவன்136. அருமைப்பாண்டியன்219. அறுமீன்நம்பி
54. அமுதன்137. அவைக்கஞ்சான்220. அறுமீன் மணி
55. அமுதோன்138. அவை நாயகம்221. அறுமீன் செந்தில்
56. அமுதவாணன்139. அவையரசு222. அறுமீன் வேல்
57. அமுதரசன்140. அவைநம்பி223. அன்பு
58. அரங்கன்141. அவைச்செல்வம்224. அன்புப்பழம்
59. அரங்கரசன்142. அழகர்225. அன்புக்கனி
60. அரவரசன்143. அழகர்நம்பி226. அன்புப்பழம்நீ
61. அரங்கமுத்து144. அழகன்227. அன்புமணி
62. அரங்கத்தம்பி 145. அழகரசு228. அன்புமுத்து
63. அரங்கமணி146. அழகரசன்229. அன்புநம்பி
64. அரங்கண்ணல்147. அழகப்பன்230. அன்புடைநம்பி
65. அரங்கண்ணன்148. அழகடியான்231. அன்புநிலவன்
66. அரசன்149. அழகமுத்து232. அன்புவேல்
67. அரசமலை150. அழகிய கூத்தன்233. அன்புத்தம்பி
68. அரசர்க்கரசன்151. அழகிய பெரியவன்234. அன்புமுருகன்
69. அரசேந்திரன்152. அழகுருவன்235. அன்புவாணன்
70. அரசமணி153. அழகிய சிற்றம்பலம்236. அன்புமன்னன்
71. அரசவேந்தன்154. அழகிய சோழன்237. அன்புநாடன்
72. அரசிளங்கோ155. அழகிய பல்லவன்238. அன்புச் செழியன்
73. அரசிறைவன்156. அழகிய பாண்டியன்239. அன்புப்பாண்டியன்
74. அரசு157. அழகிய சேரன்240. அன்புச் சோழன்
75. அரசுமலை158. அழகிய பெருமாள்241. அன்புச் சேரன்
76. அரசுமணி159. அழகியவாணன்242. அன்பரசு
77. அரசுநம்பி160. அழகிய மணவாளன்243. அன்பரசன்
78. அரசுச்சுடர்161. அழகுமணி244. அன்பண்ணல்
79. அரசுமதி162. அழகுமணிவேல்245. அன்பழகன்
80. அரசுநிதி163. அழகையன்246. அன்பழகு
81. அரன்164. அழகுமுருகன்247. அன்பாழளன்
82. அரணமுறுவல்165. அழகோவியன்248. அன்பிற்கரசு
83. அரவணியான்166. அழகுபாண்டியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 12:20 am

ராஜா wrote:மணி என்ன ஆகுது ?!!!! தூங்காம என்ன இது சின்ன பிள்ளை தனம் .. கோபம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உங்களுடைய சின்ன வீட்டின் சின்னப் பிள்ளையைப் பற்றிப் பேசினால் அது சின்னப் பிள்ளைத் தனமா? என்ன கொடுமை சார் இது?

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 11, 2014 12:24 am

சிவா wrote:
ராஜா wrote:மணி என்ன ஆகுது ?!!!! தூங்காம என்ன இது சின்ன பிள்ளை தனம் .. கோபம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உங்களுடைய சின்ன வீட்டின் சின்னப் பிள்ளையைப் பற்றிப் பேசினால் அது சின்னப் பிள்ளைத் தனமா? என்ன கொடுமை சார் இது?

ஆஹா .... வில்லங்கம் வீடு தேடி வந்துடும் போல இருக்குதே , escape ஆகிட வேண்டியது தான் புன்னகை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 12:27 am

சிவா wrote:உங்களுடைய சின்ன வீட்டின் சின்னப் பிள்ளையைப் பற்றிப் பேசினால் அது சின்னப் பிள்ளைத் தனமா? என்ன கொடுமை சார் இது?
மேற்கோள் செய்த பதிவு: 1094922
சின்ன புள்ளா சின்ன கல்லு
சின்ன வீடு பெத்த ஆப்பு கல்லு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 8:00 am

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 103459460
-
வெளிநாடு வாழ் தமிழ்க்குடும்பங்களுக்கு
தங்கள் வாரிசுகளுக்கு நல்ல பெயர் சூட்ட உதவும்...
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 11, 2014 10:41 am

ayyasamy ram wrote:ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் - Page 9 103459460
-
வெளிநாடு வாழ் தமிழ்க்குடும்பங்களுக்கு
தங்கள் வாரிசுகளுக்கு நல்ல பெயர் சூட்ட உதவும்...
-
புன்னகை  உண்மை , இப்பல்லாம் வெளில்நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்கள்

sundaram.mano
sundaram.mano
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/06/2015

Postsundaram.mano Fri Jun 19, 2015 2:41 pm

த வில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை தமிழ் பெயர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 3:03 pm

sundaram.mano wrote:த வில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை தமிழ் பெயர்
மேற்கோள் செய்த பதிவு: 1146229

தமிழ் என்றே அழைக்கலாமே .
இல்லாவிட்டால் ,
தமிழியினியன் ,
தமிழ் அழகன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jun 20, 2015 12:42 am

sundaram.mano wrote:த வில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை தமிழ்  பெயர்
மேற்கோள் செய்த பதிவு: 1146229

தமிழரசன் ,தமிழ்செல்வன் ,தங்கதுரை ,தசரதன்,தணிகையரசு,தணிகைவேல்,தணிசேரன்,தண்மதியன்,தத்தன்,தனசேகரன் ,தமிழறிவன்,தமிழேந்தி,தமிழ்க்கதிர்,தமிழ்ச்செழியன்,தமிழ்ச்சேரன்,தமிழ்ச்செல்வம்,தர்ஷன்,தயானந்த்

http://tamilcube.com/babynames/tamil-baby-names.aspx?term=%u0ba4

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
sm.vallavan.
sm.vallavan.
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/07/2015

Postsm.vallavan. Tue Jul 28, 2015 8:25 pm

அப்துல்கலாம் அவர்களுக்கு இதயஅஞ்சலி

sm.vallavan.
sm.vallavan.
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/07/2015

Postsm.vallavan. Tue Jul 28, 2015 8:35 pm

எ வில் ஆரம்பமாகும் பெயர் எழிலரசன்

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக